Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
2 posters
Page 1 of 1
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
மனைவியிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டால்,
அது "யோகா".
-
மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா
விட்டால், அது "தியானம்".
-
யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப
முக்கியம் மக்களே...
!
-
----------------------------------------
தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !
-
"இனி இவனை அடிக்க முடியாதுன்னு" பெத்தவங்க,
மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது
தான்
திருமணம்..!
-
---------------------------------------
மாப்பிள்ளை வீட்டில், "மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை
உண்டு" என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா
கொஞ்சம் முகம் வாடும்.
-
ஆனால்,
பெண் வீட்டில் "பெண்ணுக்கு, ஒரு தங்கை
உண்டு" என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு
ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
-
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
-
------------------------------------
படித்ததில் பிடித்தது
அது "யோகா".
-
மனைவி திட்டுவதை காதில் வாங்கி கொள்ளா
விட்டால், அது "தியானம்".
-
யோகாவும், தியானமும் நம் வாழ்க்கைக்கு ரொம்ப
முக்கியம் மக்களே...
!
-
----------------------------------------
தோளுக்கு மேல வளர்ந்தாச்சு !
-
"இனி இவனை அடிக்க முடியாதுன்னு" பெத்தவங்க,
மகனை அடிக்க இன்னோருத்தியை ஏற்பாடு பண்றது
தான்
திருமணம்..!
-
---------------------------------------
மாப்பிள்ளை வீட்டில், "மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை
உண்டு" என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா
கொஞ்சம் முகம் வாடும்.
-
ஆனால்,
பெண் வீட்டில் "பெண்ணுக்கு, ஒரு தங்கை
உண்டு" என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு
ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்!
-
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
-
------------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க....!!
மூணு காரணங்களால், மனைவியும் ஒரு திருக்குறள் தான்...!!!
நிறைய "அதிகாரம்" இருப்பதால்.
.நிறைய இடங்களில் "புரிந்தும், புரியாமலும்"
இருப்பதால்.
இரண்டு "அடி"யில், எல்லாவற்றையும் உணர
வைப்பதால்.
...!!
-
-----------------------------------
நிறைய "அதிகாரம்" இருப்பதால்.
.நிறைய இடங்களில் "புரிந்தும், புரியாமலும்"
இருப்பதால்.
இரண்டு "அடி"யில், எல்லாவற்றையும் உணர
வைப்பதால்.
...!!
-
-----------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum