சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்! Khan11

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Go down

தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்! Empty தேநீர் பொழுதுகள்! வாசகர் கவிதைகள்!

Post by rammalar Fri 11 Jan 2019 - 5:50

மழலை க்கூட்ட தாயிடத்து அங்கப்பால் 
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான் 
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா 
அவள் எதற்கு முத வாதவ ளாயினும் 
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும் 
என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே 
யவன் உணர்வானோ உணர மாட்டானோ 
காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ 
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய் 
காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு 
குறையுதங்கே எந்தன் வரவுக்காய் 
காத்திருப்போ னென் காதலன் 
கொதிப்பு கூடிடுதேயங்கே 
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில் 
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை


- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்


**
காலையிலும்   மாலையிலும்   குடும்பத்   தோடு
    கலந்தமர்ந்து   பருகிட்ட   தேநீ   ரோடு
சோலையிலே   பூத்திட்ட   பூக்க  ளோடு
    சொல்லாடல்   நிகழ்த்திட்ட   வண்டு  கள்போல்
வேலைகளை   வரவுசெலவு    இன்ப   துன்ப
    வேதனையைப்   பகிர்ந்துகொண்ட    காலம்   மாறி
மூலையிலே    அமர்ந்தபடி   கைப்பே  சிக்குள்
    முகம்புதைத்து   தனித்துள்ளார்   வீட்டிற்   குள்ளே !


தெருவோரக்    கடைகளிலே   அமர்த   வாறு
    தேநீரின்   கோப்பைகளைக்   கையி   லேந்தி
அருந்திநாவில்    சுவைகூட   அறிந்தி   டாமல்
    அரசியலின்   போக்குகளை   அலசிப்   பேசிப்
பெரும்மாற்றம்   ஆட்சியிலே   செய்த   வற்றைப்
    பெருமையுடன்    பேசுகின்ற    கனவாய்ப்  போக
உருமாறித்   தேநீரின்    கடைக்குச்   சென்றோர்
    உணர்விழக்கும்   மதுக்கடைக்குச்   செல்ல   லானார் !


அலுவலக    இடைவெளியில்    அருந்தி   வந்த
    அருமையான்   தேநீரோ    குளிர்நீ   ராக
சிலுசிலுக்கும்   அறைகளிலே   அமர்ந்த  வாறு
    சின்னதிரை    தொடர்களினை   மெல்ல   லானார் !
குலுங்கிநடைப்   பயிற்சியினைச்    செய்த   பின்பு
    குடித்ததேநீர்   அருகம்புல்   சாறாய்   மாறக்
கொலுசொலிதான்   போனதுபோல்   தேநீர்   போழ்தைக்
    கொண்டதின்று   கட்புலனும்   முகநூல்   சேர்ந்தே !
கட்புலன் -- வாட்சப்


- பாவலர்  கருமலைத்தமிழாழன்


**


தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும்  இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!


அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!


வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!


நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது! 
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!


தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல! 
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்! 
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்! 
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!


- இனிய தமிழ் செல்வா, ஓமன்


**


விழித்தவுடன் முளைக்கும்
சோம்பல் களைகளை வெட்டியது யார் ?
உடலெங்கும் பாயும் ஒரு சூரியன் –
கண்களுக்குள் ஒரு மானசரோவர் – எப்படி ??
அதிகாரிகளின் அர்ச்சனை,
குமியும் அலுவல் கோப்புகள்,
மலைக்க வைக்கும்
மலையளவு வேலையை மறைத்து


மழலை க்கூட்ட தாயிடத்து அங்கப்பால் 
அற்றுப் போகலாம் ஒரு காலமும் தான் 
பெற்ற பிள்ளை மேல் பாசமற்று போகா 
அவள் எதற்கு முத வாதவ ளாயினும் 
°°°
அவனருகினில் நான் இல்லாமல் போனாலும் 
என்றன் நினைவினில் இல்லாமல் இல்லை என்றே 
யவன் உணர்வானோ உணர மாட்டானோ 
காதலுக்கு அவமரியாதை யாகிடுமோ 
°°°
அந்த தேநீர்ப் பொழுதுகள் எந்தனுக் காய் 
காத்திருக்கும் குடுவைத் தேநீரின் கொதிப்பு 
குறையுதங்கே எந்தன் வரவுக்காய் 
காத்திருப்போ னென் காதலன் 
கொதிப்பு கூடிடுதேயங்கே 
°°°
மாலையில் சாலையில் தாமதம்
குறுக்கும் நெடுக்குமாய் வாகனங்கள்
வழிவிடாத இக்கட்டான வேளையில் 
மனமுடைந்து போவானோ காதலன்
என்பதுவோ என்றன தொரே கவலை


- ஆபிரகாம் வேளாங்கண்ணி கண்டம்பாக்கம்


**
காலையிலும்   மாலையிலும்   குடும்பத்   தோடு
    கலந்தமர்ந்து   பருகிட்ட   தேநீ   ரோடு
சோலையிலே   பூத்திட்ட   பூக்க  ளோடு
    சொல்லாடல்   நிகழ்த்திட்ட   வண்டு  கள்போல்
வேலைகளை   வரவுசெலவு    இன்ப   துன்ப
    வேதனையைப்   பகிர்ந்துகொண்ட    காலம்   மாறி
மூலையிலே    அமர்ந்தபடி   கைப்பே  சிக்குள்
    முகம்புதைத்து   தனித்துள்ளார்   வீட்டிற்   குள்ளே !


தெருவோரக்    கடைகளிலே   அமர்த   வாறு
    தேநீரின்   கோப்பைகளைக்   கையி   லேந்தி
அருந்திநாவில்    சுவைகூட   அறிந்தி   டாமல்
    அரசியலின்   போக்குகளை   அலசிப்   பேசிப்
பெரும்மாற்றம்   ஆட்சியிலே   செய்த   வற்றைப்
    பெருமையுடன்    பேசுகின்ற    கனவாய்ப்  போக
உருமாறித்   தேநீரின்    கடைக்குச்   சென்றோர்
    உணர்விழக்கும்   மதுக்கடைக்குச்   செல்ல   லானார் !


அலுவலக    இடைவெளியில்    அருந்தி   வந்த
    அருமையான்   தேநீரோ    குளிர்நீ   ராக
சிலுசிலுக்கும்   அறைகளிலே   அமர்ந்த  வாறு
    சின்னதிரை    தொடர்களினை   மெல்ல   லானார் !
குலுங்கிநடைப்   பயிற்சியினைச்    செய்த   பின்பு
    குடித்ததேநீர்   அருகம்புல்   சாறாய்   மாறக்
கொலுசொலிதான்   போனதுபோல்   தேநீர்   போழ்தைக்
    கொண்டதின்று   கட்புலனும்   முகநூல்   சேர்ந்தே !
கட்புலன் -- வாட்சப்


- பாவலர்  கருமலைத்தமிழாழன்


**


தேநீர் பொழுதுகளையும்,
தேயாத நீளும்  இரவுகளையும்,
தேடும் பருவம் இளமை பருவம்!


அதிகாலை முதல் அந்தி மாலை வரை,
ஒவ்வொரு கோப்பைக்கான நேரமும் பல உணர்வுகளை,
ரசிக்கவும், கடக்கவும், புது நம்பிக்கை பிறக்கவும் வைக்கிறது!


வாழ்வில் நடப்பதை ரசிக்க,
சற்று தள்ளி நின்று அசைபோட,
தோன்றும் பொழுதல்லவா தேநீர் பொழுது!


நம்பிக்கைக்கு வித்திடும் பொழுது,
நல் திட்டங்கள் தீட்ட உகந்த பொழுது,
களித்திருக்க உவகையான பொழுது,
பிழைத்திருக்க தெம்பூட்டும் பொழுது,
இணைந்திருக்க அன்பு கூட்டும் பொழுது,
சுவைத்திருக்க சுகமூட்டும் பொழுது,
நட்பிற்கோ அதுவே பிரதான பொழுது! 
பல பழுதுகளை சரிபார்க்கும் பொழுது!


தேநீர் பொழுதுகள் ஏற்படுத்திய திருப்பங்கள் பல பல! 
திருப்பங்களை கடப்பதே வாழ்வின் இலக்காகும்! 
எதுவரினும் தினம் ஓர்பொழுது வேண்டும்,
கோப்பை தேநீரோடு எல்லாம் களையும் பொழுதாய்! 
திகழ, மகிழ இன்புற்றிருப்போம்!


- இனிய தமிழ் செல்வா, ஓமன்


**


விழித்தவுடன் முளைக்கும்
சோம்பல் களைகளை வெட்டியது யார் ?
உடலெங்கும் பாயும் ஒரு சூரியன் –
கண்களுக்குள் ஒரு மானசரோவர் – எப்படி ??
அதிகாரிகளின் அர்ச்சனை,
குமியும் அலுவல் கோப்புகள்,
மலைக்க வைக்கும்
மலையளவு வேலையை மறைத்து
மகிழ வைக்கும் மந்திரம் எது ??
நெருங்கும் தேர்வுகள்
சுருங்கும் இரவுகள்
மதிப்பெண் ஏணியில்
உயரத்தள்ளும்  தந்திரம் எது ??
இவையெல்லாம் உண்டு .. இருந்தும்
ஐம்பது வயது நண்பர்களை “டா” என்று
ஒருமையில் அழைத்து
ஒரு கோப்பையை மூன்றாய்ப்பிரித்து உறிஞ்சுவோமே !
அவையல்லவோ பத்து வயதை
ஒரே நொடியில் குறைக்கும்  தேநீர் பொழுதுகள் –


- கவிஞர் டாக்டர்.  எஸ். பார்த்தசாரதி


மகிழ வைக்கும் மந்திரம் எது ??
நெருங்கும் தேர்வுகள்
சுருங்கும் இரவுகள்
மதிப்பெண் ஏணியில்
உயரத்தள்ளும்  தந்திரம் எது ??
இவையெல்லாம் உண்டு .. இருந்தும்
ஐம்பது வயது நண்பர்களை “டா” என்று
ஒருமையில் அழைத்து
ஒரு கோப்பையை மூன்றாய்ப்பிரித்து உறிஞ்சுவோமே !
அவையல்லவோ பத்து வயதை
ஒரே நொடியில் குறைக்கும்  தேநீர் பொழுதுகள் –


- கவிஞர் டாக்டர்.  எஸ். பார்த்தசாரதி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum