Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
ரொக்கெட் எப்படி இயங்குகிறது?
4 posters
Page 1 of 1
ரொக்கெட் எப்படி இயங்குகிறது?
ரொக்கெட் ஒரு செயற்கைக் கோளையோ அல்லது சந்திரனையோ எப்படி பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்த்தபடி மேலே தூக்கிக் கொண்டு செல்கிறது?.ஒரு சுற்றுப்பாதையில் சென்று கொண்டிருக்கும் விண்கலம் அல்லது செயற்கை கோளின் இயல்பு வேகத்தை எப்படி செயற்கையாக மாற்றுகிறார்கள்?.
இவை இரண்டுமே ஜெட் விமானங்கள் எப்படி இயங்குகின்றனவோ அதே முறையில்தான் இயங்குகின்றன.
ஒரு நுண்துளை வழியாக அதிக அழுத்தமுள்ள பாய்மம் ஒன்று பீய்ச்சப்படும் பொது ,அதற்கு எதிர்வினை ஒன்று இருக்கும். நாம் வீட்டிலேயே செய்து பார்க்கக்கூடிய ஒன்று ஒரு பலூனை எடுத்து அதில் காற்றை நிரப்பி ,வாயைக் கட்டாமல் சட்டென்று விட்டு விடுவது.. பலூனின் வாய் வழியாக காற்று வெளியேறும்போது பலூன் முன்னோக்கி (சற்றே கன்னா பின்னாவென்று சுருண்டபடி ) பாயும். இது நியூட்டனின் மூன்றாவது விதியிலிருந்து வருவது. ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு.
படகு ஓட்டும்போது ,துடுப்பால் தண்ணீரை வலிந்து பின்னோக்கித் தள்ளுகிறார்கள்.படகு முன்னோக்கிச் செல்கிறது. அதேபோல படகில் மண்ணெண்ணெய் அல்லது டீசலால் இயங்கும் சிறு புரொபெல்லரை (உந்துகருவி) பொருத்துகிறார்கள். புரொபெல்லர் சுழன்று தண்ணீரைப் பின்னோக்கி தள்ளுகிறது. இதனால் விசைப்படகு முன்னோக்கி முன்னேறுகிறது.
இதேபோலத்தான் ஜெட் விமானத்திலும் நடக்கிறது. ஜெட் எஞ்சினில் நிறைய எரிபொருள் இருக்கும். எஞ்சினின் முன்புறத்தில் ஒரு சுழலி இருக்கும் . சுழலி சுற்றும்போது வெளியிலிருந்து காற்றை உள்ளே இழுக்கும். அந்தக் காற்று அழுத்தப்படும். அதில் எரிபொருள் கலந்து பற்றவைக்கப்படும். எரிபொருள் எரிந்து, எக்கச்சக்கமாக கரியமில வாயுவை உருவாக்கும். இந்தக் கரியமில வாயு வெளியேறுவதற்கு பல நுண் துளைகள் ஜெட் எஞ்சினின் பின்பக்கம் இருக்கும். இந்த நுண்துளைகள் வழியே வெகு வேகமாக வெளியேறும் வாயுக்கள், ஜெட் எஞ்சினை கடுமையான வேகத்தில் முன் நோக்கிச் செலுத்தும். இதனால் ஜெட் எஞ்சினும் அதனோடு இணைந்த விமானமும் முன்னோக்கிப் பாயும். இந்தப் பாய்ச்சலை வான் நோக்கிய பாய்ச்சலாக மாற்றி ஜெட் விமானம் செலுத்தப்படும்.
சரி ,ரொக்கெட் வடிவமைப்பில் என்ன வித்தியாசம்?. ஜெட் விமானங்கள் பதற்கு உயரம் காற்று மண்டலதுக்குல்லாகவேதான் உள்ளது. சுற்றிலும் உள்ள காற்றில் இருந்து கிடைக்கும் ஒக்சிஜன் இருந்தால்தான் எரிபொருள் எரியும். ஆனால் ,ரொக்கேட்டோ, காற்று மண்டலத்தை விட்டு அப்பால் செல்கிறது. அந்த உயரத்தில் சுற்றிலும் ஒக்சிஜன் என்பது மருந்துக்கும் கிடையாது.அப்படிஎன்றால் எரிபொருள் எரிய என்ன செய்வது?.
கூடவே எரிபொருள் எரிக்கத் தேவையான ஒக்சிஜனையும் எடுத்துச் செல்ல வேண்டும். இது மேற்கொண்டு சுமையை அதிகரிக்கும். ஆனால் வேறு வழியில்லை. பி. எஸ்.எல்.வி மட்டுமல்ல, சந்திராயனில் உள்ள எஞ்சினும் இப்படித்தான். அதில் எரிபொருளும் உண்டு. கூடவே ஒக்சிஜனும் உண்டு.
இந்த எரிபொருள் எப்படி இருக்கும்?.இது திட வடிவில், தூளாக இருக்கலாம்.அல்லது திரவமாக இருக்கலாம். (பெட்ரோல் போல) .அல்லது வாயு எரிபொருள் ஒன்றை மிக அழுத்தத்திலும் மிகக் குறைவான வெப்பத்திலும் (அதாவது கடுங்குளிரிலும்) திரவமாக்கி சேர்த்து வைக்கலாம். நீர்மமாக்கப்பட்ட வாயு எரிபோருல்தான் மிகமிக அதிகச் செயல்திறன் கொண்டது. ஹைட்ரஜனை கடுங்குளிரில், கடும் அழுத்தத்தில் திரவமாக்கி, அத்துடன் ஒக்சிஜனையும் அதேபோல திரவமாக்கி எரிபொருளாகவும் ஒக்சிஜநேற்றியாகவும் எடுத்து செல்வதுதான் ஒரு ராக்கெட்டுக்கு மிக அதிக சக்தியைத் தரும். அந்த எஞ்சினுக்கு கையோஜீனிக் எஞ்சின் என்று பெயர். சந்திராயனில் இருப்பது கிரையோஜீனிக் எஞ்சின் கிடையாது. திரவ எரிபொருள் ஒன்றையும் ஒக்சிஜன் வழங்கி திரவம் ஒன்றையும் எடுத்து செல்கிறது.
சிபான்- புதுமுகம்
- பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0
Re: ரொக்கெட் எப்படி இயங்குகிறது?
சிறந்த பதிவு பகிர்விற்க்கு நன்றி சிபான் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரொக்கெட் எப்படி இயங்குகிறது?
சிறந்த பகிர்விற்க்கு நன்றி சார் தொடருங்கள் உங்களின் பயனத்தை வெற்றி பெற வாழ்த்துக்கள்
ராசாத்தி- புதுமுகம்
- பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10
Similar topics
» கண் எவ்வாறு இயங்குகிறது?
» இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது?
» எப்படி எப்படி - சிறுவர் கதை
» எப்படி... எப்படி... (கவிதை)
» எப்படி?
» இதயம் ஏன் ஓய்வில்லாமல் இயங்குகிறது?
» எப்படி எப்படி - சிறுவர் கதை
» எப்படி... எப்படி... (கவிதை)
» எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum