Latest topics
» எதிர்ப்பு இல்லாத இடத்தில் வெற்றி இல்லை!by rammalar Today at 10:38
» நாளை தைப்பூச திருவிழா: அறுபடை முருகன் கோவில்களில் பக்தர்கள் குவிய தொடங்கினர்
by rammalar Yesterday at 14:51
» திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
by rammalar Yesterday at 14:49
» நடிகை சரண்யா பொன்வண்ணன் வீட்டில் விசேஷம் - குவியும் வாழ்த்துக்கள்
by rammalar Yesterday at 14:40
» மனைவியுடன் சைக்கிளில் உற்சாக பயணம் மேற்கொண்ட அரவிந்த் சாமி - வைரலாகும் புகைப்படம்
by rammalar Yesterday at 14:37
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
by rammalar Yesterday at 14:34
» டுவிட்டரில் டிரெண்டாகும் ‘குட்டி தல’.... இணையத்தை கலக்கும் அஜித் மகனின் கியூட்டான புகைப்படங்கள்
by rammalar Yesterday at 14:34
» ‘டான்’ ஆக களமிறங்கும் சிவகார்த்திகேயன்
by rammalar Yesterday at 14:31
» அம்மா – கவிதை
by rammalar Yesterday at 5:38
» ஆழிப் பேரலை - கவிதை
by rammalar Yesterday at 5:35
» மூங்கைப் புலவர்காள் ! - கவிதை
by rammalar Yesterday at 5:33
» ஆத்தூரான் மூட்டை -கவிதை (ந. பிச்சமூர்த்தி)
by rammalar Yesterday at 5:31
» குறும்பாக்கள்
by rammalar Yesterday at 5:28
» 'பெண்'ணுக்கு எத்தனை பெயர்கள்?
by rammalar Fri 22 Jan 2021 - 19:33
» அந்த நடிகை ஏன் டிரஸை கழட்டறாங்க!
by rammalar Fri 22 Jan 2021 - 19:17
» பல்லாக்கு ஏன் இடமும் வலமும் சாயுது?
by rammalar Fri 22 Jan 2021 - 19:04
» மதமாற்ற தடை சட்டத்துக்கு பயப்படறாரு போல!
by rammalar Fri 22 Jan 2021 - 18:42
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by rammalar Thu 21 Jan 2021 - 6:06
» அடக்கமுடன் இரு!
by rammalar Thu 21 Jan 2021 - 6:04
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Thu 21 Jan 2021 - 6:02
» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30
» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03
» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02
» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27
» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54
மைக்ரோ கதை
மைக்ரோ கதை

மனநல மருத்துவரைப் பார்க்க வந்த நடராஜன்,
"டாக்டர் நான் படுத்திருக்கும் கட்டிலுக்குக் கீழே
யாரோ ஒளிந்து கொண்டிருப்பது போலவும்,
அவன் என்னைக் கொலை செய்துவிடுவானோ
என்ற பயமாகவும் இருக்கிறது.
இதனால் எனக்குத் தூங்கவே முடியவில்லை''
என்றான்.
"உன் பிரச்னை என்னன்னு எனக்குப் புரிகிறது.
வாரத்திலே ரெண்டு தடவை வந்து என்னைப் பார்.
ஃபீஸ் ஆயிரம் ரூபாய்'' என்றார் டாக்டர்.
"சரிங்க டாக்டர். இப்ப பணம் எடுத்துட்டு வரலை.
நாளைக்கு வர்றேன்'' என்றான் நடராஜன்.
ஒரு வாரம் ஆகியும் டாக்டரைப் பார்க்க நடராஜன்
வரவில்லை. மருந்துக் கடை ஒன்றின் அருகே
தற்செயலாக நடராஜனைப் பார்த்த டாக்டர் கேட்டார்:
"மறுநாள் வர்றதாச் சொன்னாய். வரலையே?''
"எனக்கு அந்தப் பயம் இப்போ வரலை டாக்டர்?''
"எப்படி?''
"கட்டிலில் இப்போ படுக்கிறதில்லை டாக்டர்.
பாயை விரிச்சு தரையில் படுத்துக்கிறேன்'' என்றான்
நடராஜன்.
-
-----------------------------
ஜி.சுந்தர்ராஜன், திருத்தங்கல்.
தினமணி கதிர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16809
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|