Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
+23
எந்திரன்
rinos
ADNAN
kalainilaa
யாதுமானவள்
மதி
ஜிப்ரியா
ராசாத்தி
செய்தாலி
இன்பத் அஹ்மத்
roseman
ramees
நேசமுடன் ஹாசிம்
ஹனி
ஷஹி
விஜய்
ஹம்னா
நண்பன்
*சம்ஸ்
மீனு
veel
புதிய நிலா
அழகு
27 posters
Page 31 of 40
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
First topic message reminder :
அனைவருக்கும் வணக்கம்!!
உங்களுக்கும் பாடல்களில் ஆர்வம் உண்டா?
பாட தெரியுமா?
பாட தெரியவில்லையா?
அப்ப நீங்கள் சரியான விலாசத்துக்கு தான் வந்து இருக்கின்றீர்கள்!!
நீங்கள் என்ன செய்ய வேண்டும்:
நான் ஒரு பாடலின் பகுதி பாடுவேன், அதற்கு இந்த பாடலில் கடைசி எழுத்தில் நீங்கள் உங்கள் பாடலை ஆரம்பிக்கின்றீர்கள்.
இன்னொருவர் உங்கள் பாடலில் கடைசி எழுத்து எடுத்து அவர் அவருடைய பாட்டு ஆரம்பிப்பார்
அம்மா என்பது தமிழ் வார்த்தை
அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை
தை என்ற எழுத்தில் ஆரம்பிக்கவும்

அழகு- புதுமுகம்
- பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 0
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மீனு wrote:றினோஸ் இப்படி ஒரு பாட்டே இல்லப்பா {)) {)) {)) இது செல்லாது செல்லாது :% :%rinos wrote:கும்பிடு தட்டான் கும்பிடு
கோயிலை வளைத்து கும்பீடு
கும்பிடு தட்டான் கும்பிடு
கோயிலை வளைத்து கும்பீடு
வ
இங்கு முனாஸை அழையுங்கள் சரியாக தீர்ப்பு சொல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சின்ன வயதில் பாடசாலையில் படித்த ஞாபம் பாடுங்க மீனு அக்கா நீங்களும் @.மீனு wrote:றினோஸ் இப்படி ஒரு பாட்டே இல்லப்பா {)) {)) {)) இது செல்லாது செல்லாது :% :%rinos wrote:கும்பிடு தட்டான் கும்பிடு
கோயிலை வளைத்து கும்பீடு
கும்பிடு தட்டான் கும்பிடு
கோயிலை வளைத்து கும்பீடு
வ
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வருது வருது விலகு விலகு
வேங்கை வெளியே வருது ...
து
வேங்கை வெளியே வருது ...
து
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
பு
அள்ளுவதே திறமை அத்தனையும் புதுமை
பு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
புத்தம் புது காலை
பொன்னிற வேலை
என்வானிலே தினந்தோறும் தோன்றும்
புது ராகம் கேட்கும்....
பொ
பொன்னிற வேலை
என்வானிலே தினந்தோறும் தோன்றும்
புது ராகம் கேட்கும்....
பொ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பொன் மானைத்தேடி...... நானும் பூவோடு வந்தேன்..........
இங்கும், வ அல்லது வா.................
இங்கும், வ அல்லது வா.................
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வாசமில்லா மலரிது...
வசந்தத்தைத் தேடுது
வைகையில்ல மதுரையிது
மீனாட்சியைத் தேடுது (மீனுவைத் தேடுது....)
மீ
வசந்தத்தைத் தேடுது
வைகையில்ல மதுரையிது
மீனாட்சியைத் தேடுது (மீனுவைத் தேடுது....)
மீ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
மா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மாமா மாமா மாமா
ஏம்மா ஏம்மாஏம்மா
.....ஏ
ஏம்மா ஏம்மாஏம்மா
.....ஏ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஏ.....மாற்றா....தே ஏ..மாற்றா...தே..........
மா அல்லது ம.....
மா அல்லது ம.....
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மயிலிறகே மயிலிறகே
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
நி
வருடுகிறாய் மெல்ல
மழை நிலவே மழை நிலவே
நி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நிலவு தூங்கும் நேரம்
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர் பிறை
பி
நினைவு தூங்கிடாது
இரவு தூங்கும் நேரம்
உறவு தூங்கிடாது
இது ஒரு தொடர்கதை
தினம் தினம் வளர் பிறை
பி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பிடிக்கும் உனை பிடிக்கும்
அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும்
ரொம்பப் பிடிக்கும்
ம
அழகா உனைப் பிடிக்கும்
ஆகாய வெண்ணிலாவைப் பிடிக்கும்
ரொம்பப் பிடிக்கும்
ம
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மயக்கமென்ன இந்த மௌனமென்ன
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
மணி மாளிகைதான் கண்ணே
தயக்கமென்ன இந்த சலனமென்ன
அன்பு காணிக்கைதான் கண்ணே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பாட்டுக்குப்பாட்டு நான் ரெடி நீங்க எல்லாரும் ரெடியா.........
அம்மா... அம்மா.. எந்தன் ஆருயிரே...
அ அல்லது ஆ...............
அ அல்லது ஆ...............
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
அலை பாயுதே கண்ணா
என் மனம் மிக அலை பாயுதே
பா
என் மனம் மிக அலை பாயுதே
பா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு
வா
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்துப்பாடு
வா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வா வா கண்ணா வா தா தா உன் உயிரை தா
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே,, தெருவெங்கும் ஒளிவிழா
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
போ
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
போ
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே நானும் சேர்ந்து போகவும்

மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
கு
மனதிலே குழப்பமா
கு
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
குயில புடிச்சி கூண்டில் அடச்சி கூவச் சொல்லுகிற உலகம்
மயில புடுச்சி கால ஒடச்சி ஆடச் சொல்லுகிற உலகம்
அது எப்படி பாடுமைய்யா
அது எப்படி ஆடுமைய்யா

ஆகாயக் கங்கை பூந்தேன் மலர்தூவி
பொன்மான் மலர் சூடி
மேளம் கொட்ட...
கொ
பொன்மான் மலர் சூடி
மேளம் கொட்ட...
கொ
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 31 of 40 • 1 ... 17 ... 30, 31, 32 ... 35 ... 40
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
Page 31 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum