சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு!
by rammalar Yesterday at 9:55

» பல்சுவை தகவல்
by rammalar Yesterday at 9:20

» பெண்களுக்கு ஏற்ற உடை..!
by rammalar Yesterday at 6:22

» தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானது...
by rammalar Yesterday at 5:43

» நீ ஏன் பீச்சுக்கு வரலைன்னு நான்தான் கேட்டேன்...!!
by rammalar Yesterday at 4:13

» சாதனைப் பெண்மணிகள்
by rammalar Wed 14 Apr 2021 - 20:24

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:22

» முதலில் மூச்சு வாங்கு!
by rammalar Wed 14 Apr 2021 - 20:21

» சித்தம்போக்கு சிவன்போக்கு
by rammalar Wed 14 Apr 2021 - 20:20

» விரதங்களுள் சிறந்தது!
by rammalar Wed 14 Apr 2021 - 20:19

» கிரணின் அருங்காட்சியகம்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:19

» காய்கறிகள் வாடி விட்டதா, இதைச் செய்யுங்கள்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:18

» முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 20:18

» வேப்பம் பூ பொக்கிஷம்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:17

» முட்டைக்கோஸ் சமைக்கிறீங்களா எச்சரிக்கை..!
by rammalar Wed 14 Apr 2021 - 20:17

» பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு
by rammalar Wed 14 Apr 2021 - 20:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Wed 14 Apr 2021 - 19:26

» முதல் திருநங்கை வாசிப்பாளர்!
by rammalar Wed 14 Apr 2021 - 19:07

» எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன்!
by rammalar Wed 14 Apr 2021 - 19:05

» மகளிர்மணி - பயனுள்ள தகவல்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 18:49

» குழந்தை வளர்ப்பு - அறிந்து கொள்ளுங்கள்!
by rammalar Wed 14 Apr 2021 - 18:47

» கதம்பம்
by rammalar Wed 14 Apr 2021 - 17:23

» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
by rammalar Wed 14 Apr 2021 - 17:19

» "ஒரு மாதிரி எல்லாம்... ஒரு மாதிரிதான்,...!
by rammalar Wed 14 Apr 2021 - 9:57

» ஆன்மிக அறிஞர் அறிவொளி.
by rammalar Wed 14 Apr 2021 - 9:52

» தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 9:20

» தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!
by rammalar Wed 14 Apr 2021 - 5:14

» பருப்பு வடை
by rammalar Wed 14 Apr 2021 - 4:45

» மஞ்சள் பூசணிக்காய் சாம்பார்
by rammalar Wed 14 Apr 2021 - 4:44

» வேப்பம்பூ- மாங்காய் பச்சடி
by rammalar Wed 14 Apr 2021 - 4:43

» பருப்பு பாயாசம்
by rammalar Wed 14 Apr 2021 - 4:42

» ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
by rammalar Wed 14 Apr 2021 - 4:12

» சித்திரைமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு.!
by rammalar Tue 13 Apr 2021 - 8:35

» ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து
by rammalar Tue 13 Apr 2021 - 8:30

» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
by rammalar Tue 13 Apr 2021 - 8:02

 வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை Khan11

வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை

Go down

Sticky வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை

Post by rammalar Sun 21 Apr 2019 - 15:43

21. கண்ணில் தென்படுவான், 
கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?


22. வெயிலில் மலரும், காற்றில் உலரும். 
அது என்ன?


23. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் 
விளைகிறான். அது என்ன?


24. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, 
உயிர் இல்லை,  கையுண்டு, விரல்இல்லை. அது என்ன?


25. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. 
அவை யாவை?


26. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. 
அது என்ன?


27. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். 
அதன் கடை மூன்று எழுத்துகள்
       சேர்ந்தால்  ஒரு கொடிய பிராணி.  அது என்ன?


28. அண்டமென்ற பெயரும் உண்டு,  அடைகாத்தால் 
குஞ்சுமுண்டு. அது என்ன?


29. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?


30. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
-


 வெயிலில் மலரும், காற்றில் உலரும். - விடுகதை Line_bar_8
விடைகள்

21. புகை
22. வியர்வை
23. உப்பு
24. சட்டை
25. எறும்புகள்
26. கொடி
27. துத்தநாகம்
28. முட்டை
29. மழை
30. பெட்ரோல்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 17694
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum