Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
போனில் ஒரு இளசு
Page 1 of 1
போனில் ஒரு இளசு
மொபைல் சிணுங்கிற்று. எடுத்துக் காதில் வைத்தான்
28வயது ஆதி.
-
“வணக்கம் சார்..” இளம் பெண் குரல் கொஞ்சியது.
-
“வணக்கம் என்ன விஷயம்?”கேட்டான்
-
“மும்பையிலிருந்து பேசறேன். குட்.. நியூஸ் எங்க கம்பெனி
நடத்திய அதிர்ஷ்ட குலுக்கலில் உங்க பெயருக்கு 60 ஆயிரம்
ரூபாய் மதிப்பிலான ரெண்டு சவரன் தங்கச்சங்கிலி பரிசு
விழுந்திருக்கு…!
=
அதுக்கு பணம் எதுவும் தர வேண்டாம். ஆனால் டெலிவரி
சார்ஜ் ரூபாய் 520 மட்டும் தந்தால் போதும். உங்க அட்ரஸ்
சொல்லுங்க. எங்க ரெப் வந்து பரிசுப் பெருளைத் தருவார்”
இடைவிடாது சொன்னாள்.
=
“மிக்க மகிழ்ச்சி மும்பைன்னுதானே சொன்னீங்க…
அங்கே என் பிரதர் வேலை பார்க்கிறார்…அவரிடமே பரிசை
ஒப்படைச்சிடுங்க. வீணாக எதுக்கு டெலிவரி சார்ஜ்? உங்க
கம்பெனி அட்ரஸ் சொல்லுங்க மேடம்” என்றான் ஆதி.
=
வந்து… வந்து… எதிர் முனையில் போன் டொக்!
=
ஆங்..! நீ மும்பை இளசுன்னா.
நான் சென்னை இளைஞனாக்கும். என்கிட்டே ஏமாத்து
வேலையா?
-
மனதுக்குள் கிண்டலடித்துச் சிரித்தான் ஆதி.-
-
------------------------------
}மாலா உத்தண்டராமன்
தினமணி கொண்டாட்டம்
28வயது ஆதி.
-
“வணக்கம் சார்..” இளம் பெண் குரல் கொஞ்சியது.
-
“வணக்கம் என்ன விஷயம்?”கேட்டான்
-
“மும்பையிலிருந்து பேசறேன். குட்.. நியூஸ் எங்க கம்பெனி
நடத்திய அதிர்ஷ்ட குலுக்கலில் உங்க பெயருக்கு 60 ஆயிரம்
ரூபாய் மதிப்பிலான ரெண்டு சவரன் தங்கச்சங்கிலி பரிசு
விழுந்திருக்கு…!
=
அதுக்கு பணம் எதுவும் தர வேண்டாம். ஆனால் டெலிவரி
சார்ஜ் ரூபாய் 520 மட்டும் தந்தால் போதும். உங்க அட்ரஸ்
சொல்லுங்க. எங்க ரெப் வந்து பரிசுப் பெருளைத் தருவார்”
இடைவிடாது சொன்னாள்.
=
“மிக்க மகிழ்ச்சி மும்பைன்னுதானே சொன்னீங்க…
அங்கே என் பிரதர் வேலை பார்க்கிறார்…அவரிடமே பரிசை
ஒப்படைச்சிடுங்க. வீணாக எதுக்கு டெலிவரி சார்ஜ்? உங்க
கம்பெனி அட்ரஸ் சொல்லுங்க மேடம்” என்றான் ஆதி.
=
வந்து… வந்து… எதிர் முனையில் போன் டொக்!
=
ஆங்..! நீ மும்பை இளசுன்னா.
நான் சென்னை இளைஞனாக்கும். என்கிட்டே ஏமாத்து
வேலையா?
-
மனதுக்குள் கிண்டலடித்துச் சிரித்தான் ஆதி.-
-
------------------------------
}மாலா உத்தண்டராமன்
தினமணி கொண்டாட்டம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» செல் போனில் ஆரம்பிச்ச காதலாம்..!
» மொபைல் போனில் பங்கு வணிக வசதி ..
» மொபைல் போனில் பேசிப் பேசி… கை போச்சா?
» மொபைல் போனில் பங்கு வணிக வசதி ..
» மொபைல் போனில் பேசிப் பேசி… கை போச்சா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum