சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar 11/09/21, 06:48 am

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar 09/09/21, 08:48 pm

» அவலம்
by rammalar 09/09/21, 08:46 pm

» விரயமான விடியல் - கவிதை
by rammalar 09/09/21, 08:41 pm

» மோதல்கள் - கவிதை
by rammalar 09/09/21, 08:39 pm

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar 09/09/21, 08:35 pm

» சாணக்கியன் சொல்
by rammalar 07/09/21, 09:41 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar 07/09/21, 09:35 pm

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar 07/09/21, 09:34 pm

» ஒரு பக்க கதைகள்
by rammalar 07/09/21, 09:28 pm

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar 07/09/21, 08:34 pm

» பல்சுவை
by rammalar 03/09/21, 10:04 pm

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar 03/09/21, 09:52 pm

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad 03/09/21, 07:26 pm

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad 03/09/21, 07:24 pm

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar 02/09/21, 02:04 pm

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar 02/09/21, 02:03 pm

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar 02/09/21, 02:02 pm

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar 02/09/21, 02:01 pm

» சோனியா அகர்வால்…
by rammalar 02/09/21, 02:00 pm

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar 02/09/21, 01:59 pm

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar 02/09/21, 01:58 pm

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar 02/09/21, 01:56 pm

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar 02/09/21, 01:56 pm

» இந்து மதத்தத்துவம்
by rammalar 02/09/21, 01:55 pm

» ஆசை போட்ட சாலை!
by rammalar 02/09/21, 01:54 pm

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar 02/09/21, 01:54 pm

» அமுதமொழிகள்
by rammalar 02/09/21, 01:53 pm

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar 02/09/21, 06:35 am

» தளர்வு - கவிதை
by rammalar 31/08/21, 09:12 pm

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad 31/08/21, 09:00 pm

» அறிமுகம்
by Venkat prasad 31/08/21, 08:58 pm

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar 31/08/21, 07:38 pm

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar 27/08/21, 10:31 am

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar 24/08/21, 05:10 pm

இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை Khan11

இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை

Go down

Sticky இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை

Post by rammalar 25/04/19, 09:35 am

இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை Tamil_News_large_2262250

-
இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை Gallerye_202649683_2262250

-
ஜகார்தா: 
இந்தியா - இந்தோனேஷியா தூதரக நட்புறவு ஏற்பட்டதன் 
70-வது ஆண்டையொட்டி இந்தோனேஷியா அரசு ராமாயண 
காட்சியை விளக்கும் சிறப்பு தபால்தலை வெளியிட்டுள்ளது.
-
இந்தியா- இந்தோனோஷியா இடையே கடந்த 1949-ம் ஆண்டு 
தூதரக ரீதியில் நட்புறவு ஏற்பட்டது. இதன் 70-ம் 
ஆண்டையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிட 
இந்தோனேஷிய அரசு முடிவு செய்திருந்தது. 

கடந்த 2018-ம் ஆண்டு பிரதமர் மோடி இந்தோனேஷியா 
சென்றிருந்த போது இதற்கான ஒப்புதல் பெறப்பட்டது.

இதையடுத்து ராமாயணத்தில் இடம் பெறற ஒரு காட்சியை 
சித்திரிக்கும் தபால் தலை வெளியிட்டு விழா நடந்தது. 
விழாவில் இந்திய தூதர் பிரதீப் குமார் ராவத், இந்தோனேஷிய 
வெளியுறவுத்துறை இணை அமைச்சர் 
அப்தூர்ரஹ்மான் முகமது பஷீர் உள்ளிட்டோர் கலந்து 
கொண்டனர். 

இந்த தபால் தலையை இந்தோனேஷியாவின் 
பாபக் நெயோமன் நூரத் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.

-தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum