Latest topics
» உண்டி சுருக்குதல் பெண்டிர்க்கழகு!by rammalar Yesterday at 9:55
» பல்சுவை தகவல்
by rammalar Yesterday at 9:20
» பெண்களுக்கு ஏற்ற உடை..!
by rammalar Yesterday at 6:22
» தமிழகத்தில் அடுத்த இரண்டு வாரங்கள் முக்கியமானது...
by rammalar Yesterday at 5:43
» நீ ஏன் பீச்சுக்கு வரலைன்னு நான்தான் கேட்டேன்...!!
by rammalar Yesterday at 4:13
» சாதனைப் பெண்மணிகள்
by rammalar Wed 14 Apr 2021 - 20:24
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:22
» முதலில் மூச்சு வாங்கு!
by rammalar Wed 14 Apr 2021 - 20:21
» சித்தம்போக்கு சிவன்போக்கு
by rammalar Wed 14 Apr 2021 - 20:20
» விரதங்களுள் சிறந்தது!
by rammalar Wed 14 Apr 2021 - 20:19
» கிரணின் அருங்காட்சியகம்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:19
» காய்கறிகள் வாடி விட்டதா, இதைச் செய்யுங்கள்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:18
» முள்ளங்கியின் மருத்துவ பயன்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 20:18
» வேப்பம் பூ பொக்கிஷம்!
by rammalar Wed 14 Apr 2021 - 20:17
» முட்டைக்கோஸ் சமைக்கிறீங்களா எச்சரிக்கை..!
by rammalar Wed 14 Apr 2021 - 20:17
» பொடுகுத் தொல்லைக்குத் தீர்வு
by rammalar Wed 14 Apr 2021 - 20:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Wed 14 Apr 2021 - 19:26
» முதல் திருநங்கை வாசிப்பாளர்!
by rammalar Wed 14 Apr 2021 - 19:07
» எகிப்தின் முதல் பெண் கப்பல் கேப்டன்!
by rammalar Wed 14 Apr 2021 - 19:05
» மகளிர்மணி - பயனுள்ள தகவல்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 18:49
» குழந்தை வளர்ப்பு - அறிந்து கொள்ளுங்கள்!
by rammalar Wed 14 Apr 2021 - 18:47
» கதம்பம்
by rammalar Wed 14 Apr 2021 - 17:23
» வாட்ஸ்அப் ட்ரெண்டிங்!
by rammalar Wed 14 Apr 2021 - 17:19
» "ஒரு மாதிரி எல்லாம்... ஒரு மாதிரிதான்,...!
by rammalar Wed 14 Apr 2021 - 9:57
» ஆன்மிக அறிஞர் அறிவொளி.
by rammalar Wed 14 Apr 2021 - 9:52
» தமிழ் புத்தாண்டு பொது பலன்கள்
by rammalar Wed 14 Apr 2021 - 9:20
» தீபம் ஏற்றுதலின் தெய்வீக சக்தி!
by rammalar Wed 14 Apr 2021 - 5:14
» பருப்பு வடை
by rammalar Wed 14 Apr 2021 - 4:45
» மஞ்சள் பூசணிக்காய் சாம்பார்
by rammalar Wed 14 Apr 2021 - 4:44
» வேப்பம்பூ- மாங்காய் பச்சடி
by rammalar Wed 14 Apr 2021 - 4:43
» பருப்பு பாயாசம்
by rammalar Wed 14 Apr 2021 - 4:42
» ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்
by rammalar Wed 14 Apr 2021 - 4:12
» சித்திரைமாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறப்பு.!
by rammalar Tue 13 Apr 2021 - 8:35
» ஆஞ்சநேயர் பிறந்த இடம் ஆந்திராவில் உள்ளது’- திருமலை திருப்பதி தேவஸ்தானம் கருத்து
by rammalar Tue 13 Apr 2021 - 8:30
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
by rammalar Tue 13 Apr 2021 - 8:02
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …
உம்முல் முஃமினீன் கதீஜா பின்த் ஹுவைலித் ரழியல்லாஹு அன்ஹா …

அல்லாஹ்வின் தூதரே…
கதீஜா (ரழி) அன்ஹா
உங்களை விட்டு பிரிந்து மண்ணோடு மறைந்து போய்விட்டார்கள்.
வயதில் மூத்த அந்தப் பெண்ணைப் பற்றியா இன்னமும் நீங்கள் நினைத்துக் கொண்டேயிருக்கின்றீர்கள்? அவரைக் காட்டிலும் அறிவிலும், பிரியத்தாலும், அழகாலும் சிறந்த மனைவிமார்கள் நாங்கள் உங்கள் அருகில் இல்லையா?,
நீங்களோ அந்த கதீஜா (ரழி) எனும் பெண்ணை இன்னமும் நினைவில் கொண்டிருக்கிறீர்கள்? என நான் நபியவர்களை ﷺ ரோஷத்துடன் ஒருமுறை கேட்டேன் என்கிறார் அன்னை ஆயிஷா رضی الله عنها.,
அப்பொழுது நபியவர்கள், உனக்குத் தெரியுமா? ஆயிஷா, அது ஒரு வேதனைமிக்க காலமாக இருந்தது, மக்காவில் மக்கள் என்னைப் புறக்கணித்து, ஒதுக்கி நான் ஒரு பொய்யன் எனக்கூறி இழிவு செய்து தங்களில் ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் அந்த சமூகமே என்னைப் புறந்தள்ளிய போது,
நான் சாய்ந்திட ஒரு தோளாக, என்னை அன்பொழுக அணைத்து, உண்ண உணவும் உடுத்த உடையும் ஒழுக்கமான ஒரு பணியும் தந்து தனது செல்வங்களை எனக்காக அள்ளி அள்ளி ஈந்து, பிறரது ஏச்சுக்களையும் கூட பொருட்படுத்தாது, கண்ணின் இமையாக என்னைக் கருதிக் காத்து நேசத்தையும் காதலையும் மட்டுமே காட்டி, தாயிழந்த என் ஏக்கம் தீர்க்க வாஞ்சையுடன் வாரியணைத்து அரவணைப்பை மட்டுமே என் கல்பில் விதைத்து ஆருயிராய், பிறர் துன்பம் என்னைத் தீண்டாவண்ணம் காத்து நின்ற அந்தப் பெண் எனக்கு இறைவன் அளித்த தாஹிரா எனும் பொக்கிஷம் அல்லவா… என நபி ﷺ சொன்னார்கள்.
ஒரு முறை கையில் ஒரு தட்டில் உணவைச் சுமந்து அண்ணலை நோக்கி வந்து கொண்டிருந்த கதிஜா உம்மாவை முந்தியவண்ணம் அங்கு வந்த வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபியிடம் சொன்னார்…
இறைவனின் தூதரே அந்த ரப்பு உங்களின் மனைவி கதீஜாவுக்கு அவன் வகையில் சலாம் சொல்லச் சொன்னான், மேலும் சுவனத்தைக் கொண்டு சுபச் செய்தி சொன்னான்.. எனச் சொல்லக் கேட்ட அண்ணல் ﷺ, புல்லரித்துப் புளகாங்கிதம் அடைந்தார்கள்.
அதைக் கேட்டு தாயார் கதீஜா (ரழி) அடைந்த பேரானந்தத்திற்கு அளவே இல்லை.
என்ன ஒரு நிகழ்வு…!
ரப்புல் ஆலமீனான الله, தனது அடிமைக்கு சலாம் சொல்லி கண்ணியம் செய்தது அந்தத் தாய்க்குத் தான்.
இந்த துன்யாவின் புனிதமான ஒரு தாய் அல்லவா அவர்…,
எம் தாய் உம்முல் முஃமினீன் கதீஜா ரழியல்லாஹு அன்ஹா…
போற்றுதலுக்குரிய பொக்கிஷத்தைப் பற்றி பேச வேண்டிய காலம் இது…
இறை நாட்டமிருந்தால் தொடரலாம்…
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|