சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது Khan11

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது

Go down

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது Empty கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது

Post by rammalar Tue 9 Jul 2019 - 14:25

கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது 201907080609413155_Kapil-Dev-will-acting-the-role-Ranveer-Singh-Appearance_SECVPF




கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 
1983-ல் உலக கோப்பையை வென்றதை யாரும் மறக்க
முடியாது. அந்த வெற்றியை மையமாக வைத்து புதிய 
படம் தயாராகிறது. 

இந்த படத்தை கபீர்கான் இயக்குகிறார். கபில்தேவ் 
கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். 1983-ல் 
கோப்பையை வென்றதால் படத்துக்கு ‘83’ என்றே 
பெயர் வைத்துள்ளனர்.

இது ஒரு வகையில் கபில்தேவின் வாழ்க்கை கதையாகவும் 
இருக்கும். கபில்தேவாக நடிக்கும் ரன்வீர் சிங் ஏற்கனவே 
இந்தியில் வெற்றி பெற்ற பத்மாவத், கல்லிபாய், 
பாஜிராவ் மஸ்தானி, ராம்லீலா ஆகிய படங்கள் மூலம் 
பிரபலமானவர். அவரது கபில்தேவ் தோற்றத்தை படக்
குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதில் ரன்வீர் சிங் அச்சுஅசல் கபில்தேவ் போன்று இருப்பதாக 
இந்தி பட உலகினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். 
இயக்குனர் கபீர்கான் கூறும்போது, “83 படத்தின் கதையை 
உருவாக்கியதும் கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்க எனது 
மனதில் இருந்தவர் ரன்வீர்சிங்தான். 

வெயிலில் மணிக்கணக்கில் நின்று விளையாடும்போது 
மேக்கப் எதுவும் இருக்காது. எனவே கபில்தேவ் 
கதாபாத்திரத்துக்கு ரன்வீர் சிங் மட்டுமே பொருத்தமாக 
இருப்பார். 

83 படத்தில் ரன்வீர் சிங் தோற்றத்தை கபில்தேவுக்கு 
காட்டியதும் ரன்வீர் அசல் என்னை மாதிரி இருக்கிறாரே என்று 
சந்தோஷப்பட்டார். அவரது நண்பர்களுக்கும் காட்டினார். 
2020 ஏப்ரல் 10-ந் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது” 
என்றார்.

———————————
தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
»  கால் கேர்ள்’ வேடத்தில் நடிக்கும் சார்மி
» யோகிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சண்டிமுனி’
» கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!
» பத்மாவத் படத்தில் அலாவுதீன் கில்ஜியாக மிரட்டிய ரன்வீர் சிங்குக்கு தாதா சாகேப் பால்கே விருது
» ‘லவ்’ படத்தின் டீசர் வெளியானது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum