சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ராட்சசி -விமர்சனம் – விமர்சனம் Khan11

ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்

Go down

ராட்சசி -விமர்சனம் – விமர்சனம் Empty ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்

Post by rammalar Tue 9 Jul 2019 - 14:31

ராட்சசி -விமர்சனம் – விமர்சனம் Kollywood-news-8492




எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கௌதம் ராஜ் இயக்கத்தில் 
ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரீஷ் பேரடி உள்ளிட்ட 
பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ராட்சசி‘. 

ஒழுக்கமே இல்லாத கிராமத்து அரசு பள்ளி. 
பள்ளிக்கு தலைமை ஆசிரியராக வருகிறார் கீதா ராணி
(ஜோதிகா) . ஒரு பள்ளி எப்படி இருக்கக்கூடாதோ அப்படியே 
மாறிப்போய் இருக்கிறது. 



வேலையே செய்யாத ஆசிரியர்கள், படிக்கவோ, பள்ளிக்கு 
வரவோ விரும்பாத மாணவர்கள், பிரேயர் கூட இல்லாத 
ஏனோதானோ பள்ளி. இதில் உள்ளூர் தனியார் பள்ளி 
நிறுவனரின் குடைச்சல் என பள்ளிக்கூடத்தை முழுமையாக 
மாற்ற வேண்டிய பொறுப்பு கீதா ராணிக்கு வந்து சேர்கிறது. 



அதை செய்வதில் தினம் தினம் பிரச்னைகள், தடைகள்.
எப்படி அதை சாதித்தார் என்பது மீதிக்கதை. ஜோதிகா
கொடுத்தக் காசுக்கு மேல் நடிக்கும் அதே சின்சியர் 
நடிகையாக இந்தப் படத்திலும் வலம் வருகிறார். 



ஆனால் அப்பா இறந்ததை கூட ஒருவரிடமும் சொல்லாமல் 
செல்வதெல்லாம் என்னவிதமான மனநிலை தெரியவில்லை. 
படத்தின் தூண் ஜோதிகாதான் என்பதை நன்கு புரிந்து
கொண்டு வேலை செய்திருக்கிறார். 



ஆனால் சில இடங்களில் கொஞ்சம் சினிமாத்தனமாக ஓவர் 
பில்டப்பாக தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை. 


விளையாட்டு ஆசிரியராக வரும் சத்தியராஜ், உதவி தலைமை 
ஆசிரியராக வரும் கவிதாபாரதி, தனியார் பள்ளி நிறுவனராக
வரும் ஹரீஷ் பேரடி, பூர்ணிமா பாக்யராஜ் ஏன்பா சும்மவே 
இருக்கிறார் என்பதற்கு பின்பாதியில் வரும் எமோஷனல் 
காட்சி என அனைவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட 
வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். 
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ராட்சசி -விமர்சனம் – விமர்சனம் Empty Re: ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்

Post by rammalar Tue 9 Jul 2019 - 14:33

சிறுவன் கதிரேசன் காட்சிகள் கியூட் ரகம். நிறைய சினிமா 
கிளிசேக்களாக தெரிந்தாலும் , கௌதம் ராஜ் மற்றும் பாரதி 
தம்பியின் தற்போதைய சமூகத்திற்கு தேவையான 
வசனங்கள் கைதட்டலை அள்ளுகின்றன.

————————————-
‘மூணு கேள்வி கேட்கலாமா?!’.
’ படிக்கறதுக்காக பெற்றோர்கள் ஸ்கூலுக்கு 
அனுப்பறதில்ல, கௌரவத்துக்கு ஸ்கூலுக்கு 
அனுப்பறதுனாலதான் இந்த நிலமை‘.
‘குருவுக்கு அப்பறம்தான் தெய்வம். கோவிலைவிட 
சுத்தமா இருக்க வேண்டியது பள்ளிக்கூடம்‘ என 
படம் முழுக்க பல சபாஷ் வசனங்கள்.


என்ன இருந்து என்ன செய்ய தலைகீழாக குதித்தாலும் 
சமுத்திரகனி நடித்த ‘சட்டை’ படத்தின் லேடி 
வெர்ஷனாகவே தெரிகிறது. படத்தின் திரைக்கதை 
போக்கும் அதே பாணியில் பயணிப்பது இன்னும் போர் 
ரகம். 


இயக்குநர் கௌதம்ராஜ் சமயோஜிதமாக யோசித்து 
ஜோதிகா யார் எப்படி இந்தப் பள்ளிக்கு வந்தார் என்பதற்கு 
சில பின்னணிகளை வைத்திருந்தது புத்திசாலித்தனம். 
பாடல்கள் பெரிதாக மனதை ஈர்க்கவில்லை, பின்னணி 
இசை ஓகே ரகம். விளையாட்டுப் போட்டிகள், பள்ளியின் 
குழந்தைகளின் பகுதிகள் என கோகுல் பினாய் 
ஒளிப்பதிவு அருமை. 


மொத்தத்தில் 
‘ராட்சசி‘ லேடி வெர்ஷன் ‘சாட்டை‘ என்றாலும் 
குடும்ப பட பார்வையாளர்களுக்காகவும், சமூகத்துக்காவும் 
இம்மாதிரியான படங்கள் எப்படிப்பட்ட வெர்ஷனாக 
வந்தாலும் வரவேற்கலாம்.

———————————–
தினகரன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum