Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சூப்பர் 30 – சினிமா
Page 1 of 1
சூப்பர் 30 – சினிமா
சமீபத்தில் ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி சக்கைப்
போடு போட்டுக் கொண்டிருக்கிறது ‘சூப்பர் 30’. ஆனந்த் குமார்
என்ற கணித மேதையின் நிஜ வாழ்க்கைக் கதை தான் இந்தப் படம்.
ஒரு சாமான்ய மனிதன் தனது திறமை மற்றும் எதையும்
திர்பார்க்காமல் செய்த சேவை மூலமாக எப்படி அசாதாரணமான
மனிதனாக உருவெடுக்கிறான் என்பதற்கு உதாரணம் ஆனந்த் குமார்.
படத்தை நீங்கள் திரையில் பாருங்கள்.
ஆனந்த் குமாரைப் பற்றி இங்கே பார்ப்போம்.
-
1973-ம் ஆண்டின் முதல் நாளை உலகமே கொண்டாடிக்
கொண்டிருக்கும் வேளையில் பீகாரின் தலைநகரான
பாட்னாவில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தார்
ஆனந்த் குமார்.
அவரின் தந்தை அஞ்சலகத்தில் குமாஸ்தா. போதிய
வருமானம் இல்லாததால் ஆனந்த் குமாரை இந்தி மீடியத்தில்
சேர்த்தார். ஆனால், மகனின் கனவுக்கு அவர் எந்த
முட்டுக்கட்டையையும் விதிக்கவில்லை. படிப்பில்
படுசுட்டியான ஆனந்திற்குக் கணிதம் அறிமுகமானது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: சூப்பர் 30 – சினிமா
கணிதத்தில் இருந்த ஏதோ ஒன்று ஆனந்தை வசீகரிக்க பள்ளிப்பருவத்தி லேயே யாராலும் தீர்வு காண முடியாத பல கணிதச் செயல்பாடுகளை சமன் செய்ய ஆரம்பித்தார்.
கணிதம் சார்ந்த பத்திரிகைகள் நகரத்தில் உள்ள நூலகத்தில் மட்டும்தான் கிடைக்கும். கல்லூரியில் படிக்கும்போது வார விடுமுறை நாட்களில் ரயில் ஏறி நூலகத்துக்குச் சென்று விடுவார்.
நூலகம் மூடும் வரை அங்கேயே இருந்து குறிப்புகள் எடுத்துக்கொண்டுதான் வீடு திரும்புவார். ‘நம்பர் தியரி’ சார்ந்த அவரது ஆய்வு ‘Mathematical Spectrum’ மற்றும் ‘The Mathematical Gazette’ போன்ற சர்வதேச கணிதப் பத்திரிகைகளில் பிரசுரமாகியது. இந்தப் பத்திரிகைகளைப் படிக்கத்தான் அவர் பல கிலோ மீட்டர் தூரம் ரயிலில் பயணம் செய்தார்.
அவரின் கணிதத் திறமையைப் பார்த்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு தேடி வந்தது. ஆனால், தந்தையின் மரணமும், பொருளாதாரச் சூழலும் அதற்கு தடையாக இருக்க அப்பளம் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
தனக்கு இருக்கும் கணித அறிவு மற்றவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் பயன்பட வேண்டும் என்று எண்ணிய ஆனந்த் குமார், தன்னைப் போலவே திறமை இருந்தும் பொருளாதாரம், குடும்பச் சூழலால் படிக்க முடியாமல் போன முப்பது பேரை தேர்வு செய்து அவர்களுக்கு இலவசமாக பயிற்சியும், இடமும் தந்தார்.
அத்துடன் அந்த மாணவர்களுக்கு உணவு சமைத்துப் போட்டது அவரின் அம்மா. 2002 -இல் ஆரம்பிக்கப்பட்ட இப்பயிற்சி மையத்தில் வருடம் 30 பேர் என இதுவரை 480 பேர் பயிற்சி பெற்றிருக்கின்றனர்.
அதில் 422 பேருக்கு ஐஐடியில் படிக்க இடம் கிடைத்தது. அவர்களில் பலர் ‘கூகுள்’, ‘மைக்ரோசாஃப்ட்’ போன்ற பெரு நிறுவனங்களில் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள 23 ஐஐடிகளில் ஆன்ந்த்குமாரிடம் பயிற்சி பெற்ற ஒருவராவது இன்றும் படித்துக்கொண்டிருப்பார். அவரது பணி இன்றும் தொடர்கிறது. ஆனால், அவருக் கோ இப்போது மூளையில் கட்டி..
-
====================
த.சக்திவேல்
முத்தாரம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஒரே நாளில் ரூ 300 கோடி... சூப்பர் வசூல் செய்த சூப்பர் மேன்!
» கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!
» இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்
» உலக அளவில் புகழ்பெற்ற சினிமா சண்டை காட்சி -- தமிழ் சினிமா
» ரசனை மிகுந்த காட்சிகள் சில!
» கடவுள் இருக்கிறாரா...? - சூப்பர் ஸ்டார் சொன்ன சூப்பர் கதை!
» இந்தியா, "சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு: சசி தரூர் விமர்சனம்
» உலக அளவில் புகழ்பெற்ற சினிமா சண்டை காட்சி -- தமிழ் சினிமா
» ரசனை மிகுந்த காட்சிகள் சில!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum