சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ் Khan11

தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்

Go down

தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ் Empty தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்

Post by rammalar Sun 16 Feb 2020 - 10:23

தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ் 539765


‘தளபதி 65’ படத்தின் வெளியீட்டை இப்போதே முடிவு
செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்
உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி,
அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகன், கெளரி கிஷண்,
வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.



அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின்
ஒட்டுமொத்த உரிமையையும் லலித் வாங்கியுள்ளார்.


தற்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பை முடித்து,
ஏப்ரல் 9-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளது படக்குழு.

இதற்காக பணிகள் அனைத்தும் படுதீவிரமாக
நடைபெற்று வருகிறது. இது விஜய் நடிப்பில்
உருவாகும் 64-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.



விஜய்யின் 65-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்
தயாரிக்கவுள்ளது. சுதா கொங்காரா அல்லது
பாண்டிராஜ் இருவரில் ஒருவர்தான் இயக்குநராக
இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் இயக்குநர் யார் என்பது முடிவாகவில்லை.



ஆனால், இந்தப் படத்தை 2021-ல் பொங்கல்
பண்டிகைக்கு வெளியிட வேண்டும் என்று முடிவு
செய்துள்ளது சன் பிக்சர்ஸ். இதனை முன்வைத்தே
கதையும், இயக்குநரும் முடிவாகக்கூடும்.

————————–
இந்து தமிழ் திசை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum