Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
Page 1 of 1
சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
டொரன்ட் கேஸ் நிறுவனத்துக்கு பெட்ரோலியம் மற்றும்
இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் சென்னைக்கான
நகர எரிவாயு உரிமம் வழங்கியதை உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
உறுதி செய்துள்ளது.
ஏலத்தில் வெற்றி பெற்றவரின் நியாயமற்ற அதிக ஏலத்தை
கட்டுப்பாட்டாளர்கள் நிராகரித்திருக்க வேண்டும் என்ற
அதானி கேஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் வாதங்களை
உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
எரிவாயு கட்டுப்பாட்டாளரான பெட்ரோலியம் மற்றும்
இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியம் (பி.என்.ஜி.ஆர்.பி)
2019 இல் ஏற்பாடு செய்திருந்த ஏலத்தை தொடர்ந்து,
தமிழ்நாட்டின் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்
நகர எரிவாயு விநியோக உள்கட்டமைப்பை அமைப்பதற்கான
உரிமத்தை டோரண்ட் பெற்றிருந்தது.
பி.என்.ஜி.ஆர்.பி.-யின் இந்த உரிமத்தை எதிர்த்து அதானி கேஸ்
லிமிடெட் வழக்கு தொடர்ந்தது. டோரன்ட் கேஸின் ஏலம்
நியாயமற்ற முறையில் அதிக அளவில் உள்ளது. பி.என்.ஜி.ஆர்.பி
ஏலத்தை நிராகரித்திருக்க வேண்டும் என்று தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அதானி கேஸ்
நிறுவனத்தின் அனைத்து சர்ச்சைகளையும் நிராகரித்ததோடு,
பி.என்.ஜி.ஆர்.பி. ஏலம் அளித்ததற்கு எதிரான மேல்
முறையீட்டை தள்ளுபடி செய்தது. அதானி குழுமத்தின்
கருத்துகளை நிராகரித்தது.
மேலும், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், பிப்ரவரி 17 ம் தேதி
தனது தீர்ப்பில், உச்சநீதிமன்றம் “ஏல ஆவணத்தின் பிரிவு
14.2-ன் படி ஏலங்களின் நியாயத்தை தீர்மானிக்கும் அதிகாரம்
பி.என்.ஜி.ஆர்.பி.-யிடம் மட்டுமே உள்ளது.
பி.என்.ஜி.ஆர்.பி.-யின் நியாயத்தன்மை குறித்த தீர்மானம்
தன்னிச்சையாகவோ அல்லது கொள்கைகளை மீறுவதாகவோ
இல்லை.” என்று தெரிவித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, டொரன்ட் கேஸ்
நிறுவனம் சென்னை மற்றும் திருவள்ளூரில் நகர எரிவாயு
உள்கட்டமைப்பை அமைப்பதற்கான பணிகளைத் தொடங்க
இந்த தீர்ப்பு உதவும் என்று தெரிவித்துள்ளது.
-
------------------------
இந்தியன் எக்ஸ்பிரஸ்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum