Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
Page 1 of 1
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும்
திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள்
நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி
கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு
புறப்படுவான்.
அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார்
உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில
நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக்
கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக்
கேட்போமே என்று போவான்.
நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும்
கேட்டுவிட்டு திருடப் போவான்.
ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால்
ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த
சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே!
வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித்
தாருங்களேன்” என்றான்.
அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன்
கூசாமல் உண்மையைச் சொன்னான்:
“நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல்
திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”
சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல
தொழில் செய்யக்கூடாதா?
திருடன்:
இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது
ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற
30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.
சாமியார்:
சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில்
ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன்.
இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித்
தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும்
போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த
மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.
திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.
சாமியார்: முதல் மந்திரம்:
‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”
-
-------------------------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில்
மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள்
இருந்தன.
திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு
ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை
அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே
வைத்துவிடுவோம்.
ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ
திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?
திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக
ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது
ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும்,
50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும்.
அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில்
வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடு
போகாமல் இருந்ததே என்று சந்தோஷப்
படுவானில்லையா?
ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில்
பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம்
என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்ற
போதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின்
தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான்
என்பதை குறித்துக்கொண்டார்.
மறு நாள் அரசவை கூடியது.
ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை
கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது
உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.
நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு
முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம்.
அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ,
உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிபேன்.
அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன்
ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச்
சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப்
பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து
வைத்துக் கொண்டார்.
அரசவைக்கு ஓடோடி வந்தார்.
நிதியமைச்சர்:
மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள்,
ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே.
கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று
மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.
ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச்
செல்லவில்லையா?

மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா?
ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதை
எல்லாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்
ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத்
தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள்
எங்கே?
அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ
இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து
வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்து
விடாதீர்கள்.
குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத்
திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர்
நிறுத்தினர்.
திருடன்:
ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)
ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.
திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள்
அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை
உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள்
இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன்
வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன்.
மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே
இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான்
எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன்
பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)
ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான்
மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில்
நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த
மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன்
வைக்கிறார்.)
நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.
நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன
அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள்
குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது.
ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டி
விட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத்
திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக்
கண்கட்டு வித்தை தெரியும்
ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில்
அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால்,
உமது வேட்டியை உருவி சோதனை செய்ய
உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும்
சோதனையிட உத்தரவிடுவேன்

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே):
மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட
காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது.
நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று
வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.
ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்);
இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.
முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன்
கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின்
நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன்.
உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும்
ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே
இப்பகுதிக்குத் தகுதியுடையவர்.
அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க,
வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!
புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்),
மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை
விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம்
ஒப்புவித்தார்.
சாமியார்:
சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான்
வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடை
பிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை.
“எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன்
சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு
இந்நிலைக்கு உயர்ந்தாய்.
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)
என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை
சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம்
செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்
-
------------------------
படித்ததில் பிடித்தது

Similar topics
» பிரமிக்க வைக்கும் பெண்ணின் திறமை: பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் இல்லாத நாளில்...
» திருடன் - ஒரு பக்க கதை
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் திருவிழா...!! { கவிதை }.
» ஊரில் இல்லாத நாளில்...
» திருடன் - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum