Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூக்கத்துல நடிகைங்க பேரைச் சொல்லி உளர்றார்... !
Page 1 of 1
தூக்கத்துல நடிகைங்க பேரைச் சொல்லி உளர்றார்... !
44
‘‘தன் மேல ஷூ விழுந்த பின்னாலும் தலைவர்
எதையோ எதிர்பார்க்கறாரே... என்னது?’’
‘‘அடுத்ததா சாக்ஸ் வீசுவாங்களான்னு பார்க்கறார்..!’’
- கே.ஆனந்தன்,
-
------------------------------------------------------
‘‘தூக்கத்துல இவர் நடிகைங்க பேரைச் சொல்லி
உளர்றார்... ட்ரீட்மென்ட் குடுங்க டாக்டர்!’’
‘‘இங்கே அட்மிட் பண்ணா நர்சுங்க பேரைச் சொல்லி
உளறுவாரு... பரவாயில்லையா?’’
- பர்வீன் யூனுஸ்,
-
----------------------------------------------------
‘‘உங்க படத்தைப் போட்டா தியேட்டர்ல பெருக்கற
பொம்பளைங்க எக்ஸ்ட்ரா பணம் கேட்கறாங்க...’’
‘‘ஏன்..?’’
‘‘உங்க படம் ஒரே குப்பையா இருக்காம்..!’’
- வி.சாரதி டேச்சு,
-
------------------------------------------------------------
‘‘கல்யாணம்ங்கறது ஆயிரம் காலத்துப் பயிர்...’’
‘‘அப்ப காதல்ங்கறது குறுவை சாகுபடியா தரகரே?’’
- பெ.பாண்டியன்,
-
---------------------------------------------------------------
‘‘எங்க தலைவர் அரசியல்ல ஒவ்வொரு அடியையும்
பார்த்து தான் வைப்பாரு...’’
‘‘அதுக்காக, நடந்தே சட்டசபைக்கு போறேன்னு
மூணு நாள் ஆகியும் வந்து சேரலைன்னா என்ன
அர்த்தம்..?’’
- யுவகிருஷ்ணா,
-
-------------------------------------------------------------
‘‘நம்ம தலைவர்கிட்ட ‘உங்க வீட்ல யாருக்காவது
சுகர் இருக்கா’ன்னு டாக்டர் கேட்டதுக்கு என்ன
யோசனை பண்றாரு..?’’
‘‘தலைவருக்கு ரெண்டு, மூணு வீடு இருக்குதே...
அதான்!’’
-
- வி.சாரதி டேச்சு,
-
-----------------------------------------------------------
‘‘அந்த கண் டாக்டர் கிட்ட மட்டும் ஏன் இவ்வளவு
கூட்டம்..?’’
‘‘நாலு நர்ஸை வரிசையா நிறுத்தி, யார் கலரா
இருக்காங்கன்னு டெஸ்ட் வைப்பாராம்..!’’
- அம்பை தேவா,
-
------------------------------------------------------------------

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தூக்கத்துல நடிகை பேரை சொல்லி உளறுவாரு...!
» காலைப் பார்த்து பேரைச் சொல்லு!
» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
» தூக்கத்துல 'நடிக்கிற' வியாதி..!
» உன் பேரைச் சொல்லும் போதே...
» காலைப் பார்த்து பேரைச் சொல்லு!
» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
» தூக்கத்துல 'நடிக்கிற' வியாதி..!
» உன் பேரைச் சொல்லும் போதே...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum