சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரசித்தவை...
by rammalar Today at 13:18

» ஆரிய பவன்
by rammalar Today at 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம் Khan11

மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம்

Go down

மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம் Empty மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம்

Post by rammalar Sun 6 Sep 2020 - 10:10

மன்னவன் வந்தானடி' சிக்கல் நிறைவு?: மீண்டும் தொடங்க திட்டம் 574311
-
'மன்னவன் வந்தானடி' படத்தின் மீதான சிக்கல்கள்
அனைத்து தீர்ந்துவிட்டதால், விரைவில் படப்பிடிப்பைத்
தொடங்க, படக்குழு திட்டமிட்டு வருகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் சந்தானம், அதிதி போகன்கர்
உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம்
'மன்னவன் வந்தானடி'. சுஷாந்த் பிரசாத், சித்தார்த் ராவ்,
செல்வராகவன், கீதாஞ்சலி செல்வராகவன் ஆகியோர்
இணைந்து தயாரித்தனர்.

80% வரை படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து
ஏற்பட்ட பைனான்ஸ் சிக்கலில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இந்தப் படத்துக்குப் பிறகே 'என்.ஜி.கே' படத்தை இயக்கினார்
செல்வராகவன். அதற்குப் பிறகும் கூட 'மன்னவன் வந்தானடி'
படம் எப்போது மீண்டும் தொடங்கும் என்பதே தெரியாமல்
இருந்தது. ஏனென்றால் ’மன்னவன் வந்தானடி’ படத்தின்
மொத்த உரிமையையும் வேறொரு தயாரிப்பு நிறுவனத்துக்கு
விற்க, படத்தின் தயாரிப்பாளர்கள் முயன்றதாகக் கூறப்பட்டது.

இதனால் படத்தின் நெகட்டிவ் உரிமை, டிஜிட்டல் உரிமை
உள்ளிட்ட மொத்த உரிமையையும் ரேடியன்ஸ் மீடியா
நிறுவனத்திடம் இருப்பதாக அந்நிறுவனம் அறிக்கை
வெளியிட்டது. இது தொடர்பாக நடந்த வழக்கிலும் ரேடியன்ஸ்
மீடியா நிறுவனத்தின் வருண் மணியனுக்குச் சாதகமாகத்
தீர்ப்பு வந்தது.

படத்தை மீண்டும் தொடர முடியாமலும், விற்க முடியாமலும்
முடங்கியது.

தற்போது 'மன்னவன் வந்தானடி' படத்தின் ஒட்டுமொத்தப்
பிரச்சினையையும் தீர்ப்பதற்காக, வருண் மணியனே
தயாரிப்பாளர்களிடம் பேசி ஒட்டுமொத்தப் படத்தையும்
கைப்பற்றிவிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால்
படத்தின் மீதான அனைத்துச் சிக்கல்களுமே தீர்ந்துவிட்டன.

விரைவில் மீதமுள்ள 20% காட்சிகளின் படப்பிடிப்புக்காக
செல்வராகவன் - சந்தானம் மீண்டும் பேச்சுவார்த்தை
தொடங்கியுள்ளனர்.

இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத்
தெரிகிறது. விரைவில் படத்தின் மீதான சிக்கல்கள் தீர்ந்திருப்பது
தொடர்பாக அதிகாரபூர்வத் தகவல் வெளியாகவுள்ளது.
-
இந்து தமிழ் திசை
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24085
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
»  மன்னவன் வந்தானடி...!
» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
» வழக்குகளில் சிக்கியுள்ள அரசியல்வாதிகளுக்கு சிக்கல் விரைவாக முடிக்க வரைவு திட்டம் தயாரிக்க மோடி உத்தர
» பிரமாண்டப் பெருமாள் சிலைக்கு மீண்டும் சிக்கல்! - உயர்நீதிமன்றம் திடீர் நடவடிக்கை
» மீண்டும் ஒரு ரீமேக்கா..?! – மீண்டும் ஒரு காதல் கதை விமர்சனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum