சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாரதியாரின் நினைவு நாள் இனி 'மகாகவி நாள்':
by rammalar Sat 11 Sep 2021 - 4:18

» தள்ளாத வயதில் தாங்கும் விழுது...! - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:18

» அவலம்
by rammalar Thu 9 Sep 2021 - 18:16

» விரயமான விடியல் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:11

» மோதல்கள் - கவிதை
by rammalar Thu 9 Sep 2021 - 18:09

» உதாரணம் சொல்ல ஓர் உயிர்
by rammalar Thu 9 Sep 2021 - 18:05

» சாணக்கியன் சொல்
by rammalar Tue 7 Sep 2021 - 19:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 Sep 2021 - 19:05

» ஆண்டியார் பாடுகிறார் -தினத்தந்தி
by rammalar Tue 7 Sep 2021 - 19:04

» ஒரு பக்க கதைகள்
by rammalar Tue 7 Sep 2021 - 18:58

» ‘அவரு எப்பவுமே இப்படித்தான்’ - வலைப்பேச்சு
by rammalar Tue 7 Sep 2021 - 18:04

» பல்சுவை
by rammalar Fri 3 Sep 2021 - 19:34

» புன்னகை பக்கம் - சுட்டது!
by rammalar Fri 3 Sep 2021 - 19:22

» பாதுகாப்பாய் நாமிருப்போம் - சிறுவர் பாடல்
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:56

» அபசகுனம் - (அக்பர்-பீர்பல் கதைகள்)
by Venkat prasad Fri 3 Sep 2021 - 16:54

» வடிவேலுவுக்கு மீண்டும் சிக்கல்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:34

» அலை சறுக்கிய அஞ்சனா
by rammalar Thu 2 Sep 2021 - 11:33

» நடிகை சஞ்சனா சாரதி அசத்தல் புகைப்படங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:32

» கனவு நிஜமாக பிடித்ததை செய்யணும்! – துஷாரா விஜயன்
by rammalar Thu 2 Sep 2021 - 11:31

» சோனியா அகர்வால்…
by rammalar Thu 2 Sep 2021 - 11:30

» ஆபாச பட வழக்கில் சிக்கிய ராஜ் குந்த்ராவை பிரிய நடிகை ஷில்பா முடிவு
by rammalar Thu 2 Sep 2021 - 11:29

» பின்னணி பாடகி அனுபமா பிறந்த நாள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:28

» நல்ல விஷயங்களை மட்டுமே சிந்தியுங்கள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» ஆசை பெற்றெடுத்த குழந்தைகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:26

» இந்து மதத்தத்துவம்
by rammalar Thu 2 Sep 2021 - 11:25

» ஆசை போட்ட சாலை!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» நேரம் பார்த்து முடிவெடு..!
by rammalar Thu 2 Sep 2021 - 11:24

» அமுதமொழிகள்
by rammalar Thu 2 Sep 2021 - 11:23

» புலராத காலை தனிலே நிலவோடு பேசும் மழையில் ...
by rammalar Thu 2 Sep 2021 - 4:05

» தளர்வு - கவிதை
by rammalar Tue 31 Aug 2021 - 18:42

» பயமறியட்டும் இளங்கன்றுகள் - கவிதை
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:30

» அறிமுகம்
by Venkat prasad Tue 31 Aug 2021 - 18:28

» ரசித்த கவிதைகள் - காமதேனு இதழ்
by rammalar Tue 31 Aug 2021 - 17:08

» பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும்
by rammalar Fri 27 Aug 2021 - 8:01

» இவ்வளவுதான் வாழ்க்கை
by rammalar Tue 24 Aug 2021 - 14:40

மயக்கம் அடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன் Khan11

மயக்கம் அடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன்

Go down

Sticky மயக்கம் அடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன்

Post by rammalar Tue 8 Sep 2020 - 6:03

மயக்கம் அடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன் Gallerye_200301131_2609282
மயக்கம் அடைந்த பாட்டியை தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவன் Tamil_News_large_2609282

-

இண்டியானாபோலிஸ்:
திடீர் உடல்நலக் குறைவால் மயக்கம் அடைந்த தன் பாட்டியை
தானே கார் ஓட்டிச் சென்று காப்பாற்றிய 11 வயது சிறுவனுக்கு
பாராட்டுகள் குவிகின்றன.

அமெரிக்காவின் இண்டியானாபோலிஸ் நகரைச் சேர்ந்த
சிறுவன் பிஜே பிருவர் லே(11) இவன் தன் கோ-கார்டில் வீட்டருகே
விளையாடிக் கொண்டிருந்த போது, நடைப் பயிற்சியில்
ஈடுபட்டிருந்த பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லே திடீரென மயக்கம்
அடைவதை கண்டுள்ளான்.

உடனே அவன் பதற்றம் அடையாமல் அவன் தன் வீட்டிலுள்ள
மெர்சிடெஸ் பென்ஜ் காரை எடுத்து வந்து அதில் பாட்டியை
ஏற்றிக் கொண்டு தானே காரை ஓட்டிச் சென்று வீட்டிற்கு
பத்திரமாக அழைத்து வந்துள்ளான். அங்கு அவருக்கு முதலுதவி
செய்து பாட்டியின் உயிரை காப்பாற்றியுள்ளான் அந்த பாட்டியின்
செல்லப் பேரன்.

பாட்டி ஏஞ்ஜெலா பிருவர் லேக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை
அளவு திடீரென 40 மி.கி., அளவுக்கு குறைந்ததாக தெரிகிறது.
அதனால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். பாட்டி தனது பேரன்
பற்றி கூறும் போது,‛ மயக்கம் அடைந்த நிலையில் நான்
தடுமாறிய போது. என்னுடைய கார் எனக்கு எதிரே வருவதை
பார்த்தேன். காரை என் பேரனே ஓட்டி வந்ததை கண்டு
ஆச்சரியமடைந்தேன்.

உடனே காரில் ஏறிச் சென்று வீட்டிற்கு வந்தடைந்தேன்.
காரை என் பேரன் நேர்த்தியாக ஓட்டிச் சென்று வீட்டில் இறக்கி
விட்டான். வீட்டில் முதலுதவி மூலம் உயிர் பிழைத்தேன்'
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
-
தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18765
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum