சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

3 நாட்கள் தமிழக சட்டசபை கூட்டம் Khan11

3 நாட்கள் தமிழக சட்டசபை கூட்டம்

Go down

3 நாட்கள் தமிழக சட்டசபை கூட்டம் Empty 3 நாட்கள் தமிழக சட்டசபை கூட்டம்

Post by rammalar Tue 8 Sep 2020 - 11:07

சென்னை:
தமிழக சட்டசபை கூட்டத்தை 3 நாட்கள் நடத்துவது என
அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை கூட்டம், முதன் முதலாக, சென்னை
கலைவாணர் அரங்கில், வரும், 14ம் தேதி நடக்க உள்ளது.
கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து
முடிவு செய்வதற்காக, சட்டசபை அலுவல் ஆய்வு குழு
கூட்டம், இன்று சட்டசபை வளாகத்தில் கூடியது.

சபாநாயகர் தனபால், தலைமையில் நடந்த கூட்டத்தில்,
முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சி கொறடா மற்றும்
குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் சட்டசபை தொடரை 3 நாட்கள் (செப்.,14-16)
நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. சட்டசபை கூடும்
72 மணி நேரத்திற்கு முன்பு அனைத்து எம்.எல்.ஏ.,க்களுக்கும்
கொரோனா பரிசோதனை நடத்துவது எனவும் முடிவு
செய்யப்பட்டது.

சபாநாயகர் தனபால் கூறியதாவது:

14ம் தேதி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும்
எம்எல்ஏ.,க்கள் மறைவு மற்றும் கொரோனா காரணமாக
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்.

15ம் தேதி துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரம் உண்டு. சட்டசபையில் பங்கேற்கும்
எம்.எல்.ஏ.,க்கள், அதிகாரிகள், பணியாளர்கள், போலீசார்,
பத்திரிகையாளருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும்
எனக்கூறினார்.

சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட
பின்னர் துரைமுருகன் கூறியதாவது:

கொரோனா பரவலை தடுக்க தவறியது மற்றும் உரிய சிகிச்சை
தராதது குறித்தும், கல்வி கொள்கை குறித்தும் சட்டசபையில்
தி.மு.க., கேள்வி எழுப்பும். கொரோனா உள்ளிட்ட பிரச்னைகளை
விவாதிக்க 3 நாட்கள் போதாது. சட்டசபையை 7 நாட்கள் நடத்த
வேண்டும் என கூறினோம்.

ஆனால், உப்புக்கு சப்பாக, ஏதோ சபையை கூட்ட வேண்டும்
என்பதற்காக 3 நாட்களுக்கு நடத்துகிறார்கள். அதில், முதல் நாள்
இரங்கல் தெரிவிப்பது, மற்ற 2 நாட்கள் துறை ரீதியிலான கோரிக்கை,
பல மசோதாக்களை நிறைவேற்ற துடிக்கிறார்கள்.

5 அல்லது 4 நாட்கள் சபையை நடத்த வேண்டும் என கேட்டோம்.
முடியாது என தெரிவித்துவிட்டார்கள்.

எதிர்க்கட்சிகளின் குரலை காதில் போட்டு கொள்ளவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum