Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடி ஜோக்ஸ்
Page 1 of 1
கடி ஜோக்ஸ்
அம்மா ஆன்லைன் கிளாஸ் முடிஞ்சு போச்சு ! ....''
""சரி,.... அடுத்தது ஆன்லைன் டியூஷன் கிளாஸ்
ஆரம்பிக்க போகுது போய் உட்காரு!''
பொ.பாலாஜிகணேஷ்,
---
""அருவிலே தண்ணி நிறைய கொட்டுதுன்னு
சொன்னாங்க இங்க வந்து பார்த்தால் தண்ணி
கொஞ்சமாத்தான் வருது!...''
""...."ஃபால்ஸ்' நியூஸாப் போச்சா?''
கி.சரஸ்வதி,
--
""தினமும் விடியற்காலையில சேவல்
எப்படி கூவுது?''
""விடியற்காலைன்னு இல்ல...., எப்பவுமே சேவல்,
‘கொக்கரக்கோ, ன்னு தான் கூவும்!''
-
வி. ரேவதி,
---------------------------------
""அவரோட தம்பி பேரு "கோபம்' னு நெனைக்கிறேன்!''
"" அப்படிக் கூடவா பெயர் வெப்பாங்க ?.... எப்படிச் சொல்றே?''
""தெரியலே,.... அவரு யாரு கிட்டேயோ
"கோபம் என் கூடப் பிறந்தது" ன்னு சொல்லிக்கிட்டிருந்தாரு!''
-
எம்.அசோக்ராஜா,
--------------------------------------
""பட்சணத்தைத் திருடி இவங்க ரெண்டு பேரும் ப
ங்கு போட்டுத் தின்னுட்டாங்களாம்!''
""அப்போ, ‘பாவப்பிரிவினை‘ ன்னு சொல்லு!!''
-
இர.கிருத்திக்குமார்,
------------------------------
""அம்மாவும் அப்பாவும் வெளியிலே போனாங்க....
அம்மா பாதசாரியாப் போனாங்க....''
"" அப்பா?''
""பாத வேட்டியாப் போனாங்க!''
-
ஆர்.அஸ்வின் குமார்,
----------------------------------
சிறுவர்மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum