சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இவரு என் வீட்டுக்காரர் Khan11

இவரு என் வீட்டுக்காரர்

3 posters

Go down

இவரு என் வீட்டுக்காரர் Empty இவரு என் வீட்டுக்காரர்

Post by *சம்ஸ் Mon 7 Mar 2011 - 22:44

“டாக்டர்! இவரைக் கொஞ்சம் கவனிச்சுப் பாருங்க… இவரு என் வீட்டுக்காரர்!”

“அப்படியா ரொம்ப நல்லது…சாருக்கு என்ன ப்ராப்ளம்?”

“இவரு எப்ப பார்த்தாலும் முகத்தை உம்..னு சீரீயஸா
வச்சிருக்கார்.எது சொன்னாலும் சிரிக்க மாட்டேங்கறார்!”

“அப்படி இருக்கப்புடாது..அது ரொம்ப தப்பு!”

“இது அவருக்கு புரியலையே!”

“இப்படி இருக்கறவங்களுக்கு …மன அழுத்தம் காரணமா ஹார்ட்
அட்டாக் வர்றதுக்கான வாய்ப்பு அதிகம்-ன்னு அமெரிக்க
ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க!”

“அப்படியா டாக்டர்?”

“ஆமாம்.அங்கே இதய நோய் உள்ளவங்ககிட்டேயும் இதயநோய்
இல்லாதவங்ககிட்டேயும் ஒரு கேள்வி கேட்டாங்களாம்!”

“என்ன கேள்வி?”

“ஒரு விருந்தில் உங்களைப் போலவே இன்னொருவரும் உடை
அணிந்திருப்பதைக் கண்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படின்னு கேட்டாங்களாம்”

“சரி”

“எங்ககிட்டே எந்த மாறுதலும் இருக்காதுன்னு சொன்னவங்க பூரா
இதய நோயாளிகளாம்! நாங்க பரவசப்பட்டு எங்களுடைய மகிழ்ச்சியை
தெரிவிப்போம்னு சொன்னவங்க பூரா நோயாளி அல்லாதவர்களாம்”

“என்னங்க டாக்டர் சொல்றது காதுலே விழுதா?”

“….!’’

“பாருங்க டாக்டர்…இதுக்கும் எந்த பதிலும் வரமாட்டங்குது.
முகத்துலே கூட எந்த மாறுதலும் இல்லே பாருங்க!”

“உண்மைதான்!”

“நேத்திக்கு என்ன ஆச்சு ….தெரியுமா?”

“என்ன ஆச்சு?”

“இவர் பாட்டுக்கு தூக்கத்துலே எழுந்து நடந்து போய் பால் கறக்க ஆரம்பிச்சுட்டார்”

“எப்படியோ…பால் கறந்தா சரிதானே!”

“அது எப்படி டாக்டர்?”

“ஏன்?”

“மாட்டை வித்துதான் ஒரு மாசம் ஆச்சே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இவரு என் வீட்டுக்காரர் Empty Re: இவரு என் வீட்டுக்காரர்

Post by rammalar Tue 8 Mar 2011 - 2:25

இவரு என் வீட்டுக்காரர் 34383853

நல்லா இருக்கு
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இவரு என் வீட்டுக்காரர் Empty Re: இவரு என் வீட்டுக்காரர்

Post by ஹம்னா Tue 8 Mar 2011 - 7:46

:”: :”: :”:


இவரு என் வீட்டுக்காரர் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

இவரு என் வீட்டுக்காரர் Empty Re: இவரு என் வீட்டுக்காரர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum