சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாமே விளைவிச்சு சாப்பிடுறது அலாதி சுகம்தான்!
by rammalar Fri 27 Nov 2020 - 9:55

» வாழ்க்கையின் தர்ம சங்கடமான நிலைமை
by rammalar Thu 26 Nov 2020 - 17:37

» நீ நீயாக வாழக் கற்றுக்கொள்!
by rammalar Thu 26 Nov 2020 - 17:31

» மனைவிக்கு பயந்தவன் கண்டு பிடிச்ச விளையாட்டு..!
by rammalar Mon 23 Nov 2020 - 12:42

» பசியும் ருசியும்!
by rammalar Mon 23 Nov 2020 - 12:41

» படிப்போம்… மாற்றுவோம்!
by rammalar Mon 23 Nov 2020 - 12:40

» ஒரு பொண்ண பார்த்தேன் மாமா
by rammalar Mon 23 Nov 2020 - 12:38

» நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்:
by rammalar Mon 23 Nov 2020 - 12:36

» வங்கக் கடலில் புயல் சின்னம்… நாளை 6 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு
by rammalar Mon 23 Nov 2020 - 12:35

» பிளாக் பேந்தர் 2-ம் பாகம்
by rammalar Mon 23 Nov 2020 - 12:33

» தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தேனான்டாள் பிலிம்ஸ் முரளி வெற்றி
by rammalar Mon 23 Nov 2020 - 12:31

» மனைவி பிரிந்ததால் சினிமாவை விட்டு விலகிய நடிகர்
by rammalar Mon 23 Nov 2020 - 12:30

» மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்
by rammalar Sun 22 Nov 2020 - 14:54

» புத்திசாலித்தனம் இல்லாமல் ஏமாந்து சொத்துகளை இழந்த நடிகைகள்
by rammalar Sun 22 Nov 2020 - 14:52

» ராஷ்மிகாவுக்கு மகுடம் சூட்டிய கூகுள்
by rammalar Sun 22 Nov 2020 - 14:47

» மரணம் போன பாதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:46

» சுரபி – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:44

» ஊஞ்சல் மூச்சு & கண்ணாமூச்சி
by rammalar Sun 22 Nov 2020 - 9:43

» கண்களின் நெடுஞ்சாலையில விபத்துக்குள்ளானவன்!
by rammalar Sun 22 Nov 2020 - 9:42

» மழலைச் சிரிப்பில் மகிழ்ந்தவர்!
by rammalar Sun 22 Nov 2020 - 9:41

» முயற்சியே வெற்றி! – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:40

» குறும்பாக்கள்
by rammalar Sun 22 Nov 2020 - 9:39

» மழை! - கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:38

» இனித் தரணியில் தமிழ் – கவிதை
by rammalar Sun 22 Nov 2020 - 9:38

» இது போதும் எனக்கு – வைரமுத்து
by rammalar Sun 22 Nov 2020 - 9:37

» மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு
by rammalar Sun 22 Nov 2020 - 9:28

» 3 நாட்களில் 7 கண்டங்கள், 208 நாடுகளுக்கு பயணித்து கின்னஸ் சாதனை
by rammalar Sun 22 Nov 2020 - 9:27

» எம்பிபிஎஸ் சீட்களின் எண்ணிக்கை 8000-ஆக உயர்வு
by rammalar Sun 22 Nov 2020 - 9:26

» அண்ணா பல்கலையில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் திருட்டு
by rammalar Sun 22 Nov 2020 - 9:25

» அலெக்சாண்டர் டுபியான்ஸ்கி: 50 ஆண்டுகளாக தமிழுக்கு உழைத்த ரஷ்ய தமிழறிஞர் மரணம்
by rammalar Sun 22 Nov 2020 - 9:24

» கராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா
by rammalar Sun 22 Nov 2020 - 9:23

» கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 1,000 ரூபாய்: 'சீரம்' தலைவர் தகவல்
by rammalar Sun 22 Nov 2020 - 9:22

» சென்னையில் நவம்பர் 21, 22, டிச 12, 13ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
by rammalar Sun 22 Nov 2020 - 9:21

» தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை: அவசரச் சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல்
by rammalar Sun 22 Nov 2020 - 9:20

» இந்தோனீசியாவில் பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து கப்பலில் கடத்தப்பட்ட கிளிகள்
by rammalar Sun 22 Nov 2020 - 9:19

தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை Khan11

தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை

Go down

Sticky தாயத்து செய்ய கரடி நகம் – சிறு கதை

Post by rammalar on Wed 14 Oct 2020 - 16:55

கணவர் தன்னிடம் பிரியமாக இல்லை எனப் புலம்பிய
மனைவி, ஒரு சாமியாரைப் பார்க்கச் சென்றாள்.
கணவர் பிரியமாக இருக்க ஏதாவது தாயத்து செய்துத்
தாருங்கள் எனக் கேட்க அந்த சாமியாரும்,

“ஒரு தாயத்து செய்துத் தருகிறேன், அதற்கு ஒரு கரடி
நகம் வேண்டும். நீ கொண்டு வந்தால் நான் மந்தரித்து
தாயத்து செய்துத் தருகிறேன். அதனை அவனுக்கு கட்டி
விட்டால் உன்னையே சுற்றிச் சுற்றி வருவான்” என்றார்.

சரி என்றுக் கிளம்பிய அவள் காட்டுக்குச் சென்று, ஒரு
கரடியைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதனுடன்
அன்பாகப் பழகி, சாப்பிட உணவு எல்லாம் அடிக்கடி
கொடுத்து நட்பாக்கிக் கொண்டாள்.

ஒரு கட்டத்தில் இவள் சொல்வதையெல்லாம் கேட்கும்
அளவுக்கு கரடி மாறிவிட்டது. அப்படியே நகத்தை வெட்டி
எடுக்க சம்மதித்தது. நகத்தை எடுத்துக் கொண்டு
சாமியாரிடம் கொடுத்தாள்.

அப்பொழுது அந்த சாமியார், ‘ஒரு மாதமாக நீ அந்த
முரட்டுக் கரடியிடம் காட்டிய அன்பை, அட்லீஸ்ட்
ஒரு நாள் உன் அப்பாவி கணவரிடம் காட்டினால்
போதும். இந்த தாயத்து இல்லாமலே அவன் உன்னைச்
சுற்றி வருவான்.

இதை நீ புரிந்துக் கொள்ளத் தான் தாயத்து செய்ய நகம்
வேண்டும் என கரடியிடம் அனுப்பினேன்’ என்றார்.

அவள் புரிந்துக் கொண்டு சாமியாருக்கு நன்றி
சொன்னாள்.

திருமணத்துக்குப் பின்பு கணவர்கள் மிகவும்
பக்குவமாகிவிடுகின்றனர். குழந்தைப் பருவத்தில்
அப்பா, பள்ளிக் கூடத்தில் ஆசிரியர், கல்லூரியில்
பிரின்சிபால், ஆபீசில் மேனேஜர். இவர்களையெல்லாம்
பயங்கரமானவர்களாக நினைத்துப் பயந்தது தப்பு.

இவர்களை விட கண்டிப்பானவர்கள் உண்டு என
ஆண்களுக்கு தங்கள் திருமணத்துக்குப் பின்பு தான்
தெரிய வருகிறது. அதையும் சமாளித்து வாழ்க்கைச்
சக்கரத்தை ஓட்டி விடுகிறார்கள்.

கதையின் நீதி :-

கணவனை அதிகம் நேசியுங்கள்…
அ”ன்பானவன் எதற்கும்
ஆ”சைப் படாதவன், துன்பத்திலும்
இ”ன்பம் தருபவன், மனதில்
ஈ” கோ இல்லாதவன் எப்போதும்,
உ”ண்மையானவன் என்றும்,
ஊ” ரில் வாழ்ந்தாலும்
எ” ப்போதும் யாரையும்
ஏ” மாற்றத் தெரியாதவன்,
ஐ” ஸ்வர்யம் இவன் கூடவே வரும்,
ஒ” வ்வொரு உறவையும் மதிப்பவன்,
ஓ” டிச் சென்று உதவி செய்பவன்,
ஔ” வையார் போல் தன்னுடைய ஆசைகளைத்
துறந்து பிறருக்காக வாழ்பவன் தான் ஒவ்வொரு ஆண்களும்…

எல்லா உறவுகளைக் காட்டிலும் இறுதி வரையிலும் உங்கள்
கூடவே வரும் ஒரே உறவு கணவன் மட்டும் தான்…
இருபாலருக்கும் பொதுவானது இந்த கதை …
(ஒரு நண்பர் பதிவில் இருந்து)
-
நன்றி-வாட்சப்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16410
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum