Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்nr - அபிஷேக் பச்சன்!
Page 1 of 1
என்னை வைத்து என் அப்பா ஒரு படம் கூட தயாரித்ததில்nr - அபிஷேக் பச்சன்!
பாலிவுட்டில் இப்போது வாரிசு அரசியல் மிகப்பெரிய
அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் நடிகர்
அபிஷேக் பச்சன் அதுகுறித்து தெரிவித்துள்ளார்.
சுஷாந்த் மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு
அரசியல் பற்றிய விவாதம் நீண்ட நாட்களாக நடந்து
கொண்டிருக்கிறது. இதனால் அபிஷேக் பச்சன் போன்ற
நடிகர்களும் அந்த விமர்சனத்தில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள அபிஷேக் பச்சன்
‘அப்பா எனக்காக யாரிடமும் பேசியதில்லை. என்னை
வைத்துப் படம் கூட தயாரித்ததில்லை.
ஆனால் நான் அவரை வைத்து பா படத்தைத்
தயாரித்தேன். நீங்கள் நடிக்கும் படம் ரசிகர்களுக்கு
உங்களைப் பிடிக்கவில்லையென்றால் உங்களுக்கு
வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. அதுதான் கசப்பான
உண்மை.
ஆனால் எல்லோரும் என்னை அமிதாப்பின் மகன்.
பிறக்கும் போதே செல்வ செழிப்போடு பிறந்தவர்கள்
என்பார்கள். ஆனால் நான் எத்தனை படங்களில்
மாற்றப்பட்டு இருக்கிறேன், முதலீடு இல்லாமல் என்
படங்கள் எத்தனை நிறுத்தப்பட்டுள்ளன என்பது எனக்கு
மட்டும்தான் தெரியும்’ எனக் கூறியுள்ளார்.
வெப்துனியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» காஜல் அகர்வாலை நிராகரித்த அபிஷேக் பச்சன்
» அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ
» ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான்! - அபிஷேக் பச்சன்.
» வேர்வையில் புள்ளி வைத்து என்னை கோலம் ஆக்கினாய்..
» என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா
» அஜீத், விஜய் இருவரையும் வைத்து படம் தயாரிக்க ரெடி: தி.மு.க., எம்.எல்.ஏ
» ஐஸ்வர்யா ராய்க்கு ஏற்ற திரை ஜோடி ரஜினிதான்! - அபிஷேக் பச்சன்.
» வேர்வையில் புள்ளி வைத்து என்னை கோலம் ஆக்கினாய்..
» என்னை வைத்து சீப் பப்ளிசிட்டி தேடுகிறார் சோனா!'' - நமீதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|