Latest topics
» சிதறியமனம் வலிமை பெற்றது!by rammalar Today at 6:06
» அடக்கமுடன் இரு!
by rammalar Today at 6:04
» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Today at 6:02
» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31
» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30
» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28
» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05
» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03
» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02
» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38
» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35
» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33
» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31
» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29
» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27
» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38
» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37
» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54
» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by rammalar Sun 17 Jan 2021 - 19:29
» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by rammalar Sun 17 Jan 2021 - 19:24
» - புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by rammalar Sun 17 Jan 2021 - 19:23
» திரைப்பட பாடல்கள் - அ.மருதகாசி
by rammalar Sat 16 Jan 2021 - 19:11
» வலையோசை- யுவகிருஷ்ணா
by rammalar Sat 16 Jan 2021 - 6:24
» கே.ஜே. யேசுதாஸ்
by rammalar Fri 15 Jan 2021 - 1:42
» பெண்களுக்கு அழகு தருவது இடையா? உடையா?
by rammalar Fri 15 Jan 2021 - 1:38
» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
by rammalar Fri 15 Jan 2021 - 1:35
» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...!!
by rammalar Fri 15 Jan 2021 - 1:27
» இந்த கேரக்டருக்கு இவர்தான் !
by rammalar Fri 15 Jan 2021 - 1:23
» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by rammalar Fri 15 Jan 2021 - 1:21
» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by rammalar Thu 14 Jan 2021 - 13:45
» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா! -
by rammalar Thu 14 Jan 2021 - 13:13
» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04
» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04
» சிரி...சிரி
by rammalar Thu 14 Jan 2021 - 10:12
» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by rammalar Thu 14 Jan 2021 - 10:08
கராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா
கராச்சி என்ற கடைபெயரை மராத்தி என மாற்ற வற்புறுத்திய சிவசேனா

-
மும்பை:
மும்பையில் உள்ள ஸ்வீட் ஸ்டால் ஒன்றின் பெயரை மாற்ற
சிவசேனா கட்சிதலைவர்களில் ஒருவர் வலியுறுத்தியதை
அடுத்து கடையின் பெயரை உரிமையாளர் மறைத்தார்.
இது குறித்து கூறப்படுவதாவது:
மும்பையில் உள்ள ஸ்வீட் ஸ்டால் ஒன்றின் உரிமையாளர்
தன்னுடைய கடைக்கு கராச்சி ஸ்வீட்ஸ்டால் என பெயரிட்டு
இருந்தார். கடைக்கு வந்த சிவசேனா கட்சி தலைவர்களில்
ஒருவரான நிதின் நந்த்கோகர் கடையின் பெயரான கராச்சி
என்பது பாகிஸ்தானை நினைவுபடுத்துவதாக உள்ளது.
அதனால் கடையின் பெயரை மராத்தி என மாற்ற வேண்டும்
என கூறினார்.
மேலும் சிவசேனா தலைவர் அடுத்த 15 நாட்களில் மீண்டும்
கடைக்கு வருவதாகவும் அதற்குள்ளாக கடையின்பெயர் மாற்றம்
குறித்த உதவிகளுக்கு பிர்ஹாம் மும்பை மாநகராட்சியை
தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து கடையின் உரிமையாளர் உடனடியாக தன்னுடைய
கடையின் பெயரை பேப்பரின் மூலம் மறைத்துள்ளார்.
-
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16792
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|