சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிதறியமனம் வலிமை பெற்றது!
by rammalar Today at 6:06

» அடக்கமுடன் இரு!
by rammalar Today at 6:04

» ஜெயிப்பதற்கு மனமே வருவதில்லை!
by rammalar Today at 6:02

» நம்மால கிழிக்க முடிஞ்சது ...!
by rammalar Tue 19 Jan 2021 - 14:31

» லேட்டானா,வெயிட்டிங் சார்ஜ் கேட்பாரே!
by rammalar Tue 19 Jan 2021 - 14:30

» ஆத்ம திருப்தி - கவிதை
by rammalar Tue 19 Jan 2021 - 14:28

» படிப்பறிவுக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசம் ?
by rammalar Tue 19 Jan 2021 - 12:05

» வக்கீல் ட்ரீட் கொடுக்கிறாரே, ஏன்?
by rammalar Tue 19 Jan 2021 - 12:03

» - தூங்கு தமிழா தூங்கு!
by rammalar Tue 19 Jan 2021 - 12:02

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:38

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by rammalar Tue 19 Jan 2021 - 3:35

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by rammalar Tue 19 Jan 2021 - 3:33

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by rammalar Tue 19 Jan 2021 - 3:31

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by rammalar Mon 18 Jan 2021 - 17:29

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by rammalar Mon 18 Jan 2021 - 17:27

» ட்விட்டரில் ரசித்தவை
by rammalar Mon 18 Jan 2021 - 5:38

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by rammalar Mon 18 Jan 2021 - 5:37

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by rammalar Sun 17 Jan 2021 - 19:54

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by rammalar Sun 17 Jan 2021 - 19:29

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by rammalar Sun 17 Jan 2021 - 19:24

» - புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by rammalar Sun 17 Jan 2021 - 19:23

» திரைப்பட பாடல்கள் - அ.மருதகாசி
by rammalar Sat 16 Jan 2021 - 19:11

» வலையோசை- யுவகிருஷ்ணா
by rammalar Sat 16 Jan 2021 - 6:24

» கே.ஜே. யேசுதாஸ்
by rammalar Fri 15 Jan 2021 - 1:42

» பெண்களுக்கு அழகு தருவது இடையா? உடையா?
by rammalar Fri 15 Jan 2021 - 1:38

» அரைக்கண்ணை விழித்துப் பார்.... உலகம், இனியது,!
by rammalar Fri 15 Jan 2021 - 1:35

» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்...!!
by rammalar Fri 15 Jan 2021 - 1:27

» இந்த கேரக்டருக்கு இவர்தான் !
by rammalar Fri 15 Jan 2021 - 1:23

» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by rammalar Fri 15 Jan 2021 - 1:21

» ‘காதலர் தினம்’ படம் பார்க்கப் போவதில் என்ன குழப்பம்?
by rammalar Thu 14 Jan 2021 - 13:45

» ஆயில் தண்டனை-னு சொன்னாங்களே இதானா! -
by rammalar Thu 14 Jan 2021 - 13:13

» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04

» - டாக்டர் சொல்றபடி நடக்கிறேன்!
by rammalar Thu 14 Jan 2021 - 13:04

» சிரி...சிரி
by rammalar Thu 14 Jan 2021 - 10:12

» குட்டிச்சுவர் சிந்தனைகள்
by rammalar Thu 14 Jan 2021 - 10:08

மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார் Khan11

மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்

Go down

Sticky மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார்

Post by rammalar on Sun 22 Nov 2020 - 14:54

மீண்டும் ‘ருத்ரதாண்டவம்’ வடிவேலுவுக்கு பதில் சந்தானம் நடிக்கிறார் 202011220454078225_Rudrathanthavam-again-In-response-to-Vadivelu-Santhanam_SECVPF
-
சுமார் 40 வருடங்களுக்கு முன்பு திரைக்கு வந்த படம்,
‘ருத்ரதாண்டவம்.’ அது ஒரு நகைச்சுவை படம்.
சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை
அடிப்படையாக வைத்து நகைச்சுவையாக கதை
எழுதப்பட்டு இருந்தது.

சிவன் வேடத்தில் வி.கே.ராமசாமி நடித்து இருந்தார்.
சிவன் கோவில் பூசாரியாக நாகேஷ் நடித்து இருந்தார்.
கதைப்படி, நாகேஷ் வறுமையில் வாடுகிறார்.

ஒரு கட்டத்தில் அவருக்கு பெரிய தொகை
தேவைப்படுகிறது. அதற்காக சிவன் முன்பு அழுது
புலம்புகிறார். “உனக்கு தினம் பூஜை செய்கிறேனே...
அதற்காக கண் திறந்து பார்த்து என் வேண்டுதலை
நிறைவேற்றக் கூடாதா?
உண்மையிலேயே நீ கடவுள்தானா? அல்லது வெறும்
கல்லா?” என்று உரிமையோடு சிவனை திட்டுவார்.

அப்போது பெரும் புயல் போல் காற்று வீசும். நாகேஷ்
முன்பு சிவன் (வி.கே.ராமசாமி) தோன்றுவார்.
“நீ எனக்கு பூஜை செய்வதால் கேட்டதை எல்லாம்
கொடுக்க முடியுமா? வாழ்வும், வறுமையும் அவரவர்
விதிப்படி நடக்கும். அதுதான் மனித வாழ்க்கை..”
என்று வாழ்க்கையின் தத்துவத்தை எடுத்து கூறுவார்.
இது, ‘ருத்ரதாண்டவம்’ படத்தின் கதை.

இந்த கதையை தற்போதைய காலகட்டத்துக்கு ஏற்ப
மாற்றி, அரசியல் நையாண்டி கலந்து நகைச்சுவையாக
திரைக்கதை அமைத்து இருக்கிறார், டைரக்டர்
சக்தி சிதம்பரம்.

இவர், ‘இங்லீஷ்காரன்,’ ‘கோவை பிரதர்ஸ்,’
‘என்னம்மா கண்ணு,’ ‘சார்லி சாப்ளின்,’ ‘மகாநடிகன்’
உள்பட பல படங்களை தயாரித்து டைரக்டு செய்தவர்.

இப்போது யோகிபாபுவை கதை நாயகனாக நடிக்க
வைத்து, ‘பேய் மாமா’ என்ற நகைச்சுவை படத்தை
இயக்கி வருகிறார்.

இந்த படம் திரைக்கு வரயிருக்கும் நிலையில்,
சக்தி சிதம்பரம் அடுத்த படத்துக்கு தயாராகி விட்டார்.
‘ருத்ரதாண்டவம்’ படத்தை ‘ருத்ரதாண்டவம் 2021’
என்ற பெயரில், மீண்டும் உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
வி.கே.ராமசாமி நடித்த கதாபாத்திரத்தில் சிவன் வேடத்தில்
வடிவேலுவை நடிக்க வைக்கலாம் என்று ஒரு படஅதிபர்
யோசனை சொன்னார்.

அவரிடம் வடிவேல் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில்
சில வழக்குகள் இருப்பதால், அவரை நடிக்க வைக்க
முடியாது என்பதை சக்தி சிதம்பரம் விளக்கினார்.

வடிவேலுவுக்கு பதில் சந்தானத்தை நடிக்க வைக்கலாம்
என்ற முடிவுக்கு வந்து இருக்கிறார்கள்.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16792
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum