Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters
Page 2 of 24
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
First topic message reminder :
மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே
பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?
கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)
உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.
உங்களுக்கான சொல் க, கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நல்ல சம்சாரம் வாய்த்ததற்க்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்தேன் தவமாக
விட்டு போகாதம்மா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூமாலை
இன்று படித்தேன் பாமாலை
நல்ல சம்சாரம் வாய்த்ததற்க்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
தெ,தொ

தென்றலே தென்றலே
மெல்ல நீ விசூ
பூவிடம் மெல்ல நீ பேசு
பெ , பொ
மெல்ல நீ விசூ
பூவிடம் மெல்ல நீ பேசு
பெ , பொ
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி
ஆளானதே ரொம்ப நாளானதே
மாலையிட காத்து
அல்லி இருக்கு
தாலி செய்ய நேத்துச் சொல்லி இருக்கு இது
சாயங்காலமாம் மடி
சாயுங்காலமாம்
முல்லைப் பூச்சூடு மெல்ல பாய் போடு.
மீண்டும் தொடர்வோம்....
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பொத்தி வச்ச மல்லிகை மொட்டு
பூத்திருச்சு வெக்கத்த விட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி
ஆளானதே ரொம்ப நாளானதே
மாலையிட காத்து
அல்லி இருக்கு
தாலி செய்ய நேத்துச் சொல்லி இருக்கு இது
சாயங்காலமாம் மடி
சாயுங்காலமாம்
முல்லைப் பூச்சூடு மெல்ல பாய் போடு.
மீண்டும் தொடர்வோம்....
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
:,;: :,;: :,;:ரோஸ் wrote:நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
*ரசிகன் wrote::,;: :,;: :,;:ரோஸ் wrote:நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள் ரசிகன் :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
பாஸ் இது பாடுர நேரம் இல்லை தூங்கர நேரம் :’|: :’|:ரோஸ் wrote:*ரசிகன் wrote::,;: :,;: :,;:ரோஸ் wrote:நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள் ரசிகன் :”: :”:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
*ரசிகன் wrote:பாஸ் இது பாடுர நேரம் இல்லைரோஸ் wrote:*ரசிகன் wrote::,;: :,;: :,;:ரோஸ் wrote:நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள் ரசிகன் :”: :”:
தூங்கர நேரம் :’|: :’|:
சொல்லிட்டல்ல ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் ------------------------இத தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் வாறன் :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
நல்ல பிள்ளை :’|: :’|:ரோஸ் wrote:*ரசிகன் wrote:பாஸ் இது பாடுர நேரம் இல்லைரோஸ் wrote:*ரசிகன் wrote::,;: :,;: :,;:ரோஸ் wrote:நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள் ரசிகன் :”: :”:
தூங்கர நேரம் :’|: :’|:
சொல்லிட்டல்ல ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் ------------------------இத தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் வாறன் :,;: :,;:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
*ரசிகன் wrote:நல்ல பிள்ளை :’|: :’|:ரோஸ் wrote:*ரசிகன் wrote:பாஸ் இது பாடுர நேரம் இல்லைரோஸ் wrote:*ரசிகன் wrote::,;: :,;: :,;:ரோஸ் wrote:நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள் ரசிகன் :”: :”:
தூங்கர நேரம் :’|: :’|:
சொல்லிட்டல்ல ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் ------------------------இத தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் வாறன் :,;: :,;:
நன்றி ஒத்துகிறன் நீ என் நண்பன்டா ஐயோ ஐயோ எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
:”: :”:ரோஸ் wrote:*ரசிகன் wrote:நல்ல பிள்ளை :’|: :’|:ரோஸ் wrote:*ரசிகன் wrote:பாஸ் இது பாடுர நேரம் இல்லைரோஸ் wrote:*ரசிகன் wrote::,;: :,;: :,;:ரோஸ் wrote:நீங்கள் என்ன எழுத்து என்று சொல்ல வில்லை எப்படி நாங்கள் பாடுவது எங்கள் இசை வெள்ளத்தில் நீங்கள் நீந்த வேண்டாம் ரசிகன் வாருங்கள் பாடுவோம்!
இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டுங்கள் ரசிகன் :”: :”:
தூங்கர நேரம் :’|: :’|:
சொல்லிட்டல்ல ஓகே பேச்சி பேச்சா இருக்கட்டும் ------------------------இத தாண்டி நீயும் வரக்கூடாது நானும் வர மாட்டேன் வாறன் :,;: :,;:
நன்றி ஒத்துகிறன் நீ என் நண்பன்டா ஐயோ ஐயோ எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
ஒரு காதல் என்பது
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது ...
கண்ணிபூவும் உன்னை பிண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ
கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு
உன் தேகம் என் மீது
ஒரு காதல் என்பது ...
உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு
ஒரு காதல் என்பது ...
உங்களுக்கான சொல் உ அல்லது ஊ
உன் நெஞ்சில் உள்ளது
உன் நெஞ்சில் உள்ளது கண்ணில் வந்ததடி
பெண் பூவே வாய் பேசு
பூங்காற்றாய் நீ வீசு
காதல் கீதம் நீ பாடு
ஒரு காதல் என்பது ...
கண்ணிபூவும் உன்னை பிண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தம் போடும் போது எண்ணிக் கொள்ள வேண்டும்
முத்தங்கள் சங்கீதம் பாடாதோ
உன் கூந்தல் பாயோன்று போடாதோ
கண்ணா கண்ணா உன் பாடு
என்னை தந்தேன் வேரோடு
உன் தேகம் என் மீது
ஒரு காதல் என்பது ...
உன்னை போன்ற பெண்ணை கண்ணால் பார்த்ததில்லை
உன்னை அன்றி யாரும் பெண்ணாய் தோன்ற வில்லை
பூவொன்று தள்ளாடும் தேனோடு
மஞ்சத்தில் எப்போது மாநாடு
பூவின் உள்ளே தேரோட்டம்
நாளை தானே வெள்ளோட்டம்
என்னோடு பண்பாடு
ஒரு காதல் என்பது ...
உங்களுக்கான சொல் உ அல்லது ஊ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
உங்கள் இசை வெள்ளத்தில் நீந்த காத்திருக்கும் என்னை ஏமாற்றாமல் பாடுங்கள் அட சீ பாடு :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இப்படிச் சொன்னால் நான் பாட மாட்டன். :!#: :!#:ரோஸ் wrote:உங்கள் இசை வெள்ளத்தில் நீந்த காத்திருக்கும் என்னை ஏமாற்றாமல் பாடுங்கள் அட சீ பாடு :,;: :,;:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
உமா wrote:இப்படிச் சொன்னால் நான் பாட மாட்டன். :!#: :!#:ரோஸ் wrote:உங்கள் இசை வெள்ளத்தில் நீந்த காத்திருக்கும் என்னை ஏமாற்றாமல் பாடுங்கள் அட சீ பாடு :,;: :,;:
சரிக்கா பாடுக்கா என்னை நேற்று ரசிகனும் ஏமாற்றி விட்டாருக்கா அக்கா பாடு to to
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
வானத்தில் உள்ள ரதங்கள் பத்து உன்னையும் சேர்த்து
சங்கத் தமிழ் நான்கு உன்னை உன்னை சேர்த்து
என்னுடன் நீ தான் சேர்ந்த போது ரெண்டல்ல நாம் ஒன்று
உலகத்தில் உள்ள அதிசயம் எட்டு உன்னையும் சேர்த்து
நடக்கையில் உன் புடவை
செய்யும் சருகு ஓசை அதை ரசித்தேன்
சிரிக்கையில் உன் முகத்தில்
ஒரு குழந்தை தவழும் அதை பார்த்தேன்
என்னை பிரிகையிலே
உன் கண்கள் கலங்குமே அதை ரசித்தேன்
நீ என் நிழலையுமே
தொட்டு பார்த்த போதிலே அதை ரசித்தேன்
மலை உச்சி ஏறித்தான் உன் பேரை சொல்லித்தேன்
மனதுக்குள் நான் ரசித்தேன்
அதன் எதிரொலி கேட்டு ரசித்தேன்
ஓஹோ...
உன்னை பார்ப்பதற்க்கு
நான் தவிக்கும் தவிப்பில் ஒரு சுகமே
உன்னை பார்துக் கொண்டே
என் ஆயுள் கழிந்தால் அது சுகமே
உனக்காக காத்திருந்து
என் கால்கள் வலிக்கையில் ஒரு சுகமே
என் பேர் நீ சொன்னால்
எட்டு லட்சம் நரம்பிலும் புது சுகமே
உன் வீட்டு மேகம்தான்
என் வீட்டை கடந்தால் என்னுள்ளே ஒரு சுகமே
அது எப்போதும் தனி சுகமே
ஓஹோ..
(உலகத்தில்..)
மறுபடியும் உ

நல்ல புள்ள இப்படித்தான் கேட்கனும். :bball:
உன்னை நினைத்தேன்
பாட்டுப் படித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
உங்களுக்கான எழுத்து ம அல்லது மா
உன்னை நினைத்தேன்
பாட்டுப் படித்தேன்
தங்கமே ஞானத் தங்கமே
உங்களுக்கான எழுத்து ம அல்லது மா
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா
சரணம் ௧:
கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல் கலங்குவதும் நீயல்லவா
சரணம் ௨
உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு
மறுபடியும் உ
உன்னுயிராய் நானிருக்க என்னுயிராய் நீ இருக்க
மன்னவா மன்னவா மன்னவா
சரணம் ௧:
கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை
மண்ணை விட்டு போனாலும் உன்னை விட்டு போகவில்லை
இன்னொருத்தி உடலெடுத்து இருப்பவளும் நானல்லவா
கண்ணெடுத்து பாராமல் கலங்குவதும் நீயல்லவா
சரணம் ௨
உன் மயக்கம் தீர்க்க வந்த பெண் மயிலை புரியாதா
தன் மயக்கம் தீராமல் தவிக்கின்றாள் தெரியாதா
என் உடலில் ஆசையென்றால் என்னை நீ மறந்து விடு
என்னுயிரை மதித்திருந்தால் வந்தவளை வாழ விடு
மறுபடியும் உ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
உன்னை நினைத்து
நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே...
காதல் காதல்
உங்களுக்கு க அல்லது கா
நான் என்னை மறப்பது
அதுதான் அன்பே...
காதல் காதல்
உங்களுக்கு க அல்லது கா
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர பொம்மை)
பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர பொம்மை)
தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
மா
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபை ஏறும்
பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர பொம்மை)
பூந்தேரிலே நீ ஆடவே
உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
ராஜாங்கமே ஆனந்தமே
நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
மானே உன் வார்த்தை ரீங்காரம்
மலரே என் நெஞ்சில் நின்றாடும்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
(கற்பூர பொம்மை)
தாய் அன்பிற்கே ஈடேதம்மா
ஆகாயம் கூட அது போதாது
தாய் போல் யார் வந்தாலுமே
உன் தாயை போலே அது ஆகாது
என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
மா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
மான் குட்டியே..
புள்ளி மான் குட்டியே
ஓப் பேருதான்
ஒரு பூந்தொட்டியே...
உங்களுக்கு பு அல்லது பூ
புள்ளி மான் குட்டியே
ஓப் பேருதான்
ஒரு பூந்தொட்டியே...
உங்களுக்கு பு அல்லது பூ
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
பூப் போல தீ போல மான் போல மழை போல வந்தாள்
காற்றாக நேற்றாக நான் பாடும் பாட்டாக வந்தாள்
கனவுக்குள் அல்ல , கற்பனை அல்ல
வரமாக ஸ்வரமாக உயிர் பூவின் தவமாக வந்தாள்
அடி பிரிய சகி , சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
பூவுக்குள்ளே பிறந்ததால் , வாசங்களால் பேசுகிறாய்
வெண்ணிலவில் வளர்ந்ததால் , வெளிச்சம் கோடி வீசுகிறாய்
மங்கையின் கன்னத்தில் மஞ்சளின் வண்ணங்கள் வந்தது எப்படியோ
மாலையின் வெயிலும் காலையின் வெயிலும் சேர்ந்ததால் இப்படியோ
அடி பூமியே நூலகம் பூக்களே புத்தகம் என்று நான் வாழ்ந்து வந்தேன்
இன்று பெண்களே நூலகம் கண்களே புத்தகம் உன்னிடம் கண்டு கொண்டேன்
அடி பிரிய சகி , சொல்லி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
புன்னகையே போதுமடி பூக்கள் கூட தேவையில்லை
கன்னக்குழி அழகிலே தப்பித்து போனது யாருமில்லை
சோழியை போலவே தோழி நீ சிறிது சோதனை போடுகின்றாய்
நாழிகை நேரத்தில் தாழிட்ட மனதில் சாவியை போடுகின்றாய்
ஒரு ஆயிரம் கொடிகள் யுத்தங்கள் சந்திக்க துணிவும் இருக்குதே
உன் பார்வைகள் மோதிட காயங்கள் கண்டிட இதயம் நொறுங்குதே
அடி பிரிய சகி , சொல்லி விடவா
கொஞ்சம் கவிதையாய் , கிள்ளி விடவா
அந்த நிலவை எடுத்து கவரி வீசவா
எந்தன் இதயம் கொடுத்து இதயம் வாங்கவா
வா

வான்மதியே வான்மதியே
தூது செல்லு வான்மதியே
வான்மதியே ஓ வான்மதியே
தூது செல்லு வான்மதியே
மாளிகை பொன் மாடம்
மல்லிகை பூ மஞ்சம்
யாவுமே இந்நேரம் ஏற்குமோ என் நெஞ்சம்
காதலன் வாசல் வர வேண்டும்
நீயும் என் சேதி சொல்ல வேண்டும்
உ அல்லது ஊ

உன்னைத் தானே
தஞ்சம் என்று
நம்பி வந்தேன்
நானே
ஒரு பூ எடுத்து
ஒரு மாலை
இட்டேன்.
உங்களுக்கு இ
தஞ்சம் என்று
நம்பி வந்தேன்
நானே
ஒரு பூ எடுத்து
ஒரு மாலை
இட்டேன்.
உங்களுக்கு இ
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????
இது என்ன இது என்ன புது உலகா
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
மு
ஆணுக்கும் பெண்ணுக்கும் தனி உலகா
உயிருக்கும் உயிருக்கும் முதலிரவா
கருப்பையில் காதல் கருவுருமா
வரவும் செலவும் இதழில் நிகழும்
உனதும் எனதும் நமதாய் தெரியும்
மு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 24 • 1, 2, 3 ... 13 ... 24
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
Page 2 of 24
Permissions in this forum:
You cannot reply to topics in this forum