சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Khan11

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

+19
rammalar
ansar hayath
ADNAN
பாயிஸ்
பர்ஹாத் பாறூக்
sikkandar_badusha
முனாஸ் சுலைமான்
rinos
நேசமுடன் ஹாசிம்
யாதுமானவள்
புதிய நிலா
விஜய்
அழகு
எந்திரன்
மீனு
ஹனி
நண்பன்
ஹம்னா
*சம்ஸ்
23 posters

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by *சம்ஸ் Mon 6 Dec 2010 - 15:31

First topic message reminder :

மாசிலா உண்மை காதலே
மாறுமோ செல்வம் வந்த போதிலே

பேசும் வார்தை உண்மைதானா
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா ?

கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா சந்தேகம் எந்தன் மீதிலே

நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே (பேசும்)

உனது ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே

அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்
இன்று நாம் இன்ப வாழ்வின்
எல்லை காணுவோம்.

உங்களுக்கான சொல் க, கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 20:57

தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் நிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள்
பார்த்திருந்தால் வருவேன் நிலாவிலே பாங்கியோடென்று சொன்னாள் - கண்ணம்மா
வார்த்தை ததவறி விட்டாய் கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப்போல் பாவை தெரியுதடி கண்ணம்மா
தீர்த்தக் கரையினிலே கண்ணம்மா ஷெண்பகத் தோட்டத்திலே
மேனி கொதிக்குதடி கண்ணம்மா மேனி கொதிக்குதடி - தலை
வேதனை செய்குதடி கண்ணம்மா மேனி கொதிக்குதடி
வானினிடத்தையெல்லாம் ஆ ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆஆ
வானினிடத்தையெல்லாம் வெண்ணிலா வந்து தழுவுது பார் - கண்ணம்மா
மோனத்திருக்குதடி
மோனத்திருக்குதடி வவையகம் முழ்கித் துயிலினிலே - கண்ணம்மா
மோனத்திருக்குதடி
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ?
நான் ஒருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத்துழலுவதோ? - கண்ணம்மா
தீர்த்தக் கரையினிலே
கூடிப் பிரியாமலே ராவெல்லாம் கொஞ்சிக் குலாவியங்கே
ஆடி விளையாடியே உன் மேனியை யிரம் கோடி முறை
நாடித் தழுவி மனக்குறை தீர்ந்து நான் நல்ல களியெய்தியே
பாடிப் பரவசமாய் நிற்கவே தவம் பண்ணியதில்லையடி
தவம் பண்ணியதில்லையடி கண்ணம்மா தீர்ததக் கரையினிலே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 29 Dec 2015 - 21:07

ஆத்திரத்தில் துடுப்பெடுத்தாய்
அவசரத்தில் படகு விட்டாய்
காற்றினிலே சிக்கிக் கொண்டால்
என்ன வரும் என் உயிரே
என் கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே
கண்ணீர்தான் அங்கேயும்
காவல் வரும் என் உயிரே

பாத்திரத்தின் நிறம் போலே
பாலின் நிறம் மாறுவதோ
நேத்திரத்தை மறந்து விட்டு
நீ எங்கே வாடுவதோ
கோடையிலே மர நிழலும்
கோபத்திலே காதலியும்
ஆறுதலைத் தரவில்லையேல்
யார் தருவார் என்னுயிரே

விளக்கினிலே நெருப்பு வைத்தால்
வீடெல்லாம் ஒளியிருக்கும்
மனதினிலே நெருப்பு வைத்தால்
வைத்தவரை எரிக்காதோ
சத்தியத்தை மறந்து விட்டால்
தனி வழியே போக வரும்
தனி வழியே போனாலும்
தலைவிதிதான் கூட வரும்

காட்டிலென்னை நிறுத்தி விட்டு
காதவழி செல்கின்றாய்
காதவழி சென்றாலும்
காதல் வழி மறவாதே
உன்னிடத்தில் ஆசையிலே
நல்ல வழி நானுரைத்தேன்
என்னை நீ மறந்தாலும்
சொன்ன மொழி மறவாதே
மறவாதே.. றவாதே..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 21:10

மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி
ஏழு சுவரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில்
வாழும் மானிடா
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி
ஏழு சுவரம்தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில்
வாழும் மானிடா
வெண்ணிலவும் பொன்னி நதியும்
கன்னியின் துணையின்றி
என்ன சுகம் இங்கு படைக்கும்
பெண்மையில் சுகமன்றி
தந்தனமும் சங்க தமிழும்
பொங்கிடும் வசந்தமும்
சிந்திவரும் பொங்கும் அமுதம்
தந்திடும் குமுதமும்
கன்னிமகள் அருகே
இருந்தால் சுவைக்கும்
கன்னித்துணை இழந்தால்
முழுதும் கசக்கும்
விழியினில் மொழியினில்
நடையினில் உடையினில்
அதிசய சுகம்தரும்
அணங்கிவள் பிறப்பிது தான்
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி
ஏழு சுவரம்தான் பாடுமோ
முத்துமணி ரத்னினங்களும்
கட்டிய பவழமும்
கொத்துமலர் அற்புதங்களும்
குவிந்த அதரமும்
சிற்றிடையும் சின்ன விரலும்
வில்லெனும் புருவமும்
சுற்றி வர செய்யும் விழியும்
சுந்தர மொழிகளும்
எண்ணி விட மறந்தால்
எதற்கோ பிறவி
இத்தனையும் இழந்தால்
அவன் தான் துறவி
முடி முதல் அடிவரை
முழுவதும் சுகம் தரும்
விருந்துகள் படைத்திடும்
அரங்கமும் அவளல்லவா
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி
ஏழு சுவரம் தான் பாடுமோ
பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா
கண்ணை மூடி கனவில்
வாழும் மானிடா
மண்ணில் இந்த காதலன்றி
யாரும் வாழ்தல் கூடுமோ
எண்ணம் கன்னி பாவையின்றி
ழு சுவரம்தான் பாடுமோ

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 29 Dec 2015 - 21:16

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 22:00

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா

நல்லிரவில் நான் கன்விழித்தேன்
உன் நினைவில் என் மெய்சிலிரிக
பஞ்சனையில் நீ முல்விரித்தாய்
பென் மனதை நீ ஏன் பரித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
கானும் கோலங்கல் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரனம்

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

எப்பொழுதும் உன் சொப்பனங்கல்
முப்பொழுதும் உன் கர்பனைகல்
சிந்தனையில் நம் சங்கமங்கல்
ஒன்ரிரண்டா என் சஞ்சலங்கல்
காலையில் நான் கானும் காதல் பூபாலம்
காதில் கேட்காதோ கன்னா என்னாலும்
ஆசையில் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே ன் தஞ்சமே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 29 Dec 2015 - 22:09

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு
காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்
முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
உறவே உறவே இன்று என் வாசல் கடந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்
கனவே கனவே உந்தன் கண்ணோடு கரைந்துவிட்டேன்

காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு
காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு 
உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு

ஓர் பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை
வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலி வந்த போது
மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பல தாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே

உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு
உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு கலந்துவிடு
நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு

மழை போல் மழை போல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன்
மனம் போல் மனம் போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன்

உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன்
நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 22:25

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
அலைபாயும் கடலோரம் இளமான்கள் போலெ
விளையாடி.. இசை பாடி….
விழியாலே உறவாடி இன்பம் காணலாம்
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும் கலையழகே இசையமுதே இசையமுதே
தேடாத செல்வசுகம் தானாக வந்ததுபோல்
ஓடோடி வந்த சொர்க்க போகமே ஓடோடி வந்த சொர்க்க போகமே
காணாத இன்பநிலை கண்டாடும் நெஞ்சினலே
ஆனந்த போதையூட்டும் போகமே வாழ்விலே
விளையாடி.. இசை பாடி..
சங்கீத தென்றலிலே சதிராடும் பூங்கொடியே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
சந்தோஷம் காண உள்ளம் நாடுதே
மங்காத தங்கமிது மாறாத வைரமிது
ஒன்றாகி இன்ப கீதம் பாடுவோம் வாழ்விலே
விளையாடி…… இசைபாடி……
விழியாலே உறவாடி ன்பம் காணலாம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 29 Dec 2015 - 22:27

இருபூக்கள் கிளை மேலே
ஒரு புயலோ மலை மேலே
உயிராடும் திகிலாலே
என் வாழ்வின் ஓரம் வந்தாயே செந்தேனே
கண்ணீரே கண்ணீரே
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே சந்தோஷ கண்ணீரே

உன் பார்வை பொய் தானா
பெண்ணென்றால் திரை தானா
பெண் நெஞ்சே சிறை தானா சரி தானா
பெண் நெஞ்சில் மோகம் உண்டு
அதில் பருவத்தாபம் உண்டு
பேராசை தீயும் உண்டு
ஏன் உன்னை ஒளித்தாய் இன்று
புதிர் போட்ட பெண்ணே நில் நில்
பதில் தோன்றவில்லை சொல் சொல்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கல்லொன்று தடை செய்த போதும்
புல்லொன்று புது வேர்கள் போடும்
நம் காதல் அது போல மீறும்
கண்ணில் கண்ணில்  கண்ணில் இன்ப
கண்ணீரே...
தேடித்தேடி தேய்ந்தேனே
மீண்டும் கண்முன் கண்டேனே
பெண்ணே பெண்ணே
பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே
கண்ணே கண்ணே காணாய் கண்ணே
கண்ணீரே....

பால் நதியே நீ எங்கே
வரும் வழியில் மறைந்தாயோ
பல தடைகள் கடந்தாயோ சொல் கண்ணே
பேரன்பே உந்தன் நினைவு
என் கண்ணை சுற்றும் கனவு
இது உயிரை திருடும் உறவு
உன் துன்பம் என்பது வரவு
ஏ மந்தரா நீ நில் நில்
ஒரு மௌன வார்த்தை சொல் சொல்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
உன்னோடு நான் கண்ட பந்தம்
மண்ணோடு மழை கொண்ட சொந்தம்
காய்ந்தாலும் அடி ஈரம் மிஞ்சும்
கண்ணில் கண்ணில் கண்ணில் இன்ப
சந்தோஷ கண்ணீரே கண்ணீரே

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 22:31

தோல்வி நிலையென நினைத்தால்
மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
வாழ்வை சுமையென நினைத்து
தாயின் கனவை மிதிக்கலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்
உணர்வை இழக்கலாமா?
உணர்வை கொடுத்து உயிரை வளர்த்த
கனவை மறக்கலாமா?

விடியலுக்கு இல்லை தூரம்
விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம்
இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம்

யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்
பாதை மாறலாமா?
ரத்தத்தின் வெப்பத்தில் ச்சங்கள் வேகட்டும்
கொள்கை சாகலாமா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 29 Dec 2015 - 22:37

அணு விதைத்த பூமியிலே
அருவடைக்கும் அணுகதிர் தான்

பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை
புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை

போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா

கருவரையும் வீடல்ல கடல் சூழலதும் உனதல்ல
நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை
நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை

போர் செல்லும் வீரம் ஒரு தாய் மகன் தான்
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 22:44

பார்த்துப் பார்த்து
கண்கள் பூத்திருந்தேன்
நீ வருவாய் என!

பூத்துப் பூத்து
புன்னகை சேர்த்திருந்தேன்
நீ வருவாய் என!

தென்றலாக நீவருவாயா?
ஜன்னலாகிறேன்!

தீர்த்தமாக நீவருவாயா?
மேகமாகிறேன்!

வண்ணமாக நீவருவாயா?
பூக்களாகிறேன்!

வார்த்தையாக நீவருவாயா?
கவிதை ஆகிறேன்!

சரணம் ‡ 1

கரைகளில் ஒதுங்கிய
கிழிஞ்சல்கள் உனக்கென
தினம்தினம் சேகரித்தேன்.

குமுதமும் விகடனும்
நீபடிப்பாய் என
வாசகன் ஆகிவிட்டேன்.

கவிதை நூலோடு
கோலப் புத்தகம்
உனக்காய் சேமிக்கிறேன்!

கனவில் உன்னோடு
என்ன பேசலாம்
தினமும் யோசிக்கிறேன்!

ஒரு காகம் காவென
க ரைந்தாலும்
உன் வாசல் பார்க்கிறேன்!

சரணம் ‡ 2

எனக்குள்ள வேதனை
நிலவுக்கு தெரிந்திடும்
நிலவுக்கும் ஜோடியில்லை

எழுதிய கவிதைகள்
உனைவந்து சேர்ந்திட
கவிதைக்கும் கால்களில்லை

உலகில் பெண்வர்க்கம்
நூறு கோடியாம்
அதிலே நீயாரடி?

சருகாய் அன்பேநான்
காத்திருக்கிறேன்
எங்கே உன்காலடி?

மணி சரி பார்த்து
தினம் வழி பார்த்து
ருவிழிகள் ஏங்குது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 29 Dec 2015 - 22:49

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...
உன் நினைவும் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்

இதயமே... இதயமே...
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே... இதயமே...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Tue 29 Dec 2015 - 22:59

கொக்கு சைவக் கொக்கு ஒரு கெண்ட மீனக் கண்டு வெரதம் முடிச்சிருச்சாம் (2)
மீனு மேலக் கன்னு அது ஒத்தக் காலில் நின்னு கொத்தித்தான்
புடிச்சிருச்சாம் (2)
பிரம்மச்சாரி யாருமிங்கே கெடையாது ஒரு காதல் இல்லாமல் சொஸ்
வாழ்க்கையும் ஏது
ஆகாயத்தப் பொத்தி வெக்க முடியாது உன் கன்னில் உன் காதல் அட
துல்லுதே பாரு

(கொக்கு சைவக்)ஸ்
பந்தாடும் வயசுப்பையா பாட்டி சொல் கேட்டுக்கைய்யா
தாம்பத்ய வாழ்க்கையிலே சட்டங்கல் இருக்குதைய்யா
பெண்டாட்டியோட ஒவ்வொரு நாலும்
ஈ லோவே யோஊ ஈ லோவே யோஊ நீ 12 டீமேஸ் சொல்லு
நித்தம் நீ ஆரு முர முத்தங்கல் போட்டுவிடு
நாலுக்கு மூனு முர கட்டிலில் சேர்ந்துவிடு
நான் சொன்ன கனக்கு நால்தொரும் நடந்தா
பெண்டாட்டி எப்போதும் உன் காலக் கட்டிக் கெடப்பா

(கொக்கு சைவக்)

வயசான சுந்தரியே மன்மதன் மந்திரியே
தாம்பத்யப் பாடத்திலே ப்ஹ்.ட். முடிச்சவலே
அன்னாலில் நாட்டில் மாதம் மும்மாரி
உண்டாச்சு ஒன்னாச்சு சுகம் ஒன்ருதான் பேச்சு
இன்னாலில் மனிதனுக்கு சோத்துக்கு வழியில்லைேஸ்
ஒக்கார்ந்து காதலிக்க யாருக்இகும் பொழுதில்லையே
ஊர்க்கதை பேச நேரங்கல் ருக்கு
பெண்டாட்டி சேராம ஒரு வாழ்க்கையும் துக்கு

(கொக்கு சைவக்)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Tue 29 Dec 2015 - 23:02

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
ஆகாரம் இல்லாமல் நான் வாழக்கூடும்
அன்பே உன் பேரைச் சிந்தித்தால்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக்கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீ தான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர் கூடத் தீ தான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே

மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா... என் வாசல்தான்...
வந்தால்... வாழ்வேனே நான்

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ ன்னோடு அன்பே...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 18:22

உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு
குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு
தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு
இழுத்து சேர்த்ததும் பேசவந்தது பாதி மறந்துப் போச்சு
சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு
என் கிராமமே உன்னை கண்டதும் பழக்கம் வழக்கலாச்சு??
உறவு தடுத்த போதும்…. உயிர் கலந்தாச்சு
உனக்கு சேர்த்து தானே…. இணைந்திடும் மூச்சு
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க
சிறுக்கி கேட்குதே குளத்து தண்ணியை குடத்தில் எப்படி அடக்க??
காதலி எழுதியிருக்கும் மனசும் மனசும் கலக்க
அடியே முடியுமா பல்லு எடுத்த காத்து வந்து அழிக்க
கண்ணனே உன்னை காண உசிரு கிடந்து கிடக்க
அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க
மனசு திறந்து பேச…. மதிச்சு பறக்க
மவுசு கூடி வந்து….. கண்ணுபட படக்க
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்
ல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்
உள்ளமே உனக்குதான் உசுரே உனக்குதான்
உன்னையும் என்னையும் பிரிச்ச உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 21927159-1845796080871430377?l=myspb.blogspot

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Wed 30 Dec 2015 - 18:33

இதயமே இதயமே என்னை மறந்தது ஏன்
பிரிவு எனும் துயரிலே என்னை தள்ளியதேன்
உன் பெயர் சொல்லி நான் பைத்தியம் ஆனேன்
நிழல் என தொடர்ந்தேன் அதை நீ அறிவாயோ?
நிழல் தர நீ இங்கு வருவாயோ?

பொன்னை போல் பூவை போல் உன்னை சூடி கொண்ட நான் இன்று வாடி கிடப்பதோ?
பிரிவிங்கே உண்மை தான் என்றால் உறவு என்னையா வாழ்வது கனவு பூமியா?
பாதைகள் இல்லை என்றால் பயணங்கள் போவதோ
நம் குற்றம் என்ன ஏதோ தெய்வத்தை நோவதோ
யாரிடம் என்ன சொல்வது இனி சேரும் இடம் இங்கு வேரேது

எங்கோ நீ இருக்கின்றாய் என்றே உள்ளம் சொல்லுதே அதில் என் உயிரும் உள்ளதே
கண்ணுக்குள் தூங்கிடும் கங்கை கன்னம் இறங்குதே அதுவும் உன்னை தேடுத்தே
நீ பார்த்த நிலவு இங்கே நீ எங்கே தெய்வமே
வாராமல் நீ இருந்தால் வாழ்வேது நெஞ்சமே
கூவிடும் குயில் வாடுது ஒரு கூண்டு எங்கே இது நியாயமோ?...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 18:59

கூடு எங்கே தேடிக் கிளி ரெண்டும் தடுமாறுது இங்கே’ 
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே
கேள்வியே பதிலென்ன பதில்களே வழியென்ன
நீங்கள் சொல்லுங்களே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே

கூடு எங்கே தேடிக் கிளி ரெண்டும் தடுமாறுது இங்கே’ 
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே

ஓரமாய் பேசினேன் வார்த்தையை வீசினேன்
உன்னை வாயாடி பெண்ணாக என்று

ஆளுகை?? தந்திடும் மாயங்கள் பார்க்கிறேன்
தெருவோடு அது போல ஒன்று

பூந்தோகையில் சொன்ன என் வார்த்தையை
உன்னை அறியாமல் நான் சொன்ன மொழிதானமா

என் சோகமே என்றும் உன்னோடுதான்
எந்தன் சுமைதாங்கி எந்நாளும் மாறாதய்யா

கூடு எங்கே தேடிக் கிளி ரெண்டும் தடுமாறுது இங்கே’ 

உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே

ஈன்ற தாய் உண்டு நீ உண்டு ஓர் வீட்டிலே
அந்த தாய்கூட எனக்கில்லை சொல்லு

அந்த தாய் போலே நான் உண்டு உன் வாழ்விலே
பின்பு யாரும் வராத ஜீவனல்ல

ஓர் ஓடத்தில் சேர்ந்து நாம் வாடினோம்
சேரும் கரை ஒன்று ஓர் நாளில் நாம் காணலாம்

கீழ் வாணிலே தோன்றும் விடிவெள்ளிப் போல்
வாழ்வில் ஒளி வீசும் எதிர்காலம் நமதாகலாம்

கூடு எங்கே தேடிக் கிளி ரெண்டும் தடுமாறுது இங்கே’ 
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே
கேள்வியே பதிலென்ன பதில்களே வழியென்ன
நீங்கள் சொல்லுங்களே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே
ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே

கூடு எங்கே தேடிக் கிளி ரெண்டும் தடுமாறுது இங்கே’ 
உறவு எங்கே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே
கேள்வியே பதிலென்ன பதில்களே வழியென்ன
நீங்கள் சொல்லுங்களே ரெண்டு உள்ளங்கள் அலைபாயுது இங்கே
ரெண்டு உள்ளங்கள்லைபாயுது இங்கே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Wed 30 Dec 2015 - 19:03

அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும்

நான் வாழ்ந்த பூமியில் எல்லாமே வாணிகம்
ஆண் பெண்கள் பந்தமே அன்றாட நாடகம் அன்பே...

அழகே அழகே உனை மீண்டும் மீண்டும்
அழைத்தேன் அழைத்தேன் வர வேண்டும் வேண்டும்

ஒப்பந்தம் போட்டது தப்பாகி போனதே
இப்போது சக்கரை உப்பாகி போனதே அன்பே...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 19:11

படம்: 3
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: அருனித், மோஹித்

========
போ நீ போ
போ நீ போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ….
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ…
நிஜம் தேடும் அன்பே போ….
உயிரோட விளையாட
விதி செய்த அன்பே போ

ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ….
—-
உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே…
உயிர் காதல் நீ காட்டினால்
மறவேனே பெண்ணே….
இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா…
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா…

ஓ.. ஓ ஓ..
ஓ.. ஓ ஓ..

—–
போடி போ
போடி போ
என் காதல் புரியலையா
உன் நஷ்டம் அன்பே போ…
என் கனவு களைந்தாலும்
நீ இருந்தாய் அன்பே போ…
நீ தொட்டால் இடமெல்லாம் எரிகிறது அன்பே போ…
நான் போகும் நிமிடங்கள் உனக்காகும் அன்பே போ…
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே  போ…
உயிரோட விளையாட விதி செய்தால் அன்பே போ…
ஓ.. ஓ ஓ..

——
தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ…
பிணமாக நடக்கின்றேன்
யிர் வேண்டாம் தூரம் போ…

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Wed 30 Dec 2015 - 19:14

ஹாஹா!
போயே போயாச்சாம்!  பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 517966852

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்

அழகா உன்னை தினம் எதிர் பார்த்தேன்

நீ வரும் வழி பார்த்து நெற்றிக்கு பொட்டிட்டு
காதணி மூக்குத்தி கை வளையல் பூட்டி
கூந்தலில் மலர் சூடி துதித்து ததித்து நினைந்து உருகி
உன்னை தினம் எதிர் பார்த்தேன்

நீரலை மேலாடும் நுரைப்பூவைப் போல
நித்தமும் நினைவாலே தடுமாறினேனே
ஆலிலை மேலாடும் ஆகாயா வண்ணா
நான் என்ன நீ தீண்ட ஆகாத பெண்ணா

வா சடுதியிலே வாடும் இள மையிலே
வா சடுதியிலே வாடும் இள மையிலே

மிதிலை என்றால்தான் ஸ்ரீ ராமனாக
கைலை என்றால்தான் சிவரூபமாக
தணிகை என்றால் திருத்தணிகை என்றால்
வா கதிர்வேலனாக..

நீ வரும் பாதை பூவிதல் தூவி
விழி இமைக்காமல் தவமிருந்தேன்
உன் இரு விழிப்பார்வை ஒருமுறைக் காண
துதித்து ததித்து நினைந்து உருகி

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்

ராமனின் திருப்பாதம் தொடவேண்டித்தானே
நான் ஒரு கல் போல தெருவோரம் வாழ்ந்தேன்
ஆயுளில் ஒரு பாதி தினம் உன்னை தேடி
ஆயிரம் குடம் நீரை அபிசேகம் செய்தேன்

நீ சிறகு என்றால் நானும் இறகுகளாய்
நீ மனம் திறந்தாள் நானும் நினைவுகளாய்
ஏற்றுக்கொண்டேன் நான் சரிபாதி உன்னை
ஏற்றிவைப்பாய் நீ தீபம் நான் எண்ணெய்

எழுதி வைத்தேன் எழுதி வைத்தேன் நான்
உனக்காக என்னை ....

கண்ணனின் லீலை பாட்டிகள் சொன்ன
கதைகளில் மட்டும் கேட்டிருப்பேன்
மன்னன் முன் லீலை நேரினில் காண
துதித்து ததித்து நினைந்து உருகி

உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உன்னை தினம் எதிர் பார்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்
உயிரினில் உனைத்தான் தினம் கோர்த்தேன்

அழகே ....உன்னை தினம் எதிர் பார்த்தேன்
எதிர் பார்த்தேன் திர் பார்த்தேன்...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 20:06

என்ன விலை அழகே
சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிர் என்றாலும் தருவேன்
இந்த அழகைக் கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மவுனமாகிறேன்
படைத்தான் இறைவன் உனையே
மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என்னுடன் சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி; மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு
விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது
உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று
பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு (என்ன விலை...)
உயிரே உனையே நினைத்து
விழி நீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு, காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன்
துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே
உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல
சித்தன்ன வாசலில் உள்ள சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் னைச்சேரும் நாள்தான் (என்ன விலை...)

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Wed 30 Dec 2015 - 20:09

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் 
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் 
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 

வெள்ளி நிலா வானவெளி போவது போல் 
பிள்ளை நிலா துள்ளி இங்கு வந்ததம்மா .. ஹோ …ஹோ 
அள்ளி அள்ளி கட்டிக்கொள்ள ஆனந்தமாய் 
பிள்ளைகளின் செல்லமொழி கேட்டதம்மா 

ஒருமர சிறு கூட்டில் கிளி ஒன்று இல்லை 
பிரிந்திட பொறுக்காது தாய் அன்பின் எல்லை 
பால்முகம் மறக்காமல் தடுமாறும் 
சேய்முகம் கண்டால்தான் நிலை மாறும் 

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் 
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் 
உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 

தென்றல் ஒன்று தேகம் கொண்டு வந்தது போல் 
சொந்தமொன்று மன்றமதில் வந்ததென்ன ..ஹோ ..ஹோ 
சொர்க்கமொன்று பூமிதன்னில் கண்டதுபோல் 
இன்பங்களை தந்துவிட்டு சென்றதென்ன 

துணையாய் வழிவந்து எனைசேர்ந்த அன்பே 
இனியும் உனைப்போல இணை ஏது அன்பே 
எனக்கென நீதானே நம் வாழ்வில் 
உனக்கென நான்தானே எந்நாளும் 

(ஓ ஓ ஓ ஓ...)

உயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே 
நம் பந்தங்கள் சொந்தங்கள் இன்றா நேற்றா அன்பே சொல் 
இன்பங்கள் துன்பங்கள் என்றும் வாழ்வின் உண்மைகள் 
உயிரே உயிரின் ளியே ஒருநாள் உறவா இதுவே...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 20:11

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
---
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேராரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்
---
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
---
காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையா
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையா
வரம் நாளெல்லாம் இனி மதனோர்சவம்
வலையோசைதான் நல்ல மணிமந்திரம்
நான் தானைய்யா நீலாம்பரி தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்
---
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் நியாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் ஓயாமல் சைக்கின்றது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Nisha Wed 30 Dec 2015 - 20:13

இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே 
நிஜமாய் இது போதும் சிரிப்பை அன்பே 
என் நாடியை சிலிர்க்க வைத்தாய் 
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் 
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் 

சொல்லு நீ I love you
நீதான் என் குறிஞ்சிப் பூ 
என் காதல் என்றும் true
will make sure you never feel go

Oh எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன் 
நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன் 
உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன் 
அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன் 

Oh பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே 
என் உயிருக்குள் பெயரை வைத்தாய் 

என் நாடியை சிலிர்க்க வைத்தாய் 
என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய் 
என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய் 

Oh பெண்ணே என் கண்ணே சேந்தனே வா முன்னே 
என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

சொல்லு நீ I love you
நீதான் என் குறிஞ்சிப் பூ 
என் காதல் என்றும் true
will make sure you'll never feel go...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by நண்பன் Wed 30 Dec 2015 - 20:17

குயில் பாட்டு ஓ வந்ததென்ன இள மானே
அது கேட்டு ஓ செல்வதெங்கே மனம் தானே
இன்று வந்த துன்பம் என்னவோ
அது கண்டு கண்டு நெஞ்சம் பொங்கவோ
குயிலே போ போ இனி நான்தானே
இனி உன் ராகம் அது என் ராகம்

அத்தை மகன் கொண்டாட பித்து மனம் திண்டாட
அன்பை இனி நெஞ்சில் சுமப்பேன்
புத்தம் புது செண்டாகி மெத்தை சுகம் உண்டாக
அத்தனையும் அள்ளிக் கொடுப்பேன்
மன்னவனும் போகும் பாதையில் வாசமுள்ள மல்லிகைப்பூ மெத்தை விரிப்பேன்
உத்தரவு போடும் நேரமே முத்து நகை பெட்டகத்தை முந்தி திறப்பேன்
மௌனம் ஆனதென்று மோக கீதம் பாடுதே
வாழும் ஆசையோடு து வாசல் தேடுதே
கீதம் பாடுதே வாசல் தேடுதே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா????? - Page 20 Empty Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்க ரெடியா?????

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 20 of 24 Previous  1 ... 11 ... 19, 20, 21, 22, 23, 24  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum