Latest topics
» வாழ நினைப்பவனுக்கு வானம் கூட...by rammalar Tue 14 Jan 2025 - 14:08
» டிப்ஸ் ! டிப்ஸ் !! அறிந்து கொள்வோமே
by rammalar Sat 11 Jan 2025 - 19:44
» யமடோங்கா - திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:45
» கஜகேசரி -திரைப்படம்
by rammalar Sat 11 Jan 2025 - 14:44
» கரையும் நேரம்- கவிதை
by rammalar Thu 9 Jan 2025 - 7:48
» தென்கச்சி சுவாமிநாதன்- இன்று ஒரு தகவல் -பாகம் 6
by rammalar Wed 8 Jan 2025 - 17:08
» இள நெஞ்சே வா - படம் : வண்ன வண்ணப் பூக்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 17:06
» ஒரு தலை ராகம்- திரைப்பட பாடல்கள்
by rammalar Wed 8 Jan 2025 - 16:48
» நான் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:41
» இலை - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:39
» 60 வயது மாநிறம் - திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:38
» கோட நாடு -திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:36
» வள்ளிவரப்போறா - நகைச்சுவை திரைப்படம்
by rammalar Wed 8 Jan 2025 - 16:35
» En Peyar Sivaji - அட்டகாசமான நகைச்சுவை திரைப்படம்|
by rammalar Mon 6 Jan 2025 - 12:01
» நம்மை ஆட்டிப்படைப்பது நம் மனமே.
by rammalar Mon 6 Jan 2025 - 11:21
» இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் - விடுகதைகள்
by rammalar Mon 6 Jan 2025 - 3:10
» புத்தாண்டு சபதம்!
by rammalar Tue 31 Dec 2024 - 13:34
» 'சிரஞ்ஜீவி யார்?' அனுமனின் விளக்கம்..!
by rammalar Tue 31 Dec 2024 - 2:15
» சில்லாஞ்சிருக்கியே என்ன கொல்லுற அரக்கியே…
by rammalar Wed 25 Dec 2024 - 10:00
» கலகலப்பான Comedy Thriller திரைப்படம்! |
by rammalar Tue 24 Dec 2024 - 10:42
» குளத்தில் தாமரைகள்...
by rammalar Wed 18 Dec 2024 - 16:10
» கவிதைச்சோலை - கணக்கெடுப்பு
by rammalar Wed 18 Dec 2024 - 5:17
» மது விலக்கு
by rammalar Tue 17 Dec 2024 - 3:47
» கொஞ்சம் டைம் பாஸ் கடிகள் பாஸ் !
by rammalar Mon 16 Dec 2024 - 10:57
» விவேகானந்தர் சிந்தனைக் கருத்துகள்
by rammalar Sat 14 Dec 2024 - 17:29
» பெண் சிசுவுக்கு கள்ளிப்பால்...
by rammalar Fri 13 Dec 2024 - 8:06
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
by rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
பிரேக் பிடிக்காத பஸ் எதுவானாலும் சரி..!!
Page 1 of 1
பிரேக் பிடிக்காத பஸ் எதுவானாலும் சரி..!!
–
உங்க மாமியாரை எந்த பஸ்ல ஏத்தணும்?
பிரேக் பிடிக்காத பஸ் எதுவானாலும் சரி..!!
–
————————————————
–
ஓடிப்பிடித்து விளையாட
ஒரு தம்பிப் பாப்பா வேணும் என் கூட
என்றது அந்தக் காலம்.
கட்டிப்பிடிடா கண்ணாளா – என்று நேரடியாக
விஷயத்துக்கு வருது இன்றைய பாடல்!
–
———————————————-
–
அரசன் ஒரு பிடி உப்பை தனக்கென அள்ளினால்
அடுத்த விநாடி, ஒரு உப்பு மலையே காணாமல்
போய்விடும்!
-பாரசீகப் பழமொழி
–
———————————————
எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால்
இளைப்பும் களைப்பும் தானே வரும்!
–
———————————————-
–
கல்யாணம் ஆன புதுசுல கணவன்
கையைப் பிடிப்பான்!
மனைவி காலைப் பிடிப்பாள்!
காலம் செல்லச் செல்ல….!!
————————————————-
லஞ்சம் வாங்கினேன்
உள்ளே வைத்தனர்!
கொடுத்தேன்…
வெளியே விட்டனர்!
–
-புதுக்கவிதை
–
——————————————
உங்க மாமியாரை எந்த பஸ்ல ஏத்தணும்?
பிரேக் பிடிக்காத பஸ் எதுவானாலும் சரி..!!
–
————————————————
–
ஓடிப்பிடித்து விளையாட
ஒரு தம்பிப் பாப்பா வேணும் என் கூட
என்றது அந்தக் காலம்.
கட்டிப்பிடிடா கண்ணாளா – என்று நேரடியாக
விஷயத்துக்கு வருது இன்றைய பாடல்!
–
———————————————-
–
அரசன் ஒரு பிடி உப்பை தனக்கென அள்ளினால்
அடுத்த விநாடி, ஒரு உப்பு மலையே காணாமல்
போய்விடும்!
-பாரசீகப் பழமொழி
–
———————————————
எடுப்பாரும் பிடிப்பாரும் இருந்தால்
இளைப்பும் களைப்பும் தானே வரும்!
–
———————————————-
–
கல்யாணம் ஆன புதுசுல கணவன்
கையைப் பிடிப்பான்!
மனைவி காலைப் பிடிப்பாள்!
காலம் செல்லச் செல்ல….!!
————————————————-
லஞ்சம் வாங்கினேன்
உள்ளே வைத்தனர்!
கொடுத்தேன்…
வெளியே விட்டனர்!
–
-புதுக்கவிதை
–
——————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25390
மதிப்பீடுகள் : 1186
Re: பிரேக் பிடிக்காத பஸ் எதுவானாலும் சரி..!!
-
அறம் செய்ய இரும்பு என்று எழுதியது யார்?
இரும்பு கடைக்காரர் மகன்!!
-
------------------------------------------------
மனைவி:
இடது சாரி, வலது சாரி’ன்னு சொல்றாங்களே,
அதுல ரெண்டு சாரி வாங்கனுங்க, எனக்கு!
கணவன்: ? ?
-
-----------------------------------------------------
-
மக்களுக்கு சேமிக்கிற பழக்கம் குறைஞ்சிடுச்சு!
எப்படி சொல்றே?
நூறு ரூயாய் கைமாத்து யாரைக்கேட்டாலும்
இல்லைன்னு சொல்றாங்களே!
-
------------------------------------------
-
படம் பெரிய பட்ஜெட்டா?
பின்ன, பஞ்சாயத்து சீனை ஆப்பிள் மரத்தடியில்தான்
வைக்கணும்னு காஷ்மீர் போறேமே!
-
----------------------------------------
-
ஓட்டல் முதலாளி:
இன்னிக்கு சாப்பிடறவங்கள்ல யாராவது
ஒருத்தன் காசு கொடுக்காட்டி தேவலை!
ஏங்க?
கிரைண்டர் ரிப்பேரா இருக்கு!
-
----------------------------------
-
நான் குளிக்கும்போது எட்டி எட்டிப் பார்க்கிறீங்களே
ஏன்?
வேலைக்காரிதான் குளிக்கிறான்னு நினைச்சுட்டேன்!
-
----------------------------------------
-
அறம் செய்ய இரும்பு என்று எழுதியது யார்?
இரும்பு கடைக்காரர் மகன்!!
-
------------------------------------------------
மனைவி:
இடது சாரி, வலது சாரி’ன்னு சொல்றாங்களே,
அதுல ரெண்டு சாரி வாங்கனுங்க, எனக்கு!
கணவன்: ? ?
-
-----------------------------------------------------
-
மக்களுக்கு சேமிக்கிற பழக்கம் குறைஞ்சிடுச்சு!
எப்படி சொல்றே?
நூறு ரூயாய் கைமாத்து யாரைக்கேட்டாலும்
இல்லைன்னு சொல்றாங்களே!
-
------------------------------------------
-
படம் பெரிய பட்ஜெட்டா?
பின்ன, பஞ்சாயத்து சீனை ஆப்பிள் மரத்தடியில்தான்
வைக்கணும்னு காஷ்மீர் போறேமே!
-
----------------------------------------
-
ஓட்டல் முதலாளி:
இன்னிக்கு சாப்பிடறவங்கள்ல யாராவது
ஒருத்தன் காசு கொடுக்காட்டி தேவலை!
ஏங்க?
கிரைண்டர் ரிப்பேரா இருக்கு!
-
----------------------------------
-
நான் குளிக்கும்போது எட்டி எட்டிப் பார்க்கிறீங்களே
ஏன்?
வேலைக்காரிதான் குளிக்கிறான்னு நினைச்சுட்டேன்!
-
----------------------------------------
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25390
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராமனுக்குப் பிடிக்காத நகை எது? – (கடி ஜோக்ஸ்)
» பிரேக் பிடிக்கலை சார்
» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்!
» கல்யாணி ராகம் பிடிக்காத பாகவதர்..!
» மனைவிக்குப் பிடிக்காத வார்த்தைகள்!
» பிரேக் பிடிக்கலை சார்
» ஸ்பீடு பிரேக் மீம்ஸ்!
» கல்யாணி ராகம் பிடிக்காத பாகவதர்..!
» மனைவிக்குப் பிடிக்காத வார்த்தைகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum