Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வீடு கட்டத் தெரியலையே!
Page 1 of 1
வீடு கட்டத் தெரியலையே!
உனக்குப் பிடித்த மூன்று மொழிகள் யாது?
எங்க அக்கா மகள் அருள்மொழி,
அத்தை மகள் கனிமொழி
அப்புறம் உங்க மகள் தேன்மொழி சார்!
-
---------------------------------------------------
-
சீடனை டிஸ்மிஸ் பண்ணனும்னு குருநாதர்
ஏன் கோபப்பட்டுகுதிக்கிறார்?
அவரைவிட பெரியதாடியை அவன்
வளர்த்துட்டானாம்!
-
------------------------------------------------
எவ்வளவு அழுதும்
கரைவதாக இல்லை
உன் நினைவுகள்!
-
-சேது
-
---------------------------------
-
பாக்யா -டிசம்பர் 2000
-------------------------------
அந்த ஆளு ஒரு மாதிரின்னு எப்படி சொல்றீங்க?
ஆவி பிடிச்சா ஜலதோஷத்துக்கு நல்லதுன்னு
சொன்னேன், நேரா சுடுகாட்டுக்கு போயிட்டாரே!
-
-----------------------------------------
-
டாக்டர் ஏன் கோபமா இருக்கிறாரு?
ஆஸ்பத்திரியிலே இருக்கற யாரோ
ஆஸ்பத்திரி தியேட்டர் முன்னாடி,
‘ஆவிகள் உலவும் இடம்’னு எழுதி
வெச்சுட்டானாம்!
-
-------------------------------------------
-
கருங்குயில்!
-----------------
பாட்டு கட்டும்
வித்தகனுக்கு
வீடு கட்டத்
தெரியலையே!
-------
-பூண்டி ராஜசேகர்
----------------------------------
வண்டியைத் தா!
-
எனமுக்கு எருமை
சனிக்கு காக்கை
சூரியனுக்கு குதிரே
பிள்ளையாருக்கு எலி
முருகனுக்கு மயில்
பெருமாளுக்கு கருடன்
வாகன வசதி செய்த வள்ளலே- எனக்கு
ஒரு மிதி வண்டியைத் தா!
-
கவி பாலபரணி
-------------------------------------
-
பொதுகூட்டம் நடக்கிற இடத்திலே
சம்பந்தமே இல்லாம
ஏன் அட்லாஸ் விக்கிறாங்க?
அமெரிக்காவைப் பார்! ரஷ்யாவைப் பார்!-னு
தலைவர் அடிக்கடி பேசுறார் இல்லீங்களா,
அதையெல்லாம் ஜனங்க உடனே பார்க்க
வசதியாக இருக்கட்டும்னுதான்!
-
----------------------------------------
எங்க அக்கா மகள் அருள்மொழி,
அத்தை மகள் கனிமொழி
அப்புறம் உங்க மகள் தேன்மொழி சார்!
-
---------------------------------------------------
-
சீடனை டிஸ்மிஸ் பண்ணனும்னு குருநாதர்
ஏன் கோபப்பட்டுகுதிக்கிறார்?
அவரைவிட பெரியதாடியை அவன்
வளர்த்துட்டானாம்!
-
------------------------------------------------
எவ்வளவு அழுதும்
கரைவதாக இல்லை
உன் நினைவுகள்!
-
-சேது
-
---------------------------------
-
பாக்யா -டிசம்பர் 2000
-------------------------------
அந்த ஆளு ஒரு மாதிரின்னு எப்படி சொல்றீங்க?
ஆவி பிடிச்சா ஜலதோஷத்துக்கு நல்லதுன்னு
சொன்னேன், நேரா சுடுகாட்டுக்கு போயிட்டாரே!
-
-----------------------------------------
-
டாக்டர் ஏன் கோபமா இருக்கிறாரு?
ஆஸ்பத்திரியிலே இருக்கற யாரோ
ஆஸ்பத்திரி தியேட்டர் முன்னாடி,
‘ஆவிகள் உலவும் இடம்’னு எழுதி
வெச்சுட்டானாம்!
-
-------------------------------------------
-
கருங்குயில்!
-----------------
பாட்டு கட்டும்
வித்தகனுக்கு
வீடு கட்டத்
தெரியலையே!
-------
-பூண்டி ராஜசேகர்
----------------------------------
வண்டியைத் தா!
-
எனமுக்கு எருமை
சனிக்கு காக்கை
சூரியனுக்கு குதிரே
பிள்ளையாருக்கு எலி
முருகனுக்கு மயில்
பெருமாளுக்கு கருடன்
வாகன வசதி செய்த வள்ளலே- எனக்கு
ஒரு மிதி வண்டியைத் தா!
-
கவி பாலபரணி
-------------------------------------
-
பொதுகூட்டம் நடக்கிற இடத்திலே
சம்பந்தமே இல்லாம
ஏன் அட்லாஸ் விக்கிறாங்க?
அமெரிக்காவைப் பார்! ரஷ்யாவைப் பார்!-னு
தலைவர் அடிக்கடி பேசுறார் இல்லீங்களா,
அதையெல்லாம் ஜனங்க உடனே பார்க்க
வசதியாக இருக்கட்டும்னுதான்!
-
----------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: வீடு கட்டத் தெரியலையே!
நினைப்பது யாரோ?
---------------------
நிற்காமல் விக்கல் வந்தது
போலீஸ் அதிகாரிக்கு
நினைப்பது யார்?
மனைவியா? மாமூல் கொடுப்பவரா?
-
பூண்டி ராஜசேகர்
---------------------------------
-
உன்னை அடிச்சவன் சரியான திருக்கறள்
பித்தனா?
...ரெண்டே அடியிலே பிய்ச்சு எடுத்துட்டானே!
-
-------------------------------------
-
உங்க மாமியாரை நாய் கடிச்சிட்டதா
சொன்னீங்களே, என்ன முதலுதவி செஞ்சீங்க?
நாய்க்கு பிரியாணி பொட்டலம் வாங்கிப்
போட்டேன் டாக்டர்!
-
----------------------------------------
-
டி.வி மெகா சீரியல் எடுக்கிற டைர்க்டர்
வீட்டுக் கல்யாணம் போலிருக்கு!
எப்படி சொல்றே?
கல்யாணப் பத்திரிகையே இருபது பக்கத்துக்கு
இருக்கே!
-
--------------------------------------------
-
ஜூனியர் வக்கீலா லேடியைப் நியமிச்சது
தப்பாப் போச்சு!
ஏன்?
கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா,
குக்கர்ல இருக்கற கேஸ் கட்டை கொண்டு
வர்றாங்க!
-
-----------------------------------------
ப.பி
---------------------
நிற்காமல் விக்கல் வந்தது
போலீஸ் அதிகாரிக்கு
நினைப்பது யார்?
மனைவியா? மாமூல் கொடுப்பவரா?
-
பூண்டி ராஜசேகர்
---------------------------------
-
உன்னை அடிச்சவன் சரியான திருக்கறள்
பித்தனா?
...ரெண்டே அடியிலே பிய்ச்சு எடுத்துட்டானே!
-
-------------------------------------
-
உங்க மாமியாரை நாய் கடிச்சிட்டதா
சொன்னீங்களே, என்ன முதலுதவி செஞ்சீங்க?
நாய்க்கு பிரியாணி பொட்டலம் வாங்கிப்
போட்டேன் டாக்டர்!
-
----------------------------------------
-
டி.வி மெகா சீரியல் எடுக்கிற டைர்க்டர்
வீட்டுக் கல்யாணம் போலிருக்கு!
எப்படி சொல்றே?
கல்யாணப் பத்திரிகையே இருபது பக்கத்துக்கு
இருக்கே!
-
--------------------------------------------
-
ஜூனியர் வக்கீலா லேடியைப் நியமிச்சது
தப்பாப் போச்சு!
ஏன்?
கேஸ் கட்டை கொண்டு வாங்கன்னு சொன்னா,
குக்கர்ல இருக்கற கேஸ் கட்டை கொண்டு
வர்றாங்க!
-
-----------------------------------------
ப.பி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» வீடு கட்டத் தெரியலையே!
» கூடு கட்டத் தெரியாத பறவை எது?
» ஊருக்கே தெரியுது...ஆனா என் சம்சாரத்துக்குத் தெரியலையே...!
» போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..!
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
» கூடு கட்டத் தெரியாத பறவை எது?
» ஊருக்கே தெரியுது...ஆனா என் சம்சாரத்துக்குத் தெரியலையே...!
» போலீசுக்கு, நம்ம ஃபீலிங்க் தெரியலையே..!
» மீனுவுக்கு பதில் தெரியலையே ? உங்களுக்கு ?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum