Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
Page 1 of 1
பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
கருந்தோகை!
பெண் மயிலுக்கும்
தோகை உண்டு,,,
கூந்தலை அவள்
பிரித்துப்
போடுகையில்...!
-
ஜே.தனலட்சுமி
---------------------------------
-
மண் பக்தி
-
அன்று தொடங்கிய
அங்க பிரதட்சனம்
இன்று வரை
முடியவில்லை
வண்டி சக்கரத்துக்கு!
-
பா.விஜயராமன்
----------------------------
பெண் மயிலுக்கும்
தோகை உண்டு,,,
கூந்தலை அவள்
பிரித்துப்
போடுகையில்...!
-
ஜே.தனலட்சுமி
---------------------------------
-
மண் பக்தி
-
அன்று தொடங்கிய
அங்க பிரதட்சனம்
இன்று வரை
முடியவில்லை
வண்டி சக்கரத்துக்கு!
-
பா.விஜயராமன்
----------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
முக்கியமா ஏதோ பேசணும்னு
சொன்னீங்களாமே?
உங்கள் நர்ஸை கட்டிக்க ஆசைப்படுறேன்,
அவங்க சம்மதத்தை கேட்டு சொல்லுங்க
டாக்டர்!
-
எஸ்.மாரியப்பன்
-----------------------------------------
-
பொண்ணுக்கு ஒட்டியானத்தை இப்ப
போட வேண்டாம்னு சொல்றீங்களே, ஏன்?
வளைகாப்பு நடத்தும்போது போட்டா இன்னும்
நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!
-
எஸ்.மாரியப்பன்
-------------------------------------------------------
-
அர்த்த ராத்திரியில் எழுப்பி இனிப்பு
கொடுக்கிறியே, ஏன்?
அத்தே! நீங்க மாடியிலிருந்து தவறி
விழுந்த மாதிரி கனவு கண்டேன், அதான்!
-
கு.அருணாசலம்
-
-----------------------------------------------
-வாராந்திர ராணி
சொன்னீங்களாமே?
உங்கள் நர்ஸை கட்டிக்க ஆசைப்படுறேன்,
அவங்க சம்மதத்தை கேட்டு சொல்லுங்க
டாக்டர்!
-
எஸ்.மாரியப்பன்
-----------------------------------------
-
பொண்ணுக்கு ஒட்டியானத்தை இப்ப
போட வேண்டாம்னு சொல்றீங்களே, ஏன்?
வளைகாப்பு நடத்தும்போது போட்டா இன்னும்
நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்!
-
எஸ்.மாரியப்பன்
-------------------------------------------------------
-
அர்த்த ராத்திரியில் எழுப்பி இனிப்பு
கொடுக்கிறியே, ஏன்?
அத்தே! நீங்க மாடியிலிருந்து தவறி
விழுந்த மாதிரி கனவு கண்டேன், அதான்!
-
கு.அருணாசலம்
-
-----------------------------------------------
-வாராந்திர ராணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
செல்வத்தில் தியாகம், பதிவியில் பொறுமை
துயரத்தில் தைரியம், நன்னடத்தையில்
பணிவு-
இவை சான்றோர்களின் குணங்கள்
-
வடமொழி ஸ்லோகம்
---------------------------------------------------
எதிர்கொள்ளாமல் எதையும் வெல்ல முடியாது!
-
ஓர் அனுபஸ்தர்
-
--------------------------------------------
-
உண்மை பேசுவதால் மனம் சுத்தமாகிறது!
-
தர்மஸாரம்
-
-------------------------------------------
-
நீ குழந்தையைப் போலவே இருக்கப் பாடுபடு,
ஆனால் உன்னைப் போல அவர்களை ஆக்கி
விடாதே!
-
கலீல்ஜிப்ரான்
-
-------------------------------------------
-
இல்லாமையில் மோசமானது கல்லாமை!
-
ஓர் அனுபவசாலி
-
----------------------------------------
-
இல்லற வாழ்க்கை வெற்றிகரமானதாக்க
இருவர் தேவை!
தோல்வியாக்க ஒருவரே போதும்!
-
ஸெர் வாண்டீஸ்
-
----------------------------------------------------
-
அமைதியற்றவுனுக்கு உணவும்
சுவையாகாது!
-
கன்ஃபூஷியஸ்
-
---------------------------------------
-
அருகில் இருப்பவனுக்கு உதவுவதே
முதல் கடமை
-
காந்திஜி
-
------------------------------------------
துயரத்தில் தைரியம், நன்னடத்தையில்
பணிவு-
இவை சான்றோர்களின் குணங்கள்
-
வடமொழி ஸ்லோகம்
---------------------------------------------------
எதிர்கொள்ளாமல் எதையும் வெல்ல முடியாது!
-
ஓர் அனுபஸ்தர்
-
--------------------------------------------
-
உண்மை பேசுவதால் மனம் சுத்தமாகிறது!
-
தர்மஸாரம்
-
-------------------------------------------
-
நீ குழந்தையைப் போலவே இருக்கப் பாடுபடு,
ஆனால் உன்னைப் போல அவர்களை ஆக்கி
விடாதே!
-
கலீல்ஜிப்ரான்
-
-------------------------------------------
-
இல்லாமையில் மோசமானது கல்லாமை!
-
ஓர் அனுபவசாலி
-
----------------------------------------
-
இல்லற வாழ்க்கை வெற்றிகரமானதாக்க
இருவர் தேவை!
தோல்வியாக்க ஒருவரே போதும்!
-
ஸெர் வாண்டீஸ்
-
----------------------------------------------------
-
அமைதியற்றவுனுக்கு உணவும்
சுவையாகாது!
-
கன்ஃபூஷியஸ்
-
---------------------------------------
-
அருகில் இருப்பவனுக்கு உதவுவதே
முதல் கடமை
-
காந்திஜி
-
------------------------------------------
Last edited by rammalar on Fri 26 Nov 2021 - 20:31; edited 2 times in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பெண் மயிலுக்கும் தோகை உண்டு,,,
நான் ரெடி..நீங்க ரெடியா?
-----------------------
தேர்தல் பொதுக்கூட்டம்
வேகமாய் வந்த வேட்பாளர்
அதிகம் பேச
அவகாசமின்மையால்
சுருக்கமாய்ச் சொன்னார்:
கோடீஸ்வரனாக
நான் ரெடி
நீங்க ரெடியா? ஓட்டுப் போட...!
-
---------------------------------------
சிக்கன சிந்தனை
-
உலக சிக்கன நாளில்
உரையாற்ற
தலைநகரிலிருந்து
தலைவர் வந்தார்.
தனிவிமானம்
மேடை, கட் அவுட்
விளம்பரம்
நட்சத்திர விடுதி
தங்கும் செலவுகள்...
ஆக மொத்தம் ஐம்பது லட்சம்!
வாழ்க சிக்கன நாள்!
-
-----------------------------------
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
------
சீட்டாடச் சென்றான்
சிறு சேமிப்பு போனது
ரேசாடச் சென்றான்
காசெல்லாம் போனது
மதுக்கடை போனான்
மளிகைக்கஃ கடை போனது
சின்ன வீடு சென்றான்
இரண்டு வீடு போனது!
இப்போது வேட்பாளராக
வேண்டும் பணம் என்றான்
-
இத்தனை நாள் கசந்து தந்த மனைவி
இன்று
இசைந்து தந்து சொன்னாள்
இப்போதாவது புத்தி வந்ததே!
விட்டதெல்லாம் பிடிக்க
வேறு என்ன விழி..!
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
-
-------------------------------------
கவியரசு இ.முத்துராமலிங்கம்
சுட்ட பழம்= கவிதை தொகுப்பு
-----------------------
தேர்தல் பொதுக்கூட்டம்
வேகமாய் வந்த வேட்பாளர்
அதிகம் பேச
அவகாசமின்மையால்
சுருக்கமாய்ச் சொன்னார்:
கோடீஸ்வரனாக
நான் ரெடி
நீங்க ரெடியா? ஓட்டுப் போட...!
-
---------------------------------------
சிக்கன சிந்தனை
-
உலக சிக்கன நாளில்
உரையாற்ற
தலைநகரிலிருந்து
தலைவர் வந்தார்.
தனிவிமானம்
மேடை, கட் அவுட்
விளம்பரம்
நட்சத்திர விடுதி
தங்கும் செலவுகள்...
ஆக மொத்தம் ஐம்பது லட்சம்!
வாழ்க சிக்கன நாள்!
-
-----------------------------------
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
------
சீட்டாடச் சென்றான்
சிறு சேமிப்பு போனது
ரேசாடச் சென்றான்
காசெல்லாம் போனது
மதுக்கடை போனான்
மளிகைக்கஃ கடை போனது
சின்ன வீடு சென்றான்
இரண்டு வீடு போனது!
இப்போது வேட்பாளராக
வேண்டும் பணம் என்றான்
-
இத்தனை நாள் கசந்து தந்த மனைவி
இன்று
இசைந்து தந்து சொன்னாள்
இப்போதாவது புத்தி வந்ததே!
விட்டதெல்லாம் பிடிக்க
வேறு என்ன விழி..!
-
அடடா! பெண் புத்தி, பெரும் புத்தி!
-
-------------------------------------
கவியரசு இ.முத்துராமலிங்கம்
சுட்ட பழம்= கவிதை தொகுப்பு
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum