Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ட்விட்டரில் ரசித்தவை
Page 1 of 1
ட்விட்டரில் ரசித்தவை
எனக்கு என்பதை ‘நூனுக்கு’ என்று
குழந்தைகள் சொல்லும்போது மொழி
இலக்கணம் தோன்றிய சுவாரசியத்தை
உணர முடிகிறது!
-
-@இளந்தென்றல்
---------------------------------------
-
ஆரத்தி கரைப்பதெல்லாம் அழகுதான்...
அழகாய் போட்ட கோலத்தை கலைக்கும்படி
ஊற்ற வேண்டுமென கண்டறிந்தவர் யாரோ!
-
@அரட்டை கேர்ள்
-
-------------------------------------------
-
தன் வயதிற்கு நிகராய் பேசும்
பெரியவர்களையே குழந்தைகள்
அதிகம் விரும்புகின்றன!
-
---------------------------------------
-
எவ்வளவு காத்திருந்தாலும்
அரைத்த கைகளைப் போல
சிவப்பதில்லை
வைத்துக் கொண்டவர்களின் கைகள்!
#மருதாணி
-
@அரசு
---------------------------------------------
-
செல்வச் செழிப்பு வயதைக் குறைத்துக்
காட்டுகிறது.
அதே சமயம் சர்க்கரை, உப்பு, என ஒரு
மளிகை கடையையும் வைத்து விடுகிறது!
-
@ரேணுகா ராணி
-
-------------------------------------------
-
எல்லா பிரச்சனைகளுக்கும்
ஒரு எளிதான தீர்வு
இருக்கவே செய்கிறது!
அடுத்தவர்களுக்கு வரும்போது
மட்டும்!
-
@கலசை
------------------------------------
-
முருங்கை மரத்தில் அர்த்தமற்று
ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும்
இருக்கும் எறும்புகளைப் போல
சில நேரங்களில் பரபரத்துக் கிடக்கிறது
மனசு!
-
@அகநாழிகை
---------------------------------------------
குழந்தைகள் சொல்லும்போது மொழி
இலக்கணம் தோன்றிய சுவாரசியத்தை
உணர முடிகிறது!
-
-@இளந்தென்றல்
---------------------------------------
-
ஆரத்தி கரைப்பதெல்லாம் அழகுதான்...
அழகாய் போட்ட கோலத்தை கலைக்கும்படி
ஊற்ற வேண்டுமென கண்டறிந்தவர் யாரோ!
-
@அரட்டை கேர்ள்
-
-------------------------------------------
-
தன் வயதிற்கு நிகராய் பேசும்
பெரியவர்களையே குழந்தைகள்
அதிகம் விரும்புகின்றன!
-
---------------------------------------
-
எவ்வளவு காத்திருந்தாலும்
அரைத்த கைகளைப் போல
சிவப்பதில்லை
வைத்துக் கொண்டவர்களின் கைகள்!
#மருதாணி
-
@அரசு
---------------------------------------------
-
செல்வச் செழிப்பு வயதைக் குறைத்துக்
காட்டுகிறது.
அதே சமயம் சர்க்கரை, உப்பு, என ஒரு
மளிகை கடையையும் வைத்து விடுகிறது!
-
@ரேணுகா ராணி
-
-------------------------------------------
-
எல்லா பிரச்சனைகளுக்கும்
ஒரு எளிதான தீர்வு
இருக்கவே செய்கிறது!
அடுத்தவர்களுக்கு வரும்போது
மட்டும்!
-
@கலசை
------------------------------------
-
முருங்கை மரத்தில் அர்த்தமற்று
ஏறிக்கொண்டும் இறங்கிக் கொண்டும்
இருக்கும் எறும்புகளைப் போல
சில நேரங்களில் பரபரத்துக் கிடக்கிறது
மனசு!
-
@அகநாழிகை
---------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum