Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
Page 1 of 1
ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
டாக்டர் பட்டம் கிடைச்சதுக்கு தலைவர்
அலுத்துக்கிறாரே,ஏன்?
ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா தன்
மேல உள்ள கேஸ்களை எலாம் பைசல்
பண்ணிடமாங்கிறார்!
-
----------------------------------------------
-
போஸ்ட் ஆபிஸ் இருந்த இடத்தில்
மகப்பேறு கட்டியதில் பிரச்சனை!
என்ன ஆச்சு?
டெலிவரி லேட் ஆகுதாம்!
-
--------------------------------------------
-
நம்ம பையன் அடிக்கடி சமையல் கட்டு
பக்கம் வரானே, கவனிச்சியா?
ஆமாங்க! அவனுக்கு கல்யாண ஆசை
வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்!
-
---------------------------------------
-
மாப்பிள்ளை கொஞ்சம் எச்சரிக்கை
பேர்வழி!
அதுக்காக ஓம குண்டத்தை சுற்றி
தீயணைப்பு வாளிகளை நிறுத்தி வைக்கிறது
ரொம்ப ஓவர்!
-
---------------------------------------------
-
நாளைக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன
வேணும்!
எதுக்கு?
லேட்டா வர்றதுக்குத்தான்!
-
----------------------------------------
-
டம்ளருக்குள் விரலை விடாம சுத்தமா தண்ணி
கொண்டு வருவானே, அந்த சர்வர் எங்கே காணோம்?
ஓட்டல் விதிகளை மீறி நடந்துக்குறாருனு
முதலாளி அவரை வேலையை விட்டு நீக்கிட்டாரு!
-
-------------------------------------
அலுத்துக்கிறாரே,ஏன்?
ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா தன்
மேல உள்ள கேஸ்களை எலாம் பைசல்
பண்ணிடமாங்கிறார்!
-
----------------------------------------------
-
போஸ்ட் ஆபிஸ் இருந்த இடத்தில்
மகப்பேறு கட்டியதில் பிரச்சனை!
என்ன ஆச்சு?
டெலிவரி லேட் ஆகுதாம்!
-
--------------------------------------------
-
நம்ம பையன் அடிக்கடி சமையல் கட்டு
பக்கம் வரானே, கவனிச்சியா?
ஆமாங்க! அவனுக்கு கல்யாண ஆசை
வந்திடுச்சுன்னு நினைக்கிறேன்!
-
---------------------------------------
-
மாப்பிள்ளை கொஞ்சம் எச்சரிக்கை
பேர்வழி!
அதுக்காக ஓம குண்டத்தை சுற்றி
தீயணைப்பு வாளிகளை நிறுத்தி வைக்கிறது
ரொம்ப ஓவர்!
-
---------------------------------------------
-
நாளைக்கு ஒரு மணி நேரம் பர்மிஷன
வேணும்!
எதுக்கு?
லேட்டா வர்றதுக்குத்தான்!
-
----------------------------------------
-
டம்ளருக்குள் விரலை விடாம சுத்தமா தண்ணி
கொண்டு வருவானே, அந்த சர்வர் எங்கே காணோம்?
ஓட்டல் விதிகளை மீறி நடந்துக்குறாருனு
முதலாளி அவரை வேலையை விட்டு நீக்கிட்டாரு!
-
-------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum