Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மகிழ்ச்சியின் சாவி பொறுமை
Page 1 of 1
மகிழ்ச்சியின் சாவி பொறுமை
-
நல்ல சிந்தனைத் திறன் மட்டும் இருந்தால் போதாது,
அதை எப்போதும் செயல்படுத்திக்கொண்டே
கடைசிவரை வாழ்வதில்தான் வெற்றியையும்,
மகிழ்ச்சியையும் நாம் உணர முடியும்.
---------------------
மயக்கம், தேவை இல்லாத பயம், அளவுக்கு மிஞ்சிய
தூக்கம்,ஆத்திரம்,சோம்பல்,எதையும் தாமதமாக
செய்தல், இந்த ஆறு குனங்களும் முன்னேற்றப்
பாதையின் முட்டுக் கட்டைகள்
---------------------------------
நான்கு வேண்டும்.
i )ஒழுக்கம் உள்ள நடத்தைக்கு நல்ல நண்பர்கள் தேவை.
ii) அறிவு வளர நல்ல விஷயம் அறிந்த ஆசான் வேண்டும்.
iii) சுவையான உணவுக்கு அன்புள்ள தாய் வேண்டும்.
iv) தூய்மையான சிந்தனை ஏற்பட தெய்வபக்தி வேண்டும்.
-----------------------------------
மகிழ்ச்சியின் சாவி பொறுமை. - துருக்கி
-------------------------------
*அன்புள்ள மனம் சலனமற்று ஓடும் நதி. - ரிக்டர்
-------------------------------
*இந்த உலகில் மதம் ஒரு நல்ல கவசம்,
ஆனால் மோசமான மேலங்கி.- புல்லர்
-------------------------------
*மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் அடக்கத்தில்
வைத்திரு. - கம்பர்.
-------------------------------------
நாம அடுத்தவங்களுக்கு என்ன நினைக்கிறோமோ
செய்கிறோமோ அதைத்தான் ஆண்டவன் நமக்கு
நினைப்பாரு, செய்வாரு
---------------------------------------
நல்ல சொற்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
நல்ல செயல்கள் நம்மை மெளனமாக்குகின்றன.
- பிரான்ஸ்
-----------------------------------------
பிரார்த்தனையின் முதல் திறவுகோல் சுத்தமாக
இருத்தல்.
------------------------------
உலகில் இருவகை குடும்பத்தினரே இருக்கின்றனர்.
அவர்கள் இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள்.
- போலந்து
-------------------------------------------
மனிதனை மாற்றி அமைக்கும் விதி,
அவனது ஒழுக்கமே! - கிரீஸ்
-
---------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மகிழ்ச்சியின் ரகசியம்...
» மகிழ்ச்சியின் ரகசியம்...
» சாவி+ சுத்தியல்
» என் ஆயுளின் சாவி!
» பீரோ சாவி எங்கே வெச்சிருக்கே..?!
» மகிழ்ச்சியின் ரகசியம்...
» சாவி+ சுத்தியல்
» என் ஆயுளின் சாவி!
» பீரோ சாவி எங்கே வெச்சிருக்கே..?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum