Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து;
Page 1 of 1
தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து;
-
-
1.உலகின் மிகச் சிறந்த மக்கள் எப்போதும் சுறுசுறுப்பாக
இருப்பார்கள் (ஷில்லாவகில்)
-
2.தீமைகளைக் குறை; நன்மைகளை அதிகப்படுத்து;
அதற்காக பாடுபடு (ஓர் அறிஞர்)
-
3.காற்றாடி காற்றை எதிர்த்தே உயரச் செல்கிறது;
காற்றுடன் அல்ல (வின்ஸ்ட்டன் சர்ச்சில்)
-
4.நண்பரின் சட்டைப்பையில் துவாரம் இருக்கும்போது
அதில் நாணயங்களை போடுவதின் மூலம் அவருக்கு
உதவி செய்ய முடியாது- டக்ளஸ் ஹட்
-
5.*மோசமான விமரிசனங்கள் எவ்வித அர்த்தத்தையும்
கொண்டிருப்பதில்லை.
அவற்றின் நோக்கம் அறிவுரை வழங்குவதோ அல்லது உதவி
செய்வதோ அல்ல, அன்றி இழிவுபடுத்துவதே. - பார்பரா ஷெர்
-
6.*வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிசயமும் மர்மமும்
நிறைந்தது என்பதை கடிகாரமும் நாட்காட்டியும் எமது
கண்ணில் இருந்து மறைத்துவிட நாம் அனுமதிக்கக்கூடாது.
- எச். ஜி. வெல்ஸ்
-
7.வெறும் கடமையுணர்வின் மூலமோ குறிக்கோளின் மூலமோ
பெறுமதியான எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை.
மாறாக மனிதர்களிலும் கொண்ட இலட்சியத்திலும் உள்ள
விசுவாசத்தினாலும் அர்ப்பணிப்பினாலுமேயாகும்.
- அல்பேட் ஐன்ஸ்டீன்.
-
8.நெருக்கடி மிக்க வேளைதான் அதிகூடிய அனுபவத்தையும்
அறிவையும் பெற்றுக்கொள்ளும் காலம். - தலாய் லாமா.
-
9.மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின்
ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும். - சாள்ஸ் பேட்
-
10.கல்வியின் பயன் எதையும் கோபப்படாமலும்,
தன்னம்பிக்கையை இழக்காமலும் செவிசாய்க்கும்
திறன் - ராபர்ட் பிராஸ்ட்
-
---------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மஞ்சள் பாலின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள்
» ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைக்கும் வைரல் மீம்ஸ்
» ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைக்கும் வைரல் மீம்ஸ்-1
» ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைக்கும் வைரல் மீம்ஸ்-1
» குறை.
» ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைக்கும் வைரல் மீம்ஸ்
» ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைக்கும் வைரல் மீம்ஸ்-1
» ஆரோக்கிய நன்மைகளை எடுத்துரைக்கும் வைரல் மீம்ஸ்-1
» குறை.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum