Latest topics
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்by rammalar Yesterday at 7:45
» சிம்பல்
by rammalar Yesterday at 7:40
» பியானோ பறவை - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:37
» மறத்தல் - கவிதை
by rammalar Fri 24 Jun 2022 - 12:34
» நீரலை நினைவுகள்
by rammalar Fri 24 Jun 2022 - 12:29
» வாயாலேவடைசுடுறியா..
by rammalar Fri 24 Jun 2022 - 12:27
» நல்ல காரியம் சீக்கிரம் நடக்கணும்...
by rammalar Thu 23 Jun 2022 - 2:45
» சிறுவர் பாடல்
by rammalar Tue 21 Jun 2022 - 15:33
» டீ மாஸ்டர் தோசை ஊத்தறார்…!
by rammalar Tue 21 Jun 2022 - 15:30
» கல்வி பெரிசா, அறிவு பெரிசா...
by rammalar Tue 21 Jun 2022 - 5:57
» குடுகுடுப்பைக்காரரின் மகன்
by rammalar Tue 21 Jun 2022 - 5:53
» நீங்களும் பாராட்டுங்கள்!
by rammalar Tue 21 Jun 2022 - 5:49
» மூத்தோர் சொல்லும். நெல்லிக்காயும்.
by rammalar Tue 21 Jun 2022 - 5:46
» சிம்பல்
by rammalar Mon 20 Jun 2022 - 16:41
» தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
by rammalar Mon 20 Jun 2022 - 16:34
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 20 Jun 2022 - 7:47
» பொறாமை வருதே...!
by rammalar Mon 20 Jun 2022 - 7:32
» நல்லதொரு குடும்பம்...!
by rammalar Mon 20 Jun 2022 - 6:14
» அன்பான அரவணைப்பு தரும் நிம்மதி
by rammalar Mon 20 Jun 2022 - 4:25
» ரத்த அழுத்தம் - எது நார்மல்
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» பரிவு
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:19
» ரங்கா’ன்னு பெயர் வெச்சது குத்தமா...
by பானுஷபானா Sat 18 Jun 2022 - 16:18
» சிரிப்போம்...சிரிப்போம்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:11
» மூளைக்கு வேலை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:08
» அச்சமின்மையே ஆரோக்கியம் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:07
» வரமா சாபமா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:02
» பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்போம்...
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» மொக்க ஜோக்ஸ்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 14:01
» வீட்டுல உப்புமா…ஓடுடா ஓடீரு
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:59
» அவள் அப்படித்தான்....
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:56
» முட்டாள் அரசனும் புத்திசாலி மருத்துவனும்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:45
» ஏ.டி.எம் - கவிதை
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:43
» பீட்ரூட் சர்பத்
by பானுஷபானா Fri 17 Jun 2022 - 13:17
» “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நாயகனாக களமிறங்கும் யோகிபாபு...!
by rammalar Fri 17 Jun 2022 - 9:26
» புஷ்கர் - காயத்ரி திரைக்கதையில் 'சுழல்' வெப் சீரிஸ் ட்ரெய்லர் வெளியீடு
by rammalar Fri 17 Jun 2022 - 9:25
மனதைத் திறந்து வைத்திரு...!
மனதைத் திறந்து வைத்திரு...!
1. மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட
பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது.
- இயன்லா வன்சான்ற்.
-
2.நம்மை நாம் அறியாததன் காரணமாகவே நமக்கு
ஆசையும் பயமும் உண்டாகின்றன
(சுவாமி ராமகிருஷ்ணானந்தர்)
-
3.ஒருவர் இருந்தால் ஆனந்தம்; இருவர் என்றால் சுகம்;
மூவர் இருந்தால் அபிப்பிராய பேதம், வம்பு; நால்வர்
என்றால் சண்டை
தவத்திற்கு ஒருவர்; தமிழுக்கு-உரையாடலுக்கு இருவர்;
வம்புக்கு மூவர், சண்டைக்கு நால்வர்.
-
4.'ஏக் நிரஞ்சன், தோ சுகீ, தீன் கட்பட், சார் லட்பட்' என்று
இந்தியில் ஒரு பொன்மொழி இருக்கிறது. ஏகாந்தமாய்
இருப்பதே இன்பத்தை அடைய வழி.-
(ஸ்ரீ ஞானனானந்தகிரிசுவாமிகள்)
-
5.உழைக்கவும், அதன் பின்விளைவிற்காகக் காத்திருக்கவும்
கற்றுக் கொள்- (லாங்·பெல்லோ)
-
6.பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும்
ஆபரணம் போன்றது (அரிஸ்டாட்டில்)
-
7.அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும்
ஏழையும் சமமே (அனுபவ வாக்கு)
-
8.மனிதன் சுதந்திரமாகச் செயல்படுவதைக் காட்டிலும்,
மற்றவர்களைக் சார்ந்தே வாழ்கிறான். (ஜார்ஜ் பெர்னார்டு ஷா)
-
9.எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கும்போது,
ஒருவரும் நன்றாகச் சிந்திப்பதில்லை (விட்மன்)
-
10.சமுதாயத்தின் எதிர்காலம் தாய்மார்கள் கையில்தான்
உள்ளது. (டிபியன் போர்ட்)
-
--------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 20057
மதிப்பீடுகள் : 1186

» மனதைத் திறந்து வைத்திரு...!
» என்னை உன்னுடனேயே வைத்திரு
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதைத் தொட்ட உண்மைக் கதை
» என்னை உன்னுடனேயே வைத்திரு
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதைத் தொட்ட உண்மைக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|