சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

முதுகுவலி Khan11

முதுகுவலி

3 posters

Go down

முதுகுவலி Empty முதுகுவலி

Post by *சம்ஸ் Wed 9 Mar 2011 - 13:44

முதுகுவலி Causes-of-Back-Pain-%E2%80%93-Skeletal-Problems

தோள்பட்டை,
மார்பு, இடுப்பு, வயிறு என எல்லாப் பகுதி தசைகளும் முதுகோடு
இணைந்திருக்கின்றன. அரக்கப் பரக்க வேலை செய்யும்போது இந்த தசைகள் இறுகி
விடுகின்றன. வேலை முடிந்து ரிலாக்ஸ் ஆகும்போது இவை இறுக்கம் தளர்ந்து
இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கின்றன. இதன் விளைவே முதுகுவலி.

முதுகுவலி
வந்துவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கும். அதன் தாக்கமும் பல
விதத்தில் இருக்கும். ஆதலால் சரியான நிபுணர்களிடம் சென்று, சிகிச்சை
பெறுவதே சிறந்த வழி. மேலும் வேலைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வது,
கவுன்சிலிங் ஆகியவைதான் இந்த முதுகுவலிக்கான சிகிச்சை. அதேபோல் அளவுக்கு
மீறிய வேலைகளைச் சுமந்து கொண்டு மன அழுத்தத்தால்
பாதிக்கப்படுகிறவர்களுக்கும் முதுகுவலி வரும்.

மல்லாந்து, கவிழ்ந்து
படுக்காமல் ஒருபுறமாக ஒருக்களித்து படுப்பது நல்லது. முழங்காலை வளைத்து
முன்னே கொண்டு வரவும். சிலருக்கு குப்புறப்படுத்தால் தான் தூக்கம் வரும்.
அப்படி படுக்கும்போது தலையணையை தலைக்கு வைக்காமல், இடுப்புக்கு கீழே வைத்து
படுப்பது சிறந்தது. அதிக கடினமாகவும், அதிக மென்மையாகவும் இல்லாத மெத்தையை
பயன்படுத்துவது நல்லது.

முதுகுவலி ஏற்படாமல் இருக்க, உட்காருவது
மிகவும் முக்கியம். நாற்காலியில் உட்காரும்போது முதுகு நன்றாக நாற்காலியோடு
ஒட்டும்படி அமரவும். கீழே சின்னதாக ஒரு பலகை போட்டு அதன்மீது இரண்டு
கால்களையும் வைக்கவும். இப்படி செய்வதன் மூலம் முழங்கால் மூட்டு இடுப்பை
விட உயரமான நிலையில் இருக்கும். உட்காருவதில் இதுதான் சிறந்த முறை.
தொடர்ந்து பல மணி நேரம் உட்காராமல் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை எழுந்து
சில நிமிடங்கள் நடப்பது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதுகுவலி Empty Re: முதுகுவலி

Post by *சம்ஸ் Wed 9 Mar 2011 - 13:45

எல்லாப் பொருட்களையும் மேஜையில்
எட்டக்கூடிய இடத்தில் வைக்கவும். இடுப்பை அடிக்கடி திருப்ப வேண்டாம்.
அப்படி ஒரு சூழல் அமைந்தால், உடலில் தலை முதல் கால் வரை அனைத்து
பாகங்களையும் அதாவது உடம்பு முழுவதையும் திருப்பவும். அதேபோல் கனமான
பொருட்களை தூக்கும்போது இடுப்பை வளைக்காமல் தூக்கவும். எப்போதும் தலையை
நிமிர்த்தி நடக்க வேண்டும். நடக்கும்போது கால் விரல்களும் நேராக இருக்க
வேண்டும். மிருதுவான, மெல்லிய குஷன்களை கொண்ட காலணிகளை அணிவது நல்லது.
மிகவும் உயரமான ஹீல்ஸ் முதுகுவலியை உண்டாக்கும்.

நீண்ட நேரம்
நிற்பது கூடாது. அப்படியே நிற்க நேர்ந்தாலும், பாதங்களில் ஒன்று மற்றதை விட
உயரமாக வைக்கவும். அடிக்கடி நிற்கும் நிலையை மாற்றவும். கைகளை நன்றாக வீசி
நடக்க வேண்டும்.

சாதாரண முதுகுவலிக்கு ஓய்வும்,
உடற்பயிற்சியும்தான் தீர்வு. பயணங்களை குறைக்க வேண்டும். முதுகு வலி
உள்ளவர்கள் பேருந்தில் பின் இருக்கையில் உட்காருவதை தவிர்க்க வேண்டும். பஸ்
குலுங்கும்போது தூக்கித் தூக்கிப் போடுவதால் முதுகுத் தண்டு மீது அழுத்தம்
அதிகமாகி பாதிப்பு மோசமாகும். அடிக்கடி மோட்டார் சைக்கிளில் பயணிப்பதை
தவிர்க்கவும்.

கடும் ஜுரம், கீழே விழுந்ததால் ஏற்படும் முதுகுவலி,
முதுகு சிவந்து வீங்கியிருப்பது, இடுப்புக்கு கீழ்பகுதியில் மரத்துப் போனது
போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், சிறுநீரில் ரத்தம்
வருவது, தூக்கத்தின் நடுவே திடீரென வலி காரணமாக விழிப்பது, திடீரென உடல்
எடை குறைவது ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனே டாக்டரிடம் சென்று சிகிச்சை
செய்து கொள்வது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முதுகுவலி Empty Re: முதுகுவலி

Post by ஹம்னா Wed 9 Mar 2011 - 19:35

##* ##*


முதுகுவலி X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

முதுகுவலி Empty Re: முதுகுவலி

Post by நண்பன் Wed 9 Mar 2011 - 21:47

மிக அவசியமான பதிவுக்கு நன்றி உறவே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முதுகுவலி Empty Re: முதுகுவலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum