Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
மனம் கவரும் ரகசிய மலைஅருவிகள்..
Page 1 of 1
மனம் கவரும் ரகசிய மலைஅருவிகள்..
-இந்தியாவில் உங்களுக்கு எத்தனை மலை அருவிகளை
தெரியும்..? உங்களுக்கே தெரியாமல் பல அழகு கொஞ்சும்
அருவிகள் இந்தியாவில் இருக்கின்ற.
அவற்றைப் பார்த்தால் நீங்களே இந்தியாவை அருவிகளின்
சொர்க பூமி என்பீர்கள். நீங்களும் தெரிந்துகொள்ள மேலும்
படியுங்கள்.
-
-
துவந்தர் அருவி , ஜபல்பூர் :
மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த துவந்தர் அருவி
சுற்றுலாவாசிகளின் விருப்பமான அருவி. இந்த அருவியானது
பாறைகளுக்கு நடுவே பாய்ந்தோடும்.
விழும் அருவி நீரும் கீழே சிதறி கிடக்கும் பிரமாண்ட
பாறைகள் மேல் தெரித்து விழுவதைக் காண கண்கோடி
வேண்டும். ஆகஸ்ட், நவம்பர் மாதத்தில் இங்கு செல்வது
சிறந்தது.
------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மனம் கவரும் ரகசிய மலைஅருவிகள்..
அதிரபள்ளி அருவி, திருச்சூர் :
இதை இந்தியாவில் நயகரா என செல்லமாக அழைப்பார்கள்.
சாலக்குடி ஆற்றிலிருந்து உருவாகி இயற்கை சூழ் காட்டுக்கு
நடுவே உதிர்க்கும் இந்த அருவியை வாழ்க்கையில்
ஒருமுறையேனும் பார்த்துவிடத் தூண்டும்.
ஒருமுறை சென்றாலே அடிக்கடி போகத் தூண்டும் பிரமிப்பை
இந்த அருவி கொண்டிருக்கிறது.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மனம் கவரும் ரகசிய மலைஅருவிகள்..
-
சித்ரகோட் அருவி, பஸ்தர் சத்தீஸ்கர் :
சட்டிஸ்கரின் பாஸ்டர் மாவட்டத்தில் உள்ள இந்த அருவி
வித்யாசல் மலையின் மடியில் விழுந்து ஓடும் அதிசயத்தைக்
இங்குதான் காண முடியும்.
மழைக்காலத்தில் பெருக்கெடுத்து ஓடும் நீரைக் காண மக்கள்
கூட்டம் எப்போதும் மொய்க்கும்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மனம் கவரும் ரகசிய மலைஅருவிகள்..
-ரஹாலா அருவி, மணாலி :
மணாலியிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் 8,500 அடியிலிருந்து
விழுகிறது இந்த அருவி. தெளிவாக ஊற்றித் தெரிக்கும். அத்தனை
ரம்மியச் சிறப்பு பெற்றது இந்த அருவி.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: மனம் கவரும் ரகசிய மலைஅருவிகள்..
-
சூச்சிபாரா அருவி, மேப்பாடி :
வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அருவி டிரெக்கிங்
விரும்பிகளுக்கு விருப்பமானது. இதை தமிழாக்கினால் ஊசி
பாறை என்பார்கள்.
அதாவது இந்த அருவியின் பாறை தோற்றம் ஊசி போல்
கூர்மையானது. எனவேதான் இந்த பாறைகளைக் கடக்க
டிரெக்கர்கள் அதிகமாக வருகிறார்கள்.
இந்த அருவி நீர் கொட்டுவது பால் தெரித்துக்கொண்டு
வருவதுபோல் இருக்கும்.
-
நன்றி- நியூஸ் 18
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மனம் கவரும் குழந்தைகளின் புகைப்படங்கள்
» கண் கவரும் ஓவியங்கள்
» கண் கவரும் அழகுக்காட்சிகல்
» கண்னை கவரும் இதயம்
» கண்களைக் கவரும் உதடுகள்
» கண் கவரும் ஓவியங்கள்
» கண் கவரும் அழகுக்காட்சிகல்
» கண்னை கவரும் இதயம்
» கண்களைக் கவரும் உதடுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|