சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Khan11

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 5:21

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?


வீட்டு ஓனர்தான் விடியறதுக்குள்ளே வீட்டைக்
காலி பண்ணுனு சொன்னார் யுவர் ஆனர்!
-
-----------------------------
-
இவருக்கு கேஸ் டிரபிள் கொஞ்சம் அதிகமாயிடுச்சுன்னு
நினைக்கிறேன், டாக்டர்!


(பறக்கும் கணவனை நூலில் பிடித்தபடி மனைவி)
-
----------------------------


ஐயோ டாக்டர்! மயக்க மருந்து கொடுக்காமலே
ஆபரேசன் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே?


ஓ...ஸாரி!  போஸ்ட் மார்ட்டம் பண்ற ஞாபகத்துல
இருந்துட்டேன்!
-
-------------------------------------
ப.பி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 6:05

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? 71b5c-1309
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 6:05

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? E91d9-w245
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 6:07

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Img1140205028_1_1
-
ஒரு பொட்டுத் தங்கம்
வாங்கித் தந்ததில்லை
ஓடி வந்த நாளிலிருந்து…
-
வெண்டைக்காய் குழம்பிற்கு
வெட்டிய மீதியிலிருந்து
காதணி…கழுத்தணி..
மூக்குத்தி என ஒட்ட வைத்து
அழகு பார்க்கிறாய்..!
-
யார் சொன்னது
ஏழ்மை
இனிமையில்லை என்று.?

==============================
இ.முத்து, சின்னமனூர்

படம்- இணையம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 6:08

கடந்த 1928-ல், கோல்கட்டாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்திற்கு
வந்திருந்தார் நேரு. ‘சாரதா சட்டம்’ கொண்டு வருவது பற்றி
ஆதரவு, எதிர்ப்பு என, இரு அணிகள் இருந்தன.

அப்போது, கூட்டத்திற்கு, யார் தலைமை தாங்குவது என்று
பிரச்னை எழுந்தது. நேரு பேச எழுந்த போது, ‘தலைவர் யார் என்று
தீர்மானிக்கப்படாமல் இருக்கும் போது, நேரு பேசக்கூடாது…’
என்று ஒரு அணியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
‘மைக்’ முன் வந்தார் நேரு. எல்லாரும் அமைதியாக இருக்கும்படி கூறி,
தாம் முதலில் பேசப் போவதாக கூறினார்.

‘கூட்டத்தலைவர் தான் முதலில் பேச வேண்டும்; முதலில் தலைவரை
முடிவு செய்யுங்கள்…’ என்று கூறி, மீண்டும் எதிர்ப்பு குரல் எழுப்பினர்.
நேரு என்ன நினைத்தாரோ, திடீரென்று மேடையிலிருந்து கீழே குதித்து,
எதிர்ப்புக் குரல் எழுப்பியவர்களை நோக்கி, பாய்ந்தோடினார்.
நேருவின் அந்த திடீர் நடவடிக்கையைக் கண்டு பயந்து, விழுந்தடித்தபடி,
ஓடினர் மறுப்பு தெரிவித்தவர்கள்.

கொஞ்ச தூரம் துரத்திச் சென்ற பின், திரும்பி வந்த நேரு, மீண்டும் மேடை
ஏறினார். மேடையிலிருந்த வல்லபாய் படேல் சிரித்தபடியே, ‘எதற்காக
அவர்களை துரத்திக் கொண்டு ஓடினீர்?’ என்று கேட்டார்.
‘அதுதான் எனக்கும் தெரியல்லை; சரி… அவர்கள் ஏன் அப்படி விழுந்தடித்து
ஓடினர்…’ என்று சிரித்தபடியே கேட்டார் நேரு.

‘ஓடிப் போனவர்கள் திரும்பி வந்தால் தான், அவர்கள் ஏன் ஓடினார்கள்
என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ள முடியும்…’ என்றார் பட்டேல்.
இதைக் கேட்டதும் மேடையில் பெரிய சிரிப்பொலி எழுந்தது;
பின், கூட்டம் இடையூறின்றி நடந்தது.

————————————————-
‘மேதைகள் நகைச்சுவைகள்’ நூலிலிருந்து:
நன்றி- திண்ணை – வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 6:15

இணையதள வேகத்தை அதிகரிக்க - பாகம் 1
-
தாங்கள் விண்டோஸ் உபயோகிப்பவரா ? 
உங்கள் இணைய தள அகலப்பட்டியின் (Braodband) 
வேகத்தை சற்று கூட்ட வேண்டுமா? 
ஆம் என்றால் இந்த யுக்தி உங்களுக்குத்தான்.

நான் ஏன் விண்டோஸ் உபயோகிப்பவரா என்று கேட்டேன் 
என்றால் விண்டோஸ் நமக்கு தெரியாமலே 20% எடுத்து 
கொள்கிறது.

என்னாங்க என் மேல நாம்பிக்கை இல்லையா, 
நீங்களே பாருங்க. உங்கள் "ஸ்டார்ட்" 
பட்டனை கிளிக் செய்யவும், "ரன்"-யை கிளிக் செய்யவும்
. "ரன்"-யில் "gpedit.msc" என்று தச்சிடவும்.

இப்பொழுது உங்களுக்கு "Group Policy" என்ற விண்டோ வரும், 
அதில் உங்கள் இடது புரத்தில் கீழ்காணும் இடத்திற்கு செல்லவும் :

Computer Configuration --> Administrative Templates --> Network --> 
QOS Packet Scheduler.

இப்பொழுது தங்கள் வலது புரத்தில் "Limit reservable bandwidth" 
என்பதை வலது கிளிக் செய்து "Properties"-யை கிளிக் செய்யவும்,
 "Settings"-யில் "Not configured" என்று இருக்கும் ஆனால் Default-
ஆக 20 % விண்டோஸ் எடுத்துக் கொள்கிறது, 

எனவே "Enabled" என்பதில் கிளிக் செய்து 20 % என்று இருப்பதை 
0 % என்று மாற்றவும். மாற்றி விட்ட பின்பு "OK" என்பதை கிளிக் 
செய்யவும். இப்பொழுது சற்று வேகமாக உங்கள் இணையதளம் 
வேலை செய்யுங்க. 

இன்னும் இது போல இணையதள வேகத்தை அதிகரிக்க பல 
யுக்திகள் இருக்குங்க, அவற்றை வரும் வாரங்களில் பார்போம்.

[url=http://thagavalnilayam.blogspot.com/search/label/Computer Tips]My scribbles / எனது கிறுக்கல்கள்: Computer Tips (thagavalnilayam.blogspot.com)[/url]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 7:19

தேர்தல்
-------------------


குத்தி மடித்தது போய்
பொத்தானை அமுக்கும் காலம்
இன்னும், நாங்கள்தான் அப்படியே!
-
------------------------------
அருவி
-----
மலைப்பெண்ணின்
கூந்தலில் விழுந்த 
ஒற்றை நரை
-
---------------------------------
-
நிலா
-----
கடல் வீட்டின்
மொட்டை மாடியில்
எரியும் விளக்கு!
-
--------------------------------
-
அமாவாசை
-------------
ஆகாயத்திலும்
மின்வெட்டா!
இருட்டினில் நிலா!
-
---------------------------
-
அருவி
-------
மழைக்காதலிக்கு
மழைக்காதலன்
சூட்டிய மல்லிகை!
-
--------------------------
-
-உழவன்
ப.பி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by rammalar Fri 5 Feb 2021 - 7:20

" முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்துகொண்டிருக்கிறான் "
முனைவர் அப்துல்கலாம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்? Empty Re: வாடகைக்கு குடியிருக்கும் வீட்டை ஏன் இடித்தாய்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum