Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்
Page 1 of 1
தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்
தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்
-
யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள்
என்று காலம் முடிவு செய்வதில்லை.
அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு
செய்கிறது.
வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும்
கண்ணாடியை விட கூர்மையானது.
யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம்
என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.
நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில்
சொல்லப்படுவதில்லை.
வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும்
தந்து விடுவதில்லை.
மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள்.
தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவன்
குணம் இருந்தால் நீங்கள் குப்பை.
நடித்தால் நீங்கள் நல்லவன்.
உண்மை பேசினால் பைத்தியக்காரன்.
அன்பு காட்டினால் ஏமாளி.
எடுத்துச் சொன்னால் கோமாளி.
இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப்
பொறுப்புகளை கொடுத்து.
அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி.
பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.
நிலவை....தூரத்தில் இருந்து ரசிப்பதை போல.
சில உறவுகளையும்..... தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள
வேண்டும்.
சில வலிகள் இல்லாமல் இருக்கலாம்.
தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான்
சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள்
ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.அவர்களுக்கு புரியவைக்க
வரும் காலம் ஒன்று உள்ளது.
சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும் அல்லது
இதுவும் பழகி போகும்.
நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில்.
ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை
கற்று தரவே வருகின்றது.
யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை.
யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை.
யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை.
ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.
மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை
வைத்திருப்பார்கள்.
தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.
இந்த பதிவு எல்லோருக்கும் பொருந்தும் என்பதால் பதிவிட தோன்றியது.
-
ப.பி

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நீ நீயாக வாழக் கற்றுக்கொள்!
» ரசிக்க ரசிக்க இயற்கை
» கற்றுக்கொள்
» கடந்து போக கற்றுக்கொள்...
» கீழ்படியக் கற்றுக்கொள்....
» ரசிக்க ரசிக்க இயற்கை
» கற்றுக்கொள்
» கடந்து போக கற்றுக்கொள்...
» கீழ்படியக் கற்றுக்கொள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum