Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
Page 1 of 1
நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் நானும்
ரவுடிதான் படப்பிடிப்பில் காதல் வயப்பட்டு தொடர்ந்து
உறவை வளர்த்து வருகிறார்கள்.
இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டது என்றும்,
திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒன்றாக சேர்ந்து
வாழ்ந்து வருகிறார்கள் என்றும் தொடர்ந்து கிசுகிசுக்கள்
பரவி வந்தன.
இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பதை
விக்னேஷ் சிவன் சூசகமாக தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும்
இந்த மாத இறுதியில் திருமணம் நடக்க உள்ளதாகவும்,
திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வருவதாகவும்
புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி
வருகிறது.
ஆனால் இதற்கு இருவர் தரப்பில் இருந்தும் விளக்கம்
கொடுக்கப்படவில்லை.
நயன்தாரா ஏற்கனவே சிம்பு, பிரபுதேவா ஆகியோரை
காதலித்து தோல்வியில் முடிந்தது குறிப்படத்தக்கது.
தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த மற்றும் நெற்றிக்கண்,
காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நயன்தாரா
நடித்து வருகிறார்.
காதலருடன் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் பட நிறுவனம்
சார்பில் சில படங்களை தயாரிக்கவும் செய்கிறார்.
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum