Latest topics
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!by rammalar Today at 5:40
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 5:28
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
Page 1 of 1
கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
வேலு : கைலி வியாபாரி எப்படி சிரிப்பாரு?
-
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.
-------------------------------------
அவர் :
வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும்
தெரியுது...!
இவர் :
என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.
------------------------------
வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது
ஏன்?
அது வாக்கு 'மூலம்' ஆச்சே.
---------------------------------
"என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு
பெரிசா இருக்கே."
"நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை
போட்டுட்டேன்"
---------------------------------
நிருபர் :
உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு
வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை :
அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப
சந்தோசப்படுவேன்.
--------------------------------
புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா
நல்லா இருக்கும்...!
-----------------------------------
படித்ததில் பிடித்தது
-
பாக்கி : கு'லுங்கி' கு'லுங்கி' த்தான்.
-------------------------------------
அவர் :
வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும்
தெரியுது...!
இவர் :
என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.
------------------------------
வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது
ஏன்?
அது வாக்கு 'மூலம்' ஆச்சே.
---------------------------------
"என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு
பெரிசா இருக்கே."
"நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை
போட்டுட்டேன்"
---------------------------------
நிருபர் :
உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு
வைக்கிறாங்களே, அது பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை :
அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப
சந்தோசப்படுவேன்.
--------------------------------
புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா
நல்லா இருக்கும்...!
-----------------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24171
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கைலி எங்கே?
» கஞ்ச வியாபாரி
» பொம்மை வியாபாரி…
» எப்பவும் வியாபாரி வியாபாரிதான்..!குறுங்கதை..
» மீன் வியாபாரி மட்டக்குளியில் வெட்டிக் கொலை
» கஞ்ச வியாபாரி
» பொம்மை வியாபாரி…
» எப்பவும் வியாபாரி வியாபாரிதான்..!குறுங்கதை..
» மீன் வியாபாரி மட்டக்குளியில் வெட்டிக் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|