Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
லேப் டாப் எப்படி உடைஞ்சது?
Page 1 of 1
லேப் டாப் எப்படி உடைஞ்சது?
–
கொரோனா தடுப்பூசி எங்கே போடறாங்க?
கைலதான்!
–
ஆர்சுந்தர்ராஜன்
————————————–
–
சுண்டக்காய் சாப்பிடச் சொன்னாலே அம்மாவுக்கும்
எனக்கும் சண்டை வரும்!
–
அப்ப’சண்டைக்காய்’னு சொல்லு!
–
ஆர்.எம்.அட்சயராம்
——————————————-
லேப் டாப் எப்படி உடைஞ்சது?
ஆன் லைன் மூலம் கராத்தே கத்துக்கிட்டேன்!
–
பர்வதவர்த்தினி
————————
நாலுலே நாலு போனா என்ன?
ம்…ம்….
சொல்லு…ஏன் தயங்கறே?
சாதாரணமா விடை எழுதினப்புறமா சைபர்
மார்க் வாங்குவேன்….இப்போ விடையே சைபர்
வருதேன்னு தயக்கமா இருக்கு சார்!
–
ஏ.நாகராஜன்
————————————–
எங்க சார் முதல் பீரியட் பாடம் நடத்தும்போது
நான் கேட்டுக்கிட்டே இருப்பேன்!
அவ்வளவு நல்லா நடத்துவாரா?
நான்தான் ‘கேட்’ டுக்கிட்டே இருக்கிறேனே
எனக்கு எப்படித் தெரியும்?
–
செ.ஆசைத்தம்பி
–
——————————————–
என்னடா கோபு! ரொம்ப நாளா உன் போனையே
காணோம்?
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லையே பாபு!
என் போன் என்கிட்டே பத்திரமா இருக்கே!
–
உ.சந்திரமாலா
————————————–
சிறுவர்மணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» "லேப் டாப்'பை மீட்க தொழில்நுட்பம்
» மடியில வச்சு லேப் டாப் உபயோகிக்கிறீங்களா?
» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
» இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்
» 9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது
» மடியில வச்சு லேப் டாப் உபயோகிக்கிறீங்களா?
» இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
» இலவசங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.8,900 கோடி ஒதுக்கீடு : லேப்-டாப், மிக்சி, கிரைண்டர்கள் வழங்க திட்டம்
» 9 லட்சம் இலவச லேப்-டாப் வழங்க சர்வதேச அளவில் டெண்டர்: தமிழக அரசு வெளியிட்டது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|