Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
தர்மத்துக்கு கிடைத்த வெற்றி...!!
Page 1 of 1
தர்மத்துக்கு கிடைத்த வெற்றி...!!
தலைவருக்கு தேர்தல்ல சீட் கிடைச்சதும்
பிச்சைக்காரங்களுக்கு தர்மம் பண்றாரே,
ஏன்?
-
ஒருவேளை தேர்தல்ல ஜெயிச்சா, இது
தர்மத்துக்கு கிடைத்த வெற்றினு
சொல்லிக்கலாமே!
-
எஸ்.முகமது யூசுப்
--------------------------------------------
-
பஸ் கண்டக்டர்:
ஏம்ப்பா மாஸ்க் போடலையா?
-
மாஸ்க் போட்டுட்டு வந்தா டிக்கெட் எடுக்கத்
தேவையில்லையா?
-
மேல போறதுக்கு டிக்கெட் கொஞ்சம் லேட்டா
எடுத்துக்காலாம்!
-
பெ.பச்சையப்பன்
-
--------------------------------------
-
உங்க ஹோட்டல்ல செல்ஃப் சர்வீஸ்தானே?
-
அதுக்கு கல்லாவுல நீங்களே காசை போட்டு
மீதியை எடுக்கணுமா!
-
அ.ரியாஸ்
-
----------------------------------------
ரெண்டு தொகுதியில் நிற்பது தப்பு இல்லை!
ஆனா, ரெண்டு வேற வேற கட்சி சார்பா
நிக்கிறது தப்புய்யா!
-
ஸ்ரீமல்லிகா குரு
-
----------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குருடனுக்கு கண் கிடைத்த கதை
» அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு – முல்லா கதை
» படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!
» ரயிலில் கிடைத்த பாடம்!
» மீனுகுட்டிக்கு கிடைத்த வாழ்த்து மழை
» அலட்சியத்துக்குக் கிடைத்த பரிசு – முல்லா கதை
» படித்ததில் கிடைத்த வாழ்க்கைத் தத்துவம் ...!
» ரயிலில் கிடைத்த பாடம்!
» மீனுகுட்டிக்கு கிடைத்த வாழ்த்து மழை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|