Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
பழக்கம் - ஒரு பக்க கதை
Page 1 of 1
பழக்கம் - ஒரு பக்க கதை
முடியல ஷர்மி. மாமியாருக்கு டீ,
மாமனாருக்கு சர்க்கரை இல்லாத காபி, அவருக்கு பால்,
அவரோட தங்கச்சிக்கு ஹார்லிக்ஸ், அவரோட தம்பிக்கு
காம்ப்ளான்... இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி கேட்கிறாங்க.
காலையிலேயே பைத்தியம் பிடிச்சிடுது.
தனிக்குடித்தனம் பத்தி பேசவும் பயமா இருக்கு!’’ -
தோழி வீட்டுக்கு வந்து புலம்பினாள் மாலதி.ஷர்மிளா
ஒன்றும் சொல்லவில்லை.
‘‘மாலு... வியர்க்குதுல்ல? எழுந்து அந்த ஃபேன் ஸ்விட்சைப்
போடறியா?’’ என்றாள் அலுப்பாக!மாலதி எழுந்தாள்.
வரிசையாக அங்கே ஏழு ஸ்விட்சுகள்.
‘‘எதுடி ஃபேன் ஸ்விட்ச்? முன்ன வரும்போது F.L.Tனு ஸ்டிக்கர்
ஒட்டி இருந்தியே... இப்ப காணோம்!’’‘‘தேஞ்சி போச்சு...
மறுபடியும் ஒட்டலை. வந்த புதுசுல எந்த ஸ்விட்ச் எதுக்குன்னு
குழப்பமா இருந்துச்சு. இப்போ ஸ்டிக்கர் தேவையில்லை!’’
என்றவள், ‘‘பழகிட்டா எல்லாமே ஈஸிடி.
பாலை மட்டும் காய்ச்சினா போதும். காபி தூள், ஹார்லிக்ஸ்,
காம்ப்ளான் எல்லாம் தனித்தனி டம்ளர்ல கலக்கறதுக்குள்ள
டீ டிகாக்ஷன் கொதிச்சிடும்.
எனக்கு சிம்பிளா தெரியுது. அவருக்கு வெளியூர்ல ரவுண்டடிக்கிற
வேலை. தனிமைச் சிறையில் மாட்டின மாதிரி இருக்கு என்
தனிக்குடித்தனம். இப்படி குடும்பமா கூடி இருக்கிறது பலருக்கும்
கிடைக்காத அதிர்ஷ்டம். அதுக்கு சந்தோஷப்படுடி!’’ என்று
கண் கலங்கினாள் ஷர்மிளா.
நா.கோகிலன்
குங்குமம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25191
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பழக்கம் - ஒரு பக்க கதை
» இடதுகைப் பழக்கம் ஏன்?
» இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?
» "டை" கட்டும் பழக்கம் இல்லை.
» குழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா?
» இடதுகைப் பழக்கம் ஏன்?
» இடதுகைப் பழக்கம்! ஏன் வருகிறது?
» "டை" கட்டும் பழக்கம் இல்லை.
» குழந்தைகளின் இடக்கை பழக்கம் தவறானதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|