Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
21 அடி மதுரை சிறை சுற்றுச்சுவர் உயரம் 23 அடியாக அதிகரிப்பு:தினமலர் செய்தி எதிரொலி
2 posters
Page 1 of 1
21 அடி மதுரை சிறை சுற்றுச்சுவர் உயரம் 23 அடியாக அதிகரிப்பு:தினமலர் செய்தி எதிரொலி
மதுரை : மதுரை புதுஜெயில் ரோட்டிலிருந்து சிறைக்குள் கஞ்சா வீசுவதை தடுக்க, 21 அடி உயர சுற்றுச்சுவரை 2 அடிக்கு உயர்த்தி கட்டும் பணி, 4 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வருகிறது. இங்கு 1550 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்காக கோர்ட்டிற்கு அழைத்துச் சென்று வரும்போது, உச்சி முதல் பாதம் வரை எங்கெங்கு கஞ்சா, சிம்கார்டு, பீடி, சிகரெட், பணத்தை மறைத்து வைக்க முடியுமோ, மறைத்துவைத்து சிறைக்குள் விற்கின்றனர். சில காவலர்களும் இதற்கு உடந்தை. சிறைக்குள் கெடுபிடி அதிகம் இருப்பதால், சிறைக்கு வெளியே ரோட்டில் இருந்து கஞ்சா, மொபைல் போன் போன்றவற்றை வீசுவது வழக்கமாக உள்ளது. சிறைக்கு வெளியே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாலும், அதையும் மீறி வீசிவிட்டு ஓடிவிடுகின்றனர். இதை தடுக்க, சுற்றுச்சுவரை உயர்த்தி கட்டுவதோடு, தடை பொருட்கள் வளாகத்திற்குள் விழாதவாறு கம்பிவலை அமைக்க வேண்டும் என்று தினமலர் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, தற்போது 4 லட்சம் ரூபாய் செலவில், 21 அடி உயர சுற்றுச்சுவரை 23 அடியாக அதிகரித்து கட்டும் பணி சிறை நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» தினகரன் செய்தி எதிரொலி தாம்பரம் மேம்பாலம் விழா இல்லாமல் திறப்பு
» கனிமொழிக்கு சிறை கெடுபிடி அதிகரிப்பு; பழம், ஜூஸ் கொடுக்க தடை
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல
» கனிமொழிக்கு சிறை கெடுபிடி அதிகரிப்பு; பழம், ஜூஸ் கொடுக்க தடை
» வாஷிங்டன் : வெள்ளை மாளிகையில் செய்தி சேகரிக்க, முக்கிய செய்தி நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ள, அமெரி
» ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி!
» காதலுக்கு உயரம் ஒரு தடையல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum