சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Khan11

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:11

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-452692e0c029b3f93f2b341e0b990427
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:12

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-f5cfc004c4d2498e67e437b694050318
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:13

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-cb41a9aebb3c49bb71756c308f9d1c11
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:14

[ltr]சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Vadive11சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Vadi_10[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:22

ஒரு தாமாஷான பேய்க்கதை
(சுஜாதா – குமுதம் 2003)
(சின்னச் சிந்தனைகள் என்ற பெயரில் இப்படி சில வித்தியாசமான திகில் கதைகள் எழுதியுள்ளார்.)

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-0cdad836caf54bf7e393a19079bda4d9

அந்தக் காவல் நிலையம் இரவில் மௌனமாக இருந்தது. லாக்கப்பில அதிகம் கைதிகள் இல்லை. குடித்த கேஸ்கள் எல்லாம் தூக்கத்தில். ரைட்டர் மாதவனால் தூங்கமுடியவில்லை.
கொசுவத்திச் சுருள் காலடியில் மேஜை மேல் கொளுத்திவைத்து, கூடக் கொஞ்சம் வேப்பிலையை எரித்து, ஃபேனை முழு ஓட்டத்தில் செலுத்திவிட்டு, கொசுவை லபக் லபக்கென்று விளம்பரங்களில் சாப்பிடும் அந்த பிளாஸ்டிக் சமாசாரம் வைத்தும்.. மைலாப்பூர் கொசுக்கள், `இதெல்லாம் எந்த மூலைக்கு வேலைக்காகாது’ என்று காக்கி உடைகளில் உட்கார்ந்து கால்களைத் தேய்த்து நேர்வாகாக ஊசி குத்தி ரத்தம் உறிஞ்சி, மூணு நாளைக்கு ரொப்பிக்கொண்டு `நன்றி’ சொல்லிப் பறந்தன.
மாதவன் போலீஸ் வேலையை விட்டு விடுவதாக மறுபடி தீர்மானித்தார். கன்னத்தில் கடித்த கொசுவை விரட்டும் பரபரப்பில், உள்ளே வந்தவனை கவனிக்கத் தவறிவிட்டார். அவன் நேராக வந்து எதிர் நாற்காலியில் உட்கார்ந்தான். சற்று களைத்திருந்தான். ஏதோ அடிபட்டவன் போல் தோன்றினான். காதருகே ரத்தக் கோடு தெரிந்தது.
``யாருப்பா?’’
``ஐயா நான் ஒரு F.I.R. பதிவு செய்ய வந்திருக்கேங்க..”
``என்ன விஷயம்?’’
``ஒரு கொலை நடந்துருச்சு அதைப் பதிவு செய்ய வந்திருக்கேன்..”
``எங்க நடந்துச்சு?’’
``இங்கருந்து நூறு அடி தள்ளி.. இதே ரோடுல..”
``செத்தது யாரு?’’
`நடராசுங்க’’
``உங்க பேரு...”
``நடராசுங்க...!’’
மாதவன் சிரித்தார். ``செத்தது நடராசு.. ரிபோர்ட் செய்தது நடராசு.. வினோதமாத்தான் இருக்கு. இம்மாதிரி கேஸ் இரண்டு முறை ஆயிருக்கு.’’
``இறந்ததும் நாந்தாங்க...!’’
``புரியலை. இறந்தது நீன்னா.. எப்படிய்யா எஃப்.ஐ.ஆர். எழுத வந்திருக்கே?’’
``ஏங்க, வரக்கூடாதா..? என் சாவை நானே பதியக் கூடாதா?’’
``நீ செத்துட்டய்யா!’’
``அதனாலே என்னங்க எப்.ஐ.ஆர். எழுதக்கூடாதா?’’
``பாரு நீ குடிச்சிருக்க. எங்க ஊது?’’
அவன் ஊத...
``ஒண்ணுமில்லையே.. சரி சொல்லு. ஏதாவது லேகியம் அடக்கிட்டிருக்கியா.. சமுதாயத்து மேலே கோவமா.. பொயட்ரி எழுதற ஆளா?’’
``இல்லைங்க.. நான் எறந்துட்டேன். அதை பதிய வந்தேன்...’’ என்றான் பிடிவாதமாக.
மாதவன் கோபத்துடன் ``யோவ்.. உயிரோட இருக்கற ஆளுதான் நாற்காலியில் உட்கார முடியும்... பேச முடியும்.. புகார் கொடுக்க முடியும்..’’
``என்னலே முடியுதுங்களே...”
``அப்ப நீ உயிரோடத்தான் இருக்கன்னு அர்த்தம். நோ க்ரைம்.”
``அப்ப நான் சாவலையா?’’
``பாரு நீ சாவலை. வேறு யாரோ செத்ததை நீ செத்தா மாதிரி நினைச்சிட்டிருக்கே. இது ஒரு பிரமை. ஓரு மாதிரி வியாதிம்பாங்க.. ஒரு கிளாஸ் தண்ணி குடி எல்லாம் சரியாயிரும்.’’
மீண்டும் எதையும் கேட்காமல் சொன்னதையே திரும்பச் சொன்னான்.
``சரியாப்போச்சு.’’ என்று அலுத்துக்கொண்டார் மாதவன். ஆனால் அவன் முறையீட்டில் ஓர் உண்மைத்தனம் இருந்தது. குறும்போ, விளையாட்டோ, கேலியோ இல்லை. மனநோய் போலவும் தெரியவில்லை.
மாதவனை அது சங்கடப்படுத்தியது.
அவன் தொடர்ந்தான்.
ஒரு விபத்துல செத்தேங்க..சைக்கிள் ஓட்டிகிட்டு வந்தப்ப.. எதிர்ல ஒரு ஆளு கண்மூடித்தனமா வந்து மோதிட்டான். கார் நம்பர்லாம் நோட் பண்ணி வச்சிருக்கேன். பனிரண்டு பதினாறுங்க.. உடனே வந்து ரிப்போர்ட் கொடுத்திட்டுப் போவலாம்னு வந்தேன். அப்புறம் எனக்கு ஞாபகம் தப்பிடும் பாருங்க..!””
``யோவ்...! வெளையாடறியா..?”
``இல்லைங்க. மெய்யாலுமே செத்துட்டங்க.’’
மாதவன் சற்று நேரம் அவனையே பார்த்தவாறு என்ன செய்வது என தெரியாமல் விழித்தார். பெஞ்சில் படுத்திருந்தவர்களில் போதை விலகிய ஒருவன்.. ``ரைட்டர் ஐயா சொல்லாரில்லே போவியா...” என்றான் அதட்டலாக.
``பாரு நீ செய்யிறதெல்லாம் உயிருள்ளவன் செய்யற வேலை.. நீ சாவலை.. சாவலை...”
``நான் செத்தாச்சுங்க..”
மாதவன் மதனகோபாலுக்கு போன் செய்தார்.
``சார்.. இந்த ராத்திரி வேளைல தொந்தரவுக்கு மன்னிச்சுக்குங்க..”
``அதான் தொந்தரவு கொடுத்தாச்சே.. சொல்லுங்க..”
``ஒரு ஆளு டெத் ஒண்ணு ரிப்போர்ட் பண்ணனுங்கறான். செத்தது யார்னா.. நாந்தாங்கறான்..?’’
``குடியா..”
தெரியலை. ட்ரக்ஸ் ஏதும் எடுத்தாப்லயும் தெரியலே. சாதுவாத்தான் இருக்கான்.’’
``ஒண்ணு செய்.. அவன காலைல வரச் சொல்லு. இன்ஸ்பெக்டர் வந்ததும் பதிஞ்சுக்கலாம்னு சொல்லி அனுப்பிரு.’’
``கேக்க மாட்டேங்கறான் சார். திரும்பத் திரும்ப நான் செத்தாச்சு..செத்தாச்சுங்கறான்..”
``சரி. போனை அவங்கிட்ட குடு நான் பேசறேன்.’’
``இந்தாய்யா, எங்க எஸ்.பி. கிட்ட பேசு.’’ என்று போனை அவனிடம் கொடுத்தார் மாதவன். அடுத்தகணம் மயக்கம் போட்டு தொபுக்கடீரென்று விழுந்தார்.
``அய்யா.. வணக்கங்க..! எம்பேரு நடராசுங்க..” என்றது அந்தரத்தில் தொங்கிய போன்!
-------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:26

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-8090a612f7b67856492dcf688c4ba196
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:27

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-13161810d9f5e82d6af6e35ffb98ab97
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 12:29

[ltr]பய புள்ள ஆபிரிக்காவில் கேட்டரிங் படிக்க போய் இருப்பான் போல ![/ltr]
[ltr]எப்படிடா சொல்றே![/ltr]
[ltr]நீயே பாரேன்![/ltr]
[ltr]ரசம் செய்யணும், புளி ஊற வை என்று சொன்னால் ! என்ன செய்து இருக்கான் பாருங்க![/ltr]
[ltr]சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-9c88e534e03feb27294bd4909942b002
[/ltr]
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 15:38

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-fe7be8eaee4ae0e4cb02a57a07284138
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by rammalar Sun 4 Apr 2021 - 15:38

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Main-qimg-179c9f76b9bb9d50af062a9769729679
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க (படித்ததில் ரசித்தவை- தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum