சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை Khan11

7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

2 posters

Go down

7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை Empty 7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

Post by *சம்ஸ் Thu 10 Mar 2011 - 6:20

7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை 574dbc8b-70cb-47ec-a745-04878bc06411_S_secvpf
டோக்கியோ, மார்ச்.9-

ஜப்பானில் ஹோன் ஷீ தீவு உள்ளது. இன்று அதிகாலை 2.45 மணியளவில் அங்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் அலறி யடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். ரோடுகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக கடலில் ராட்சத அலைகள் எழும்பின. சுமார் 50 செ.மீட்டர் உயரத்துக்கு அவை உயர்ந்து வந்ததால் மக்கள் கலக்கம் அடைந்தனர். உடனே பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

ராட்சத அலைகள் ஏற்பட்டதை தொடர்ந்து ஹோன் ஷீ பசிபிக்கடற்கரை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்தது. ஆனால் சுனாமி அலைகளால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இதற்கிடையே 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறியுள்ளது.

நிலநடுக்கத்தின் தாக்கம் தலைநகர் டோக்கியோ வரை எதிரொலித்தது. அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர். சிங்கன்சன் பகுதியில் ஓடும் புல்லட் ரெயில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. நில நடுக்கத்தில் அமோரி, மியாஜி மற்றும் புருஷிமா ஆகிய இடங்களில் உள்ள அணு மின் நிலையங்களில் பாதிப்பு எதுவும் ஏற்பட வில்லை. மேலும் சேத விவரங்கள், உயிர்சேதம் குறித்த தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை Empty Re: 7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

Post by ஹம்னா Thu 10 Mar 2011 - 12:06

பயம் பயம்


7.2 ரிக்டர் அளவு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum