Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!
Page 1 of 1
மரம் வளர்த்தால், மழை வரும் என்பது உண்மைதானா?’ ஓர் அலசல்!
மரங்களை நட்டால் மழை பெய்துவிடுமா!
அப்படிப் பெய்யும் என்றால், நம் நாட்டின் நடிகர்களும்
அரசியல்வாதிகளும் நட்டுவைத்த மரக்கன்றுகளுக்கு
இந்நேரம் எவ்வளவு மழை பெய்திருக்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் வற்ற வற்றச் சுரக்கும் தண்ணீர்
சுரங்கமாக அல்லவா இருந்திருக்க வேண்டும்!
ஒவ்வோர் ஆண்டும் ஜெயலலிதா பிறந்தநாளுக்கு
அ.தி.மு.க-வினர் 60 லட்சம், 70 லட்சம் என்று நட்டுக்
கொண்டிருக்கிறார்கள்.
தி.மு.க-வினர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளுக்கு
80 லட்சம், 90 லட்சம் என்று நட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அதுபோக மேலும் பல சிறு குறு கட்சிகள் சில பல
லட்சங்களில் மரங்களை அவ்வப்போது நடுகிறார்கள்.
இப்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ்
ஜவடேகர் வேறு மரக்கன்றுகளை நட்டு செல்ஃபி எடுத்துப்
போடுங்கள் என்று சொல்லியுள்ளார்.
பொதுவாக 100 மரக்கன்றுகளை நட்டால் அதில் ஐம்பது
முதல் அறுபதுவரைதான் முழுமையாகப் பிழைத்து
வளரும். அரசியல் கட்சிகளும் சில நடிகர்களும் இதுவரை
நட்ட மரங்களைக் கணக்குப் போட்டு அதில் பாதியைத்
தேடிப் பார்த்திருந்தால்கூட இந்நேரம் தமிழகம் முழுவதும்
கானகச் சோலைகளாக அல்லவா காட்சியளித்திருக்க
வேண்டும்.
எங்கே சென்றன அந்தக் காடுகள், எங்கே சென்றன
அந்த மரங்கள்?
வடிவேலு காமெடியில் வரும் கிணற்றைக் காணோம்
என்ற கதையாகத்தான் போய்விடுகிறது இவர்கள் நட்ட
மரத்தைக் காணோம் என்ற செய்திகளும்.
இந்த மரம் நடும் திருவிழாக்களை அரசியல் கட்சிகள்
ஒருவித பிரசார யுக்தியாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள்
தாம் செய்த கொலைகளுக்கு ஒருவிதப்
பிராயச்சித்தமாகவும்தான் செய்துவருகின்றன.
உண்மையில் மழை வேண்டுமென்றால், மரங்கள்
வளர்ப்பதைவிடக் காடுகளை வளர்க்க வேண்டும்.
-
நன்றி-
-விகடன் இதழில் க.சுபகுணம் எழுதியுள்ள கட்டுரையின்
ஒரு பகுதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» மரம் வளர்த்தால், மனித குலம் தழைக்கும்.
» தோல்வி என்பது மாறுவேடத்தில் வரும் வாய்ப்பே!
» வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
» தோல்வி என்பது மாறுவேடத்தில் வரும் வாய்ப்பே!
» வாக்கிங் செய்தால்தான் சர்க்கரைநோய் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது உண்மையா?
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
» மரம் நடுவிழாவில் தூங்குமூஞ்சி மரம் நட்டது தப்பா போச்சு…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum