Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...
Page 1 of 1
கொரோனா தடுப்பூசி சந்தேகங்களும் விளக்கங்களும்...
-
கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா?
நிச்சயம் எடுத்துக்கொள்ளலாம். கர்ப்பிணிகளுக்கு
கொரோனா தொற்று ஏற்பட்டால் நோய் தீவிர மாகவும்,
நுரையீரல் பாதிக்கவும், சம்பந்தப்பட்ட பெண் இறந்து
போகவும் வாய்ப்புகள் மிக அதிகம். எனவே, தடுப்பூசி
நிச்சயம் உதவும். இதுவரை மில்லியன் கணக்கில்
தடுப்பூசி கொடுக்கப்பட்டதில் கர்ப்பிணிகளுக்கு அது
எந்த பாதகத்தையும் ஏற்படுத்தியதாகச் செய்திகள்
இல்லை.
பீரியட்ஸின்போது தடுப்பூசி பாதுகாப்பன தல்ல
என்கிறார்களே?’
இதுபோன்ற அபத்தமான வதந்தி களுக்கு பதில்
சொல்லக்கூட நான் விரும்பவில்லை.
அலர்ஜி உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி எடுத்துக்
கொள்ளக்கூடாதா?
பெனிசிலின் அலர்ஜியோ, உணவு அலர்ஜியோ,
குறிப்பிட்ட மருத்துவத் துக்கான அலர்ஜியோ உள்ளவர்கள்
நிச்சயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். பொதுவான
அலர்ஜிக்கும் தடுப்பூசி களுக்கும் எந்தச் சம்பந்தமும்
இல்லை.
முதல் டோஸ் ஒரு தடுப்பூசியும், அடுத்த டோஸில்
கவனக்குறைவாக வேறொரு தடுப்பூசி யும் போடுவது
தமிழகத்தில் பரவலாக நடக்கிறது. தடுப்பூசிகளை
மாற்றிப்போடுவது ஆபத்தான தில்லையா?
இதுகுறித்த தெளிவான பரிசோதனையோ, அனுபவங்களோ
நம்மிடம் இல்லை. இப்போதைய சூழலில் முதல் டோஸில்
எந்தத் தடுப்பூசி போடப் பட்டது என்பது தெரியவில்லை,
அடுத்த டோஸ் வேறு தடுப்பூசியை போடலாமா, வேண்டாமா
என்று கேட்டால், எடுத்துக் கொள்ளலாம் என்பதே என்னுடைய
பதில்.
தடுப்பூசியை மாற்றி எடுத்துக் கொள்வதால் பாதிப்பு இருக்காது.
தடுப்பூசியே போடாமலிருப்பதற்கும் மாற்றிப்போட்டுக்
கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு. அது எந்தளவுக்குப் பலன்
தரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாவிட்டாலும், நிச்சயம்
பலன் தரும்.
இரண்டாவது டோஸை மிஸ் செய்தால் என்னவாகும்?
இந்தியாவில் உபயோகத்தில் இருக்கும் கோவாக்ஸின்,
கோவிஷீல்டு மற்றும் விரைவில் அறிமுகமாகவிருக்கும் ஸ்புட்னிக்
எல்லாமே இரண்டு டோஸ் தடுப்பூசிகள். முதல் டோஸ் போடப்பட்ட
இரண்டு வாரங்களில் இருந்தே எதிர்ப்பு சக்தி உருவாகத்
தொடங்கும். அது பல வாரங்களுக்கு நீடிக்கும்.
இரண்டாவது டோஸ் போடுவதால் அந்த எதிர்ப்பு சக்தி இன்னும்
பல நாள்களுக்கு நீட்டிக்கப்படும். ஒருவேளை, இரண்டாவது
டோஸ் போடாமல் விட்டால் அதனால் பெரிய பாதிப்புகள் ஏ
துமிருக்காது. இரண்டாவது டோஸ் கிடைக்கவில்லை என்றால்
மறுபடி முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டாம்.
இரண்டாவது டோஸ் கிடைக்கும்போது போட்டுக்கொள்ளலாம்.
****
ஆர்.வைதேகி - விகடன்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» கொரோனா தடுப்பூசி சான்றில் ‘பாஸ்போர்ட்’விவரங்களை இணைப்பது எப்படி?
» கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 1,000 ரூபாய்: 'சீரம்' தலைவர் தகவல்
» ஒரே ஒரு டோஸ் போதும்; ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி! – அமெரிக்கா அனுமதி!
» “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.
» - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
» கொரோனா தடுப்பூசி மருந்தின் விலை 1,000 ரூபாய்: 'சீரம்' தலைவர் தகவல்
» ஒரே ஒரு டோஸ் போதும்; ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசி! – அமெரிக்கா அனுமதி!
» “கசகசா” பற்றிய சில சந்தேகங்களும், தெளிவுகளும்.
» - சில பாடல்களும் அதன் விளக்கங்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum