Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கீரை வகைகள் அதன் பயன்களும்..!
Page 1 of 1
கீரை வகைகள் அதன் பயன்களும்..!
முருங்கை கீரை -
நீரிழிவை குணப்படுத்தும். மேலும் உடல் மற்றும் கண்களுக்கு
அதிக பலத்தை தரும்.
முடக்கத்தான் கீரை -
கை,கால் முடக்கத்தை குணப்படுத்தும், மேலும் வாயு விலகும்.
புண்ணக் கீரை -
சிரங்கு மற்றும் காயங்களில் வழியும் நீரை குறைக்கும்.
சீதளமும் குணமாகும்.
புளிச்ச கீரை -
கல்லீரலை பலமடைய செய்யும், மாலைக்கண் நோயை
குணப்படுத்தும், ஆண்மையை பெருக்கும்.
மணலிக் கீரை
வாதத்தை குணப்படுத்தும், கபத்தை கரைக்கும்.
மணத்தக்காளி கீரை
- வாய் புண் மற்றும் வயிற்று புண் குணமாகும் மற்றும்
தேமல் மறையும்.
வெந்தயக்கீரை
- மலச்சிக்கலை குணமாக்கும், மண்ணீரல் மற்றும் கல்லீரலை
பலமாக்கும். வாதம் மற்றும் காச நோய்களை குணமாக்கும்.
தூதுவளை -
ஆண்மை பெருகும், சரும நோய் குணமாகும் மற்றும்
சளி தொல்லை குணமாகும்.
Last edited by rammalar on Fri 25 Jun 2021 - 10:46; edited 1 time in total
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: கீரை வகைகள் அதன் பயன்களும்..!
வெள்ளை கரிசலைக் கீரை-
இரத்த சோகையை குணப்படுத்தும்.
புதினா கீரை -
இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை குணப்படுத்தும்
காசினிக்கீரை -
சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல்
வெப்பத்தை தணிக்கும்.
சிறு பசலைக் கீரை -
பயன்கள் சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை
குணமாக்கும்.
கொடிப்பசலைக் கீரை -
பயன்கள் பெண்களுக்கு வெள்ளைப்படுவதை குணப்படுத்தும்.
மேலும் நீர் கடுப்பை குணப்படுத்தும்.
மஞ்சள் கரிசலை கீரை -
பயன்கள் கல்லீரலை வலுவாக்கும். காமாலையை
குணப்படுத்தும்.
புளியங்கீரை -
இரத்த சோகையை குணப்படுத்தும், கண் நோயை
சரியாக்கும்.
சுக்கா கீரை -
இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை
குணப்படுத்தும்
இரத்த சோகையை குணப்படுத்தும்.
புதினா கீரை -
இரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை குணப்படுத்தும்
காசினிக்கீரை -
சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல்
வெப்பத்தை தணிக்கும்.
சிறு பசலைக் கீரை -
பயன்கள் சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை
குணமாக்கும்.
கொடிப்பசலைக் கீரை -
பயன்கள் பெண்களுக்கு வெள்ளைப்படுவதை குணப்படுத்தும்.
மேலும் நீர் கடுப்பை குணப்படுத்தும்.
மஞ்சள் கரிசலை கீரை -
பயன்கள் கல்லீரலை வலுவாக்கும். காமாலையை
குணப்படுத்தும்.
புளியங்கீரை -
இரத்த சோகையை குணப்படுத்தும், கண் நோயை
சரியாக்கும்.
சுக்கா கீரை -
இரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை
குணப்படுத்தும்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» பாக்கு அதன் பயன்களும்.
» அபிசேகங்களும் அதன் பயன்களும்
» சர்க்கரை வள்ளிகிழங்கும் அதன் பயன்களும் !
» மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .
» மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .
» அபிசேகங்களும் அதன் பயன்களும்
» சர்க்கரை வள்ளிகிழங்கும் அதன் பயன்களும் !
» மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .
» மூலிகைப் பொடிகளின் பெயர்களும், அதன் பயன்களும். .
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum